Latest topics
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்by ayyasamy ram Today at 10:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட்டி கோமதியும், டீச்சரும்...
Page 1 of 1
சுட்டி கோமதியும், டீச்சரும்...
ஏழாம் வகுப்பு பரணி கோமதி நேற்று பள்ளிக்கு வரவில்லை. இன்று வந்து பார்த்தால் புதிய வகுப்பாசிரியை கையில் பிரம்பும் முகத்தில் கடு கடுப்பும் கொண்டிருந்தார்.
நேற்றுவரை கலகலப்பாக இருந்த வகுப்பு இன்று நிசப்தம் ஆக இருந்தது. வரிசையாகப் பெயர் வாசித்து வருகைப்பதிவு சரி பார்த்த புதிய டீச்சர், "ஏய் பரணி நேற்று ஏன் வரலே?'' என அதட்டினார். "நேற்று லீவு டீச்சர். முந்தா நாளே அந்த டீச்சரிடம் சொல்லிட்டேன்'' என்றாள் பரணி.
"அவங்க லீவில் போயிட்டாங்களே? லெட்டர் கொடுத் திருந்தாதானே எனக்குத் தெரியும்? வாயாலே சொல்லிட்டு போறதுக்கு இது என்ன தர்மசத்திரமா?''
"இல்லீங்க டீச்சர் முன்பெல்லாம் லீவு வேணும்ன்னா சொல்லிட்டுப் போவோம். திடீர்னு லீவு எடுக்க வேண்டி வந்தால் எடுத்துட்டு மறுநாள் வந்து சொல்லிடுவோம்'' என்றாள் பரணி.
"என்ன அவசரம்? திடீர்னு மாப் பிள்ளை வீட்டுக்காரங்க, பெண் பார் க்கணும்னு வந்துட்டாங்களா?'' கிண் டலாக கேட்டார் டீச்சர்.
இதைக் கேட்டதும் வகுப்பு மாணவி கள் அனைவரும் `கொல்' என்று சிரித்துவிட்டனர்.
இதனால் மேலும் எரிச்சலடைந்த டீச்சர், "எல்லோரும் எழுந்து நில் லுங்க, அப்பத்தான் புத்திவரும். ஏய் பரணி என்ன நீ சிரிச்சுட்டே நிக்கிறே? சூடு சொரணையில்லே?'' என்றார்.
`எனக்கு சொரணை இருக்குது டீச்சர். பிரம்படிபட்டது வலிக்குது. புது டீச்சரான உங்களிடம்தான் சூடு இருக்குது. அதான் ரொம்ப சூடாகி எல்லோரையும் நிற்க வைச்சுட்டீங்க' என்றாள்.
`டீச்சரையே எதிர்த்துப் பேசுகிறாயா?'
`டீச்சர் நீங்க அடிச்சது தப்புத்தான்.' அத்தனை மாணவிகளும் கத்தினார்கள்.
`சேர்ந்திசை பாடுறீங்களா? போதும் நிறுத்துங்க. வகுப்பில் கத்த மாட்டேன். லீவு லெட்டர் எழுதித்தராமல் லீவு போடமாட்டேன்னு ஆளுக்கு நூறு தடவை இம்போஷிசன் எழுதிட்டு வாங்க. அதுதான் தகுந்த தண்டனை' என்று ஆத்திரமாக உத்தரவு போட்டார் ஆசிரியை.
மறுநாள், மாணவிகள் இரவெல்லாம் கைவலிக்க எழுதி வந்த இம்போஷிசன் தாள்களை வாங்கி டீச்சரிடம் தந்தாள் பரணி. `மாணவிகளை அடக்கிவிட்டோம்' என்ற மனநிறைவு டீச்சருக்கு.
அப்போது பணியாள் ஒருவர் வந்து தலைமை ஆசிரியர் கொடுத்ததாக ஒரு கடிதத்தை கொடுத்தார். அதைப் பார்த்த ஆசிரியைக்கு அதிர்ச்சி.
`மாணவ- மாணவிகளை ஆண்டு விழாவுக்கு தயார் செய்யும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்காக ஒரு நாடகம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தயார் செய்ய வேண்டும். அனைத்துப் பணிகளையும் ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆசிரியை தலைமை ஆசிரியரின் உத்தரவுக்கு இணங்கி எழுத்து வேலைகளில் இறங்கினார். அந்த வாரம் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்தார்.
அப்போதும் பரணியும், மாணவிகளும் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சிரிப்பும், எழுத்தும் இரட்டைத் தண்டனையாக ஆசிரியையை உறுத்திக் கொண்டிருந்தது.

நெல்லை ஆ.கணபதி
***
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum