புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
3 Posts - 6%
heezulia
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_m10வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க


   
   

Page 1 of 2 1, 2  Next

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Apr 23, 2010 5:39 am

எம்,ஜீ.ஆர் .ரகசிய போலீஸ் 115 என்கின்ற படத்தில் பாடும் படலான:- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்...ஆஹா...என்ன பொருத்தம் ....பாடல் வரிக்கு தகுந்தாற் போல .ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும்.வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க 2204-1
இதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க 2204-2
இதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விவரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்.அனைத்து பொருந்ததங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க 2204-7
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை சகூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்

மேலும் விவரமாக அறிந்து கொள்ள :-இங்கு கிளிக் செய்யவும்.

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Apr 23, 2010 7:04 am

ம்ம் நல்ல தகவல் இனி நாமும் யோசியர் ஆகிட வேண்டியதுதான்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 23, 2010 8:33 am

வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 9:00 am

இதன் முடிவு சரியாக இருக்குமா வேலன், ஏன்னா.... சைட் பிஸினஸ் ஆரம்பிக்கலாமுன்னுதான் கேட்டேன்...!

தகவலுக்கு நன்றி வேலன்!



வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 23, 2010 11:04 am

சிவா wrote:இதன் முடிவு சரியாக இருக்குமா வேலன், ஏன்னா.... சைட் பிஸினஸ் ஆரம்பிக்கலாமுன்னுதான் கேட்டேன்...!


எனக்கும் முதலீட்டு பார்ட்னர் வேண்டும் ............
கவனிப்பீர்களா சிவா ..................... வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Icon_lol வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Icon_lol வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Icon_lol

தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Postதமிழ் நாயகன் Fri Apr 23, 2010 11:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Apr 23, 2010 11:38 pm

mathans wrote: ம்ம் நல்ல தகவல் இனி நாமும் யோசியர் ஆகிட வேண்டியதுதான்

சீக்கிரம் ஜோதிடர் ஆகுங்கள் நாங்கள் வந்து பலன் பார்க்கின்றோம். வருகைக்கும் கருத்துக்கும நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Apr 23, 2010 11:39 pm

நிலாசகி wrote:வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க 678642

நன்றி நிலாசகி அவர்களே...வாழ்க வளமுடன்.வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Apr 23, 2010 11:40 pm

சிவா wrote:இதன் முடிவு சரியாக இருக்குமா வேலன், ஏன்னா.... சைட் பிஸினஸ் ஆரம்பிக்கலாமுன்னுதான் கேட்டேன்...!

தகவலுக்கு நன்றி வேலன்!

ஆஹா...நல்ல பிசினஸ்...ஆரம்பியுங்கள் நானும ஆட்களை அனுப்பி வைக்கின்றேன' வாழ்க வளமுடன்.வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Fri Apr 23, 2010 11:41 pm

வேணு wrote:
சிவா wrote:இதன் முடிவு சரியாக இருக்குமா வேலன், ஏன்னா.... சைட் பிஸினஸ் ஆரம்பிக்கலாமுன்னுதான் கேட்டேன்...!


எனக்கும் முதலீட்டு பார்ட்னர் வேண்டும் ............
கவனிப்பீர்களா சிவா ..................... வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Icon_lol வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Icon_lol வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க Icon_lol

சிவா சார்...இப்பவே பாட்னர் ரெடியாகிவிட்டார்...அப்புறம் என்ன ஆரம்பித்துவிடுங்கள். வாழ்க வளமுடன்.வேலன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக