ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Empty கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’

Post by Aathira Wed Apr 21, 2010 6:03 am

First topic message reminder :

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’

கறுப்பு நிலா

(1971 -72 சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு மலரில் வெளியான கவிதை. இளங்கலை முதலாமாண்டு பயின்ற போது எழுதப்பட்டது. தமிழ்த்துறையின் கடும்கண்டனத்திற்கும் மாணவர்களின் கணிசமான வரவேற்புக்கும் ஆளான கவிதை)

கண்ணகியே தாயே கறுப்பான இரும்பிடையே
பொன்னகையே பூவே புரட்சித் துறவியவன்
தீட்டிவைத்த காவியமே திருமகளே தேனுக்குள்
போட்டுவைத்த பழம்போலப் பூந்தமிழர்க் கினிப்பவளே

மாதத்தின் முழுநிலவே மறமகளே உன்னினிய
பாதத்தில் சின்னமகன் பாட்டுமலர் தெளிக்கின்றேன்

உச்சிமிகக் குளிர்ந்துவிட உன்னைப் புகழ்ந்துவிட்டேன்
நிச்சயமாய் இனிஎன் நினைப்பைச் சொல்லுகிறேன்

அந்திப் பூ விரிவதுபோல் அறிவை விரித்து வைத்துச்
சிந்தித்தேன் ஆமாம் சிரிப்புத்தான் வந்ததம்மா

உள்ளபடி உன்வாழ்க்கை உலகுக் குதவாத
செல்லுபடி ஆகாத சிறுகாசு தானென்பேன்

உண்ணுகின்ற சோற்றில் உமியொட்டி இருத்தல்போல்
பொன்மகளே உன் வாழ்வும் புழுதி படிந்ததென்பேன்

பருவநிலாக் காலத்தில் பயிரைப் போய் காவாமல்
அறுவடைக்குச் சென்றால், ஓர் ஆழாக்கும் கிட்டாதே

தொட்டு மாலையிட்டோர் தோகையரைக் கூடியபின்
விட்டுப் பிரிந்து வேறுதிசை போனாலும்
கண்ணீரைத் தினம் சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்
பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே
இந்த உலகித்தில் இல்லா தொழியட்டும்
சந்தையிலும் விலை பொகாச் சரக்காகிப் போகட்டும்

கல்லாகிப் போனவளே கண்ணகியே நீபெற்ற
பொல்லாத மகனொருவன் புலம்புவதைக் கேளிங்கே

கட்டில் சுகங்காணக் காளையவன் செலும்போதே
தட்டிக் கேட்டிருந்தால் தவறி யிருப்பானா?

பெட்டிப் பாம்பாகப் பேசா திருந்ததுதான்
கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

உப்புக் கடல்நோக்கி ஓராறு செல்லுவதும்
இப்புவியில் வியப்பில்லை எழில்மகளே உன்கணவன்
தப்பான கடல்நோக்கித் தாவிச் செலும்போதே
அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்சொல்லி
அணையொன்றைக் கட்டியந்த ஆண்மகனை தடுத்திருந்தால்
தினைவனத்துக் கிளிபோலத் திருமகளே வாழ்ந்திருப்பாய்

அளவாகத் தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்

அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப் போனதம்மா காத்துவைத்த உன்சொத்து

உத்தமிநீ என்றேநான் ஒப்புகொள்வேன் ஆனால்
நித்திலத்தேன் பெட்டகத்தை நீயுன்றன் கைக்குள்ளே
வைத்திருக்கத் தெரியாமல் வாழ்விழந்து போனாயே
பைத்தியந்தான் உன்னைப் பார்புகழ பாடியவன்


Last edited by Aathira on Wed Apr 21, 2010 6:07 am; edited 2 times in total


கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Empty Re: கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’

Post by Aathira Sat Apr 24, 2010 11:49 am

சபீர் wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:
kalaimoon70 wrote:என் தமிழ் ,கவிதை ஆசான் தந்த கவிதையை ,ரசித்து அதன் ருசியை ஈகரை அறிய தரும் தோழிக்கு நன்றி.....

ருசித்துப் பாராட்டிய தோழனுக்கு என் மனமார்ந்த நன்றி.... கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 154550

நான் எப்போதும் வைரமுத்து கவிதைகளை ,அவர் பேசும் மேடைப்பேச்சுகள், படிப்பதும் , கேட்பதும் எனக்கு ரொம்பவும் விருப்பம்.அந்த வைர வரிகளை,சொல்லும் நேர்த்தியை,கருத்தை இன்றைய காலத்தின் ஓட்டத்தோடு ,
சொல்லும் கவியை ரசிப்பேன் ருசிப்பேன்,காதலிப்பேன்.நன்றி தோழி..மீண்டும் சொல்கிறேன்.மீட்டு தந்தமைக்கும்,நீங்களும் வைரமுத்து ரசிகை என்பதருக்கும் நன்றி .நன்றி. நன்றி .
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மேலும் ஒருமுறை அக்காவுக்கு நன்றி நன்றி நன்றி
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 154550 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 733974 கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 154550


கவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Tகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Hகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Iகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Rகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Aகவிப்பேரரசு வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum