Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Harriz |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாதனாரின் திரிகடுகம்
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நல்லாதனாரின் திரிகடுகம்
First topic message reminder :
காப்பு
கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி.
1. நூல்
அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலு மருந்து.
2. ஒழுக்கமுடையார் தொழில்கள்
தன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவினசெய்தலும் - நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மென்முறை யாளர் தொழில்.
3. அறியாமையால் வரும் கேடு
கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யால்வரும் கேடு.
4. சாவதற்குரியவன் தொழில்கள்
பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துள் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்
காய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.
5. அருந்துன்பம் காட்டும் நெறி
வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப
விழைவிலாப் பெண்டீர்த்தோள் சேர்வும் - உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்
அருந்துயரம் காட்டு நெறி.
6. ஆண்மைச் செல்வங்கள்
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக்
காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னும் செருக்கு.
7. ஊமை கண்ட கனா
வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்அவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.
8. பேசக்கூடாத இயல்பு உடையவை
தொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து
வேந்துவப்ப வட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.
9. மூடர் விரும்புபவை
பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதல் இம்மூன்றும்
முழுமக்கள் காத லவை.
10. நன்மை அளிக்காதவை
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்முன்றும்
நன்மை பயத்தல் இல.
(பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
ஒரு நல்ல அற நூலின் பதிவை இட்டுள்ளீர்கள்.. மிக்க நன்றி சிவா..இது போன்ற பதிவுகள் ஈகரையை தமிழ் இணையங்களில் முதலாவதாக ஆக்க வாய்ப்பாக அமைக்கும் இது போல இன்னும் பல அரிய பதிவுகள் தொடர.வாழ்த்துக்கள்.
- Spoiler:
- ஒரு குறிப்பு சிவா.. திரிகடுகம் நூலை ஆங்கில மொழிபெயர்ப்புடன் நானும் என் நண்பர் ஒருவ்ரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்.
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
Aathira wrote:ஒரு நல்ல அற நூலின் பதிவை இட்டுள்ளீர்கள்.. மிக்க நன்றி சிவா..இது போன்ற பதிவுகள் ஈகரையை தமிழ் இணையங்களில் முதலாவதாக ஆக்க வாய்ப்பாக அமைக்கும் இது போல இன்னும் பல அரிய பதிவுகள் தொடர.வாழ்த்துக்கள்.
:
- Spoiler:
ஒரு குறிப்பு சிவா.. திரிகடுகம் நூலை ஆங்கில மொழிபெயர்ப்புடன் நானும் என் நண்பர் ஒருவ்ரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்.
பாராட்டுக்கள் அக்கா! [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
Aathira wrote:ஒரு நல்ல அற நூலின் பதிவை இட்டுள்ளீர்கள்.. மிக்க நன்றி சிவா..இது போன்ற பதிவுகள் ஈகரையை தமிழ் இணையங்களில் முதலாவதாக ஆக்க வாய்ப்பாக அமைக்கும் இது போல இன்னும் பல அரிய பதிவுகள் தொடர.வாழ்த்துக்கள்.
:
- Spoiler:
ஒரு குறிப்பு சிவா.. திரிகடுகம் நூலை ஆங்கில மொழிபெயர்ப்புடன் நானும் என் நண்பர் ஒருவ்ரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்.
[You must be registered and logged in to see this image.]
இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை அக்கா! அடுத்த முறை தமிழகம் வரும் பொழுது வாங்கிவிடுவேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
எனக்கு மலைபடுகடாம் நூல் வேணும் கிடைக்குமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
இதை எங்கிருந்து பிடித்தீர்கள் சிவா? நான் அனுப்பித்தருகிறேன்..துப்பறியும்சிவா wrote:Aathira wrote:ஒரு நல்ல அற நூலின் பதிவை இட்டுள்ளீர்கள்.. மிக்க நன்றி சிவா..இது போன்ற பதிவுகள் ஈகரையை தமிழ் இணையங்களில் முதலாவதாக ஆக்க வாய்ப்பாக அமைக்கும் இது போல இன்னும் பல அரிய பதிவுகள் தொடர.வாழ்த்துக்கள்.
:
- Spoiler:
ஒரு குறிப்பு சிவா.. திரிகடுகம் நூலை ஆங்கில மொழிபெயர்ப்புடன் நானும் என் நண்பர் ஒருவ்ரும் சேர்ந்து பதிப்பித்துள்ளோம்.
[You must be registered and logged in to see this image.]
இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை அக்கா! அடுத்த முறை தமிழகம் வரும் பொழுது வாங்கிவிடுவேன்!
Last edited by Aathira on Wed Aug 04, 2010 9:37 pm; edited 1 time in total
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
மேற்கண்ட உங்களின் புத்தகம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
நான் வாங்கி அனுப்புகிறேன்..முகவரி அனுப்புங்க சரண்.பிச்ச wrote:![]()
![]()
![]()
![]()
எனக்கு மலைபடுகடாம் நூல் வேணும் கிடைக்குமா?
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
எனக்குப் படங்கள் எல்லாம் சற்று தாமதமாகத்தான் தெரிகிறது. அதனால் கேட்டேன். நான் அனுப்பி வைக்கிறேன். முகவரி?? [You must be registered and logged in to see this image.]சிவா wrote:மேற்கண்ட உங்களின் புத்தகம்!
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
Aathira wrote:எனக்குப் படங்கள் எல்லாம் சற்று தாமதமாகத்தான் தெரிகிறது. அதனால் கேட்டேன். நான் அனுப்பி வைக்கிறேன். முகவரி?? [You must be registered and logged in to see this image.]சிவா wrote:மேற்கண்ட உங்களின் புத்தகம்!
நம் உறவுகளின் அன்பளிப்புகளாக புத்தகங்கள் வந்து குவிந்து உள்ளது அக்கா! நான் தமிழகம் வரும்பொழுது பெற்றுக்கொள்கிறேன்! அன்புக்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நல்லாதனாரின் திரிகடுகம்
[You must be registered and logged in to see this image.]சிவா wrote:Aathira wrote:எனக்குப் படங்கள் எல்லாம் சற்று தாமதமாகத்தான் தெரிகிறது. அதனால் கேட்டேன். நான் அனுப்பி வைக்கிறேன். முகவரி?? [You must be registered and logged in to see this image.]சிவா wrote:மேற்கண்ட உங்களின் புத்தகம்!
நம் உறவுகளின் அன்பளிப்புகளாக புத்தகங்கள் வந்து குவிந்து உள்ளது அக்கா! நான் தமிழகம் வரும்பொழுது பெற்றுக்கொள்கிறேன்! அன்புக்கு நன்றி அக்கா!
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|