ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

+8
ரிபாஸ்
சரவணன்
ஹாசிம்
Aathira
சிவா
சம்சுதீன்
அப்புகுட்டி
kalaimoon70
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 1:59 am

வயிறு செய்த
களங்கம், இந்த
வறுமையின் காயம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 2:00 am

வாழ்க்கையின் விலாசத்தை,
அறிந்து வந்து போகும் வறுமை,
ஏழைகளுக்கு பங்காளி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 2:00 am

வறுமையின் நிறம் சிவப்பு
ஏழைகள் என்றால் உகப்பு,
வந்துவிட்டால் வெறுத்துவிடும் பிறப்பு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 2:01 am

இளமையும், வறுமையும்,
சண்டைப்போட்டால்,
இளமை இணங்கி , வறுமைக்கு வழிவிடும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 2:02 am

அம்மா பிச்சை போடுங்க.
வறுமையின் கூப்பாடு
இதற்க்கு இல்லை மதத்தின் கோட்பாடு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 2:03 am

kalaimoon70 wrote:வாழ்க்கையின் விலாசத்தை,
அறிந்து வந்து போகும் வறுமை,
ஏழைகளுக்கு பங்காளி.

எங்கள் அனுபவம் உங்கள் வரிகளில் அனைத்தும் அருமை மாஸ்டர்.


வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by சம்சுதீன் Wed Apr 21, 2010 2:33 am

வாழ்க்கையின் விலாசத்தை,
அறிந்து வந்து போகும் வறுமை,
ஏழைகளுக்கு பங்காளி.


எங்கள் அனுபவம் உங்கள் வரிகளில் அனைத்தும் அருமை மாஸ்டர். வறுமை...பற்றிய துளிப்பாக்கள். 678642 வறுமை...பற்றிய துளிப்பாக்கள். 677196 வறுமை...பற்றிய துளிப்பாக்கள். 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 2:44 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கையின் விலாசத்தை,
அறிந்து வந்து போகும் வறுமை,
ஏழைகளுக்கு பங்காளி.

எங்கள் அனுபவம் உங்கள் வரிகளில் அனைத்தும் அருமை மாஸ்டர்.

உங்கள் பாராட்டு எனக்கு எப்போதும் வேண்டும் .நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு .. நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 2:54 am

kalaimoon70 wrote:
அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கையின் விலாசத்தை,
அறிந்து வந்து போகும் வறுமை,
ஏழைகளுக்கு பங்காளி.

எங்கள் அனுபவம் உங்கள் வரிகளில் அனைத்தும் அருமை மாஸ்டர்.

உங்கள் பாராட்டு எனக்கு எப்போதும் வேண்டும் .நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு .. நன்றி நன்றி அன்பு மலர்

கண்டிப்பாக என்றும் உண்டு. திறமைக்கு பாராட்டு என்றும் அது உங்களிடம் நிறம்பி உள்ளது. மறுபடியும் பாராட்டுக்கள் மாஸ்டர் மகிழ்ச்சி மகிழ்ச்சி


வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by சிவா Wed Apr 21, 2010 2:58 am

kalaimoon70 wrote:வயிறு செய்த
களங்கம், இந்த
வறுமையின் காயம்.

வறுமையினால் தான் வயிற்றுக்கு சோதனை!

துளிப்பாக்கள் அனைத்தும் நன்று! வறுமை...பற்றிய துளிப்பாக்கள். 154550


வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வறுமை...பற்றிய துளிப்பாக்கள். Empty Re: வறுமை...பற்றிய துளிப்பாக்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum