ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையாக மாறவேண்டும்

+12
சம்சுதீன்
Aathira
கலைவேந்தன்
இளமாறன்
அப்புகுட்டி
tthendral
kalaimoon70
சிவா
அன்பு தளபதி
சரண்யா
ஹாசிம்
பாரதிப்பிரியன்
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Tue 20 Apr 2010 - 21:26

First topic message reminder :

மழலை பேசும் குழந்தையாக மாறவேண்டும்
நிலவைக் காட்டும் தாய் மடியிற் றவழவேண்டும்
அழகு அன்னை அமுதமுண்டு மகிழவேண்டும்
பல கதைகள் காதின் பாயத் தூங்கவேண்டும்

தந்தை தோளில் தெருவலமாய்ப் போகவேண்டும்
விந்தை பல களித்து ஓடிச் சிரிக்கவேண்டும்
சந்தைப் பொம்மை அடம்பிடித்து வாங்க வேண்டும்
சிந்தை எங்கும் நன் நினைவே தோன்றவேண்டும்

இறைவன் இல்லக் களங்கமில்லாத் தொழுகை வேண்டும்
நிறைய நிறையக் கடவுள் மொழியில் பேசவேண்டும்
சிறைப்படாத சிறந்த உள்ளம் பெறுதல் வேண்டும்
குறைகளில்லாக் குழந்தை வாழ்வே எனக்குவேண்டும்.

துள்ளித்துள்ளி நடை பயின்று கல்வி கற்கச் செல்லவேண்டும்
வெள்ளையுள்ளத்து நல்ல நண்பர் எந்தனுக்குப் பெருகவேண்டும்
பிள்ளை நல்ல பிள்ளை என ஊர் முழுதும் அணைக்கவேண்டும்
கள்ளமில்லாக் குழந்தை உணர்வில் மீண்டும் நான் திளைக்கவேண்டும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down


மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Thu 22 Apr 2010 - 13:49

கலை wrote:நிலாமுற்றத்திலும் வாசித்தேன்... அருமை பாரதிப்பிரியன்...! மழலையாக மாறவேண்டும் - Page 3 678642
நன்றி, ஆகா....நிலாமுற்றத்திலும் நீங்கள் உலா வருகின்றீர்களோ..!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Thu 22 Apr 2010 - 13:50

Aathira wrote:நல்ல கவிதையைத் தந்துள்ளீர்கள் பாரதிபிரியன்..அருமை. வாழ்த்துக்கள்.. நன்றி அன்பு மலர்
நன்றி அக்கா...
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Thu 22 Apr 2010 - 13:50

சம்சுதீன் wrote:அருமை அருமை.... மழலையாக மாறவேண்டும் - Page 3 154550
நன்றி நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Thu 22 Apr 2010 - 13:51

ஹனி wrote:
சிவா wrote:இவ்வளவு "வேண்டும்" கள் உங்கள் மனதில் அடைபட்டுக் கிடக்கிறது! மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. நாம் எப்படியெல்லாம் வாழ நினைத்தோமோ அப்படி நம் குழந்தைகளை வாழ வைக்கவேண்டும். அதில் இந்த ஆசைகள் பூர்த்தியாகின்றன.
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Thu 22 Apr 2010 - 13:52

Malaimagal wrote:நல்ல கவிதை என்னையும் மீண்டும் பிறக்கச்சொல்லி ஆசைகாட்டுகிறது...வாழ்த்துக்கள்.. மழலையாக மாறவேண்டும் - Page 3 677196 மழலையாக மாறவேண்டும் - Page 3 677196
நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by செங்கை ஆழியன் Sun 25 Apr 2010 - 10:54

மழலைப் பருவம் மறக்க முடியுமா .. நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by ராஜா Sun 25 Apr 2010 - 13:12

செங்கை ஆழியன் wrote:மழலைப் பருவம் மறக்க முடியுமா .. நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மழலையாக மாறவேண்டும் - Page 3 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Fri 30 Apr 2010 - 3:35

செங்கை ஆழியன் wrote:மழலைப் பருவம் மறக்க முடியுமா .. நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Fri 30 Apr 2010 - 3:35

ராஜா wrote:
செங்கை ஆழியன் wrote:மழலைப் பருவம் மறக்க முடியுமா .. நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மழலையாக மாறவேண்டும் - Page 3 678642
நன்றி நன்றி நன்றி
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by அப்புகுட்டி Fri 30 Apr 2010 - 6:05

பாரதிப்பிரியன் wrote:
அப்புகுட்டி wrote:கிடைக்கும் ஆனால் கிடைக்காது....
வாழ்த்துக்கள் நம்புங்கள் கற்பனையில்
கஞ்சத்தனம் வேண்டாம்.

இந்த வரிகளே ஒரு கற்பனைதான்...நம் சிலரது வாழ்கைகளும் கனவிலும் கற்பனையிலும்தான் நன்றாக இருக்கிறது...நன்றி..
மகிழ்ச்சி மகிழ்ச்சி


மழலையாக மாறவேண்டும் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் - Page 3 Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum