புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_m10மழலையாக மாறவேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையாக மாறவேண்டும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Tue Apr 20, 2010 7:56 pm

First topic message reminder :

மழலை பேசும் குழந்தையாக மாறவேண்டும்
நிலவைக் காட்டும் தாய் மடியிற் றவழவேண்டும்
அழகு அன்னை அமுதமுண்டு மகிழவேண்டும்
பல கதைகள் காதின் பாயத் தூங்கவேண்டும்

தந்தை தோளில் தெருவலமாய்ப் போகவேண்டும்
விந்தை பல களித்து ஓடிச் சிரிக்கவேண்டும்
சந்தைப் பொம்மை அடம்பிடித்து வாங்க வேண்டும்
சிந்தை எங்கும் நன் நினைவே தோன்றவேண்டும்

இறைவன் இல்லக் களங்கமில்லாத் தொழுகை வேண்டும்
நிறைய நிறையக் கடவுள் மொழியில் பேசவேண்டும்
சிறைப்படாத சிறந்த உள்ளம் பெறுதல் வேண்டும்
குறைகளில்லாக் குழந்தை வாழ்வே எனக்குவேண்டும்.

துள்ளித்துள்ளி நடை பயின்று கல்வி கற்கச் செல்லவேண்டும்
வெள்ளையுள்ளத்து நல்ல நண்பர் எந்தனுக்குப் பெருகவேண்டும்
பிள்ளை நல்ல பிள்ளை என ஊர் முழுதும் அணைக்கவேண்டும்
கள்ளமில்லாக் குழந்தை உணர்வில் மீண்டும் நான் திளைக்கவேண்டும்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 21, 2010 12:18 am

மழலையாக மாறவேண்டும் - Page 2 677196 மழலையாக மாறவேண்டும் - Page 2 677196

அருமையான எண்ண ஓட்டங்கள்
இன்னும் எத்தனை நாளைக்கு இன்னும் குழந்தையாகவே இருக்கிறது.. அடுத்த நிலைக்கு போக வேண்டாமா மழலையாக மாறவேண்டும் - Page 2 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழலையாக மாறவேண்டும் - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 12:26 am

நிலாமுற்றத்திலும் வாசித்தேன்... அருமை பாரதிப்பிரியன்...! மழலையாக மாறவேண்டும் - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 21, 2010 1:29 am

நல்ல கவிதையைத் தந்துள்ளீர்கள் பாரதிபிரியன்..அருமை. வாழ்த்துக்கள்.. நன்றி அன்பு மலர்



மழலையாக மாறவேண்டும் - Page 2 Aமழலையாக மாறவேண்டும் - Page 2 Aமழலையாக மாறவேண்டும் - Page 2 Tமழலையாக மாறவேண்டும் - Page 2 Hமழலையாக மாறவேண்டும் - Page 2 Iமழலையாக மாறவேண்டும் - Page 2 Rமழலையாக மாறவேண்டும் - Page 2 Aமழலையாக மாறவேண்டும் - Page 2 Empty
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 21, 2010 1:37 am

அருமை அருமை.... மழலையாக மாறவேண்டும் - Page 2 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 9:39 am

சிவா wrote:இவ்வளவு "வேண்டும்" கள் உங்கள் மனதில் அடைபட்டுக் கிடக்கிறது! மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. நாம் எப்படியெல்லாம் வாழ நினைத்தோமோ அப்படி நம் குழந்தைகளை வாழ வைக்கவேண்டும். அதில் இந்த ஆசைகள் பூர்த்தியாகின்றன.
சியர்ஸ் சியர்ஸ்



மழலையாக மாறவேண்டும் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 21, 2010 1:13 pm

நல்ல கவிதை என்னையும் மீண்டும் பிறக்கச்சொல்லி ஆசைகாட்டுகிறது...வாழ்த்துக்கள்.. மழலையாக மாறவேண்டும் - Page 2 677196 மழலையாக மாறவேண்டும் - Page 2 677196

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 12:04 pm

kalaimoon70 wrote:மீண்டும் கிடைக்கும் .உங்கள் மழலை மூலமும்,பேரன் பேத்திகள் மூலமும்,
வரும் ,ரசிப்பிர்கள்.
உங்கள் கவிதை அருமையாக இருக்கு தோழரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கலைநிலா அவர்களே...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 12:07 pm

tthendral wrote:அருமை! அருமை!
ஆயினும் "எந்தன்" க்கு "என்றன்" என்கிற சரியான சொல்லை இனி பயன் படுத்துவோமே..

நன்றி நண்பரே, என்றன் என்பதுதான் சரியான சொல்லானால் பாவிக்கலாமே...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 12:09 pm

அப்புகுட்டி wrote:கிடைக்கும் ஆனால் கிடைக்காது....
வாழ்த்துக்கள் நம்புங்கள் கற்பனையில்
கஞ்சத்தனம் வேண்டாம்.

இந்த வரிகளே ஒரு கற்பனைதான்...நம் சிலரது வாழ்கைகளும் கனவிலும் கற்பனையிலும்தான் நன்றாக இருக்கிறது...நன்றி..

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu Apr 22, 2010 12:18 pm

இளமாறன் wrote:மழலையாக மாறவேண்டும் - Page 2 677196 மழலையாக மாறவேண்டும் - Page 2 677196

அருமையான எண்ண ஓட்டங்கள்
இன்னும் எத்தனை நாளைக்கு இன்னும் குழந்தையாகவே இருக்கிறது.. அடுத்த நிலைக்கு போக வேண்டாமா மழலையாக மாறவேண்டும் - Page 2 440806

நன்றி, வாழ்க்கையைக் குழந்தையாகத் தொடங்கி குழந்தையாகவே முடிக்கின்றோம்...இடைப்பட்ட நிலையில்தான் மனிதனுக்கு குழந்தையாகவே இருந்திருந்தால் என்று கேட்கத் தோன்றுகிறது...அவனது ஆசையும் சிலவேளைகளில் அவன் வயது முதிர்ந்து மூப்பெய்திடும் போது நிறைவேறுகிறது..

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக