ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையாக மாறவேண்டும்

+12
சம்சுதீன்
Aathira
கலைவேந்தன்
இளமாறன்
அப்புகுட்டி
tthendral
kalaimoon70
சிவா
அன்பு தளபதி
சரண்யா
ஹாசிம்
பாரதிப்பிரியன்
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மழலையாக மாறவேண்டும் Empty மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Tue Apr 20, 2010 7:56 pm

மழலை பேசும் குழந்தையாக மாறவேண்டும்
நிலவைக் காட்டும் தாய் மடியிற் றவழவேண்டும்
அழகு அன்னை அமுதமுண்டு மகிழவேண்டும்
பல கதைகள் காதின் பாயத் தூங்கவேண்டும்

தந்தை தோளில் தெருவலமாய்ப் போகவேண்டும்
விந்தை பல களித்து ஓடிச் சிரிக்கவேண்டும்
சந்தைப் பொம்மை அடம்பிடித்து வாங்க வேண்டும்
சிந்தை எங்கும் நன் நினைவே தோன்றவேண்டும்

இறைவன் இல்லக் களங்கமில்லாத் தொழுகை வேண்டும்
நிறைய நிறையக் கடவுள் மொழியில் பேசவேண்டும்
சிறைப்படாத சிறந்த உள்ளம் பெறுதல் வேண்டும்
குறைகளில்லாக் குழந்தை வாழ்வே எனக்குவேண்டும்.

துள்ளித்துள்ளி நடை பயின்று கல்வி கற்கச் செல்லவேண்டும்
வெள்ளையுள்ளத்து நல்ல நண்பர் எந்தனுக்குப் பெருகவேண்டும்
பிள்ளை நல்ல பிள்ளை என ஊர் முழுதும் அணைக்கவேண்டும்
கள்ளமில்லாக் குழந்தை உணர்வில் மீண்டும் நான் திளைக்கவேண்டும்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by ஹாசிம் Tue Apr 20, 2010 8:06 pm

தாங்களுக்கு அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள்
வரிகள் அருமை நன்றி மழலையாக மாறவேண்டும் 677196


நேசமுடன் ஹாசிம்
மழலையாக மாறவேண்டும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by சரண்யா Tue Apr 20, 2010 8:11 pm

ஒ...மழலையாய் மாறிட மழலையோடு இருந்தால் இப்பவு முடியும்..
நன்றி..வரிகளில் எண்ணம் வழியே மழலை நினைவுகள் வந்து சென்றன...
வாழ்த்துகள்..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 8:32 pm

மீண்டும் பின்னோக்கி செல்ல வாய்த்த உங்கள் கவிதை வாழ்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by சிவா Tue Apr 20, 2010 8:35 pm

இவ்வளவு "வேண்டும்" கள் உங்கள் மனதில் அடைபட்டுக் கிடக்கிறது! மனிதன் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. நாம் எப்படியெல்லாம் வாழ நினைத்தோமோ அப்படி நம் குழந்தைகளை வாழ வைக்கவேண்டும். அதில் இந்த ஆசைகள் பூர்த்தியாகின்றன.


மழலையாக மாறவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by பாரதிப்பிரியன் Tue Apr 20, 2010 10:51 pm

நன்றி ஹாசிம், சரண்யா, மணியஜித், சிவா உங்கள் அனைவரது பின்னூட்டல்களுக்கு..
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by kalaimoon70 Tue Apr 20, 2010 10:58 pm

மீண்டும் கிடைக்கும் .உங்கள் மழலை மூலமும்,பேரன் பேத்திகள் மூலமும்,
வரும் ,ரசிப்பிர்கள்.
உங்கள் கவிதை அருமையாக இருக்கு தோழரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by tthendral Tue Apr 20, 2010 10:58 pm

அருமை! அருமை!
ஆயினும் "எந்தன்" க்கு "என்றன்" என்கிற சரியான சொல்லை இனி பயன் படுத்துவோமே..
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by சிவா Tue Apr 20, 2010 11:01 pm

tthendral wrote:அருமை! அருமை!
ஆயினும் "எந்தன்" க்கு "என்றன்" என்கிற சரியான சொல்லை இனி பயன் படுத்துவோமே..

நன்றி நண்பா!


மழலையாக மாறவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 12:15 am

கிடைக்கும் ஆனால் கிடைக்காது....
வாழ்த்துக்கள் நம்புங்கள் கற்பனையில்
கஞ்சத்தனம் வேண்டாம்.


மழலையாக மாறவேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மழலையாக மாறவேண்டும் Empty Re: மழலையாக மாறவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum