ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியா...

+13
சபீர்
சரவணன்
ஹனி
எஸ்.அஸ்லி
கலைவேந்தன்
வழிப்போக்கன்
அப்புகுட்டி
ஹாசிம்
ரமீஸ்
ப்ரியா
அன்பு தளபதி
சிவா
சரண்யா
17 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

அப்படியா... - Page 4 Empty அப்படியா...

Post by சரண்யா Tue Apr 20, 2010 7:23 pm

First topic message reminder :

நாம் கண்டதும்... கேட்டதும்...உள்ள சின்ன சின்ன நிகழ்வுகள் மற்றும் நாம் நாள்தோறும் பார்த்த நல்ல வாசகங்கள்..இப்படி சின்னதாய் சார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம்...வாங்க...
நன்றி..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 9:49 am

இன்றைய காலைப்பொழுதை மிக இனிமையானதாக்கிய அன்பு சரண்யாவுக்கு அன்பு நன்றிகள்...

ஆம் நம்பிக்கை எல்லாவற்றிலும் நம்பிக்கை என்ற ஒரு விஷயம் ஆழமாய் மனதில் பதிந்துவிட்டால் என்றுமே எங்குமே அன்பும் சரி வெற்றியும் சரி நிலைத்து நிற்கும்....

உறவில் நம்பிக்கை
நட்புக்குள் நம்பிக்கை

நம்பிக்கையில்லாத நட்பும் நிலைப்பதில்லை
நம்பிக்கையில்லாத உறவும் நிலைப்பதில்லை

அன்பு பாராட்டுக்கள் சரண்யா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்படியா... - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by சரண்யா Thu May 13, 2010 11:57 am

நன்றி அக்கா....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 12:16 pm

சரண்யா wrote:மனிதன் மனிதனாக இருக்க!
தூய்மையான எண்ணங்களே இருத்தல் வேண்டும்

மற்றவரின்
உணர்ச்சியை மதித்தல் வேண்டும்

துக்கம், இன்பம் இரண்டையும் சம
அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யாரையும் கேவலமாக நினைப்பது கூடாது.

தொழிலில்
பக்தி வேண்டும்

வீரம், விவேகம், மனவலிமை மிக்கவனாக இருத்தல்
வேண்டும்.

மற்றவருக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும், தீமைகள் அறவே
செய்யக்கூடாது.

எதிரியையும் நேசிக்கும் அன்பு வேண்டும்

மற்றவரின்
மனம் நோகாதவாறு பேசல், நடத்தல் வேண்டும்

எப்போதும் சக்திமிக்க
அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

- காமாட்சி பக்தன்
நன்றி:
தன்னம்பிக்கை

என்ன அருமை சரண்யா... பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் அதிலும்...
யாரையும் கேவலமாக நினைக்க கூடாது...
ஆனால் யாரும் இப்போ இதை நினைகிறேதே இல்ல அதுதான் வருத்தத்துக்குரிய விடயம்...
நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி...




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by சரண்யா Thu May 13, 2010 12:30 pm

நன்றி எஸ்.எம். மபாஸ் அவர்களே...நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by ஹாசிம் Thu May 13, 2010 12:32 pm

அருமையான தொடர் நல்ல செய்திகள் புதுமை திரி தொடர்வோம்.... அப்படியா... - Page 4 678642


நேசமுடன் ஹாசிம்
அப்படியா... - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 12:35 pm

சரண்யா wrote:நன்றி எஸ்.எம். மபாஸ் அவர்களே...நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்...
நிச்சயமாக




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by சரண்யா Thu May 13, 2010 12:45 pm

நன்றி ஹாசிம் அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by சரண்யா Fri May 21, 2010 7:34 am

Author: x-ray ராஜ்குமார்

கோவை இராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு மாலை 6 மணிக்கு ஒரு பலாபழ தள்ளுவண்டி வந்து நிற்கிறது. பழங்கள் அறுத்து சுளைகள் எடுக்கப்படுகிறது. வாசனைக்கு வரும் வண்டுகள் போல வாடிக்கையாளர்கள் வந்து விரும்பி வாங்கிப்போகிறார்கள். இங்கு மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்? சொல்கிறார் அந்தப் பெண்மணி.

என் பெயர் தனலட்சுமி. சின்ன வயதி லிருந்தே யாரிடமும் உதவிகேட்கத் தயங்குவேன். எல்லாருடைய வாழ்க்கையைப் போலத்தான் என் வாழ்க்கையும் சென்றது.

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பார்கள். நான் சொல்கிறேன்… கணவன் அமைவதும் ஒரு பெண்ணுக்கு கடவுள் கொடுத்த வரம்தான்.

கணவனின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் கணவனை பிரிந்தபோது எனக்கு இருதோளாக நின்றது என் இரு மகன்கள்.

இருந்தும் அவர்கள் சிறுவயதுப் பிள்ளைகள். ஜீவனத்தை ஓட்ட அதிகம் படிக்காத எனக்கு அப்போது தெரிந்தது அம்மாவிடம் கற்ற பலாப்பழ வியாபாரம்.

ஒரு ஆண்பிள்ளைபோல் தனியாக கேரளா சென்று பழங்கள் எடுத்து வந்து அதை விற்கும் வரை ஒரு யுகம்தான்.

கஷ்டப்பட்டாலும் தற்போது படும் துன்பங்கள் எல்லாம் மகன்கள் படித்து பெரிய உத்யோகம் பார்க்கும் வரை தானே என்று நினைக்கும்போது சந்தோஷம் வரும்.

பலாபழம் சீஸனில் மட்டும்தான் விற்க முடியும். மீத நாட்களில் திருமண மண்டபங்களில் சமையல் வேலை, வீட்டு புரோக்கர் வேலை இப்படி எத்தனை வேலைகள் செய்தாலும் வரும் வருமானத்தில் இரு மகன்களை படிக்க வைப்பதில் சிரமமாக இருந்தது.

மேலும் அந்த வருமானத்தில் இளையமகன் சதீஷ்க்கு இருதய நோய்க்கு சிகிச்சையும் எடுத்து வருகிறேன்.

இளைய மகனுக்கு பிடித்த படிப்பு (பி.காம்)க்காக மூத்த மகன் கதிரேசன் கிடைத்த வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான்.

வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் இருந்தாலும், சரியான முறையில், நேர்மையாக நடக்க முயற்சித்தால் தடைகளை கடந்து நல்லதே நடக்கும் என்பது எனது தன்னம்பிக்கை.

நானும் எனது மூத்த மகனும் சம்பாதிக்கும் பணத்தில்தான், எங்கள் வாழ்க்கைப்பயணம் தொடர் கிறது. இளையமகன் கல்லூரியில் படிக்கிறான்.

பலாபழம் போன்று லட்சியம் கடின தோலாக இருந்தால் உள்ளே இருக்கும் சுளைகள் போல் வாழ்க்கை என்றும் ருசிக்குமே.

- சந்திப்பு : X Ray ராஜ்குமார்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by சரண்யா Fri May 21, 2010 7:41 am

அப்படியா... - Page 4 Moorthiselvakumaran
Author: பி. மூர்த்தி செல்வகுமரன்

- பேராசிரியர். பி. மூர்த்தி செல்வக்குமரன்
செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

மருத்துவக் கல்லூரி சேர்க்கை

பெரும்பாலான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் விருப்பம் மருத்துவத் துறையாகும். சிலரின் இளம்வயது மருத்துவக் கனவு குறிக்கோளாக மாறி மருத்துவத் துறையில் தடம் பதிக்கின்றனர். நமது நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவையை பார்க்கையில் கிராமப்புறங் களில் குறைவான மருத்துவர்களே பணியாற்று கின்றனர். அதனால்தான் இந்திய அரசு ஒரு வருட கிராமப்புற சேவையை கட்டாயமாக்குகின்றனர்.

உலகப்பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டில் பொறியியல் (B.E) படித்துக் கொண்டிருக் கும் மற்றும் முடித்த 22 மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு மூலம் MBBS படிப்பில் சேர்ந்தனர்.

தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கை

தமிழ்நாட்டில் இந்தாண்டு புதிதாக தொடங்கவிருக்கும் திருவாரூர் மற்றும் விழுப்புரம் மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் 1653 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 348 இடங்களும் உள்ளன.

மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 17ம் தேதி வழங்கப்படு கின்றது. அதை தொடர்ந்து ஜுன் 11ம் தேதி தரவரிசை (Rank) பட்டியல் வெளியிடப்பட்டு ஜுன் 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகள்

தமிழ்நாட்டில மருத்துவ சேர்க்கைக்கு மிகவும் கடினமாக போட்டி நிலவுகின்றது. கடந்த ஆண்டில் 9 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முன்னிலை பெற்றனர். 193.50 கட் ஆப் மதிப்பெண்கள் வரை 2000 மாணவர்கள் தங்களுடைய தரவரிசை பெற்றனர்.

அரசு மருத்துவ (MBBS) கல்லூரிகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 3 இடங்களும், பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், மாற்றுத் திறனாளி களின் (PD) ஒதுக்கீட்டில் 45 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அரசு ஙஆஆந கல்லூரிகளில் ஆண்டு கட்டணமாக ரூ.10,495ஐ மாணவர்கள் செலுத்துகின்றனர்.

MBBS படிப்பில் இடம் கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்து மருத்துவ துறையாக விளங்கும் ஆ.ஈ.ந. எனப்படும் பல் மருத்துவ படிப்பைத் தொடங்கலாம்.

பல் மருத்துவ படிப்பில் ஒரு அரசு கல்லூரியில் 85 இடங்களும், 18 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 965 இடங்களும் உள்ளன. பல் மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண்ணை 50% ஆக குறைந்ததன் மூலம் அதிகப்படியான பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுடைய BDS சேர்க்கையில் கலந்து கொண்டனர். அரசு கல்லூரியில் ரூ.8,495ஐ ஆண்டு கட்டணமாகவும், தனியார் கல்லூரிகளில் கடந்த ஆண்டு ரூ.82,000ஐ படிப்பு கட்டண மாகவும் நிர்ணயம் செய்தனர்.

BDS படிப்பிற்கு அடுத்து மாணவர்களின் இலக்காக இருப்பது Para Medical Course எனப்படும் துணை மருத்துவப் படிப்புக்கான B.Pharm, B.Sc (Nursing), BPT மற்றும் BOT.

பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று MBBS மற்றும் BDS படிப்பில் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள படிப்பில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

மருந்தியல் (B.Pharm) படிப்பு

மருந்தியல் படிப்பிற்கு 17 வயதும், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% Aggregate மதிப்பெண்ணும் தகுதியாக நிர்ணயம் செய்துள்ளனர். மருந்தியல் படிப்பிற்கு சென்னை மற்றும் மதுரை உட்பட இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 103 இடங்களுக்கு மாணவர்களிடம் ரூ.1,200ஐ ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளனர்.

4 ஆண்டுகள் B.Pharm படிப்பிற்கு மேற்படியாக புதியதாக Pharma.D எனப்படும் 6 ஆண்டுகள் மருந்தியல் படிப்பு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யபட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை வாய்ப்புள்ள படிப்பாக இது கருதப்படுகின்றது.

இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகம் (IGNOU) பல்வேறு வகையான துணை மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றது.

மேலும் விளக்கங்கள் தேவைப்படுவோர் பேராசிரியரை விடுமுறை நாட்களில் நேரில் சந்தித்து பயனடைய கேட்டுக் கொள்கின்றோம்.

செவிலியர் (B.Sc. Nursing) படிப்பு

செவிலியர் படிப்பை பொறுத்தவரையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் காத்திருக் கின்றன. தற்போதைய சூழ்நிலையில் பெரும் பாலான மருத்துவமனைகளில் செவிலியர் தட்டுப்பாடு நிலவுகின்றது.

தமிழ்நாட்டில 4 ஆண்டு செவிலியர் படிப்பில் சென்னை, மதுரை மற்றும் செங்கல் பட்டு உட்பட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் டாக்டர் ங.எ.த. மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 104 பெண்கள் செவிலியர் கல்லூரிகளும், அவற்றில் அரசு ஒதுக்கீட்டில் 3240 இடங்களும், 44 ஆண்கள் செவிலியர் கல்லூரிகளில் 130 இடங்களும் உள்ளன.

ஒவ்வொரு நாளும் செவிலியர்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வெளிநாடுகளில் தேவைப்பாடு இன்னும் அதிகம். M.Sc. Nursing முடிப்பவர்களுக்கு கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தட்டுப்பாடு அதிகளவில் இருக்கின்றது.

முடநீக்கியல் படிப்பு (B.P.T – Physiotherapy)

பிளஸ் டூ தேர்வில் உயிரியலை ஓர் பாடமாக எடுத்து படித்து 35% மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆடப படிப்பிற்கு தகுதியானவர்கள்.

தமிழ்நாட்டில் 4.5 ஆண்டுகள் முடநீக்கியல் படிப்பில் சென்னை மற்றும் திருச்சி உட்பட இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 48 இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து ஆண்டு கட்டணமாக ரூ.1200 நிர்ணயம் செய்துள்ளனர். தனியாரிடம் உள்ள 25 ஆடப கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 764 இடங்களும், அரசு சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

BOT (Occupational Therapy) படிப்பிற்கு இரண்டு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 இடங்கள் உள்ளன.

துணை மருத்துவத்திற்கு அதிக வேலை வாய்ப்புகள்

மருத்துவ படிப்பிற்கு (MBBS & BDS) இணை யாக மற்ற துணை மருத்துவ படிப்புகளுக்கும் (B.Pharm, BSc (N), BPT & BOT) நல்ல எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

2008ம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு முடிவில் நாம் காண்பது என்னவென்றால் மத்தியில் துணை மருத்துவ படிப்பிற்கு குறைவான அளவே ஆர்வம் இருந்தது. 2008ம் ஆண்டு சேர்க்கை முடிவில் Paramedical படிப்பில் 150 கல்லூரிகளில் உள்ள 7910 இடங்களில் 4317 இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன. ஆடப படிப்பில் உள்ள 1050 இடங்களில் 209 இடங்களும், ஆஞப படிப்பில் 2100 இடங்களில் 21 இடங்களும் நிரம்பின. இதன் மூலம் எதிர்காலத்தில் துணை மருத்துவத்திற்கான மருத்துவர்கள் தேவைப்பாடு அதிகமாகும் என்பதனை அறியலாம்.

மாணவர்கள் மேலே குறிப்பிட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் காலங்களில் துணை மருத்துவத் துறையை தேர்ந்தெடுப்பார்கள் ஆயின் அவர்களின் வேலை வாய்ப்பு உறுதிப்படும்.

‘மாணவர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி’ எனக்கருதி செயல்பட்டு வரும் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம், ஈரோடு மேலும் ஓர் முயற்சியாக தொலைபேசி வாயிலாக கல்வி வழிகாட்டி சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை அனைத்து வேலை நாட்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை 0424 2500073 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேராசிரியரின் நேரடி விளக்கங்களை பெற்று பயனடையலாம்.

உயர்கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் பெறுவது தொடர்பான விளக்கங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

கேள்வி – பதில்

10, ‘2 வகுப்பு பொதுத்தேர்விற்கு வயது விலக்கு அளிக்கப்படுவது போல் மருத்துவச் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வயது விலக்கு அளிக்கப்படுவதில்லை?

- அ. சம்பத், திருவரங்கம்
நன்றி : தன்னம்பிக்கை
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by anandkce Fri May 21, 2010 10:58 am

யாதும் ஊரே யாவரும் கேளிர் . இது மட்டும் போதும் நண்பர்களே . இந்த எண்ணம் வரவேண்டும் . நன்றி


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

அப்படியா... - Page 4 Empty Re: அப்படியா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum