புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அப்படியா... - Page 2 I_vote_lcapஅப்படியா... - Page 2 I_voting_barஅப்படியா... - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படியா...


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Apr 20, 2010 7:23 pm

First topic message reminder :

நாம் கண்டதும்... கேட்டதும்...உள்ள சின்ன சின்ன நிகழ்வுகள் மற்றும் நாம் நாள்தோறும் பார்த்த நல்ல வாசகங்கள்..இப்படி சின்னதாய் சார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல உள்ளதை பகிர்ந்து கொள்ளலாம்...வாங்க...
நன்றி..


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 21, 2010 8:23 pm

நல்ல தொடர் அனைவரும் பதியலாமே இப்போதுதான் பார்த்தேன்
தொடருங்கள் வாழ்த்துக்கள்
இது பயன் பெறும் அப்படியா... - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
அப்படியா... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 8:25 pm

அருமை தொடருங்கள் தோழி
தொடர்வோம் தோழியே நன்றி.




அப்படியா... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 21, 2010 8:29 pm

புகழ் என்பது போதையா?ஊக்குவிப்பா?
புகழ் ஓர் ஊக்குவிக்கும் போதை.காஃபி மாதிரி.ஒரு நல்ல கெடுதல்.

புகழ் பற்றி...இரண்டு வார்த்தைகள்...
வெளிச்சத்தில் நிழல் கூட உன்னைத் தொடருகிறது.
இருட்டில் அதுவும் உன்னைத் தொடருவதில்லை.


சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Wed Apr 21, 2010 8:35 pm

இன்றைய
கல்வி வியாபாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்...
படித்தவன் பாடம்
நடத்துகிறான்.
படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்.
‍_ கவிஞர்
திரு.என்.ஆர்.தென்னன்...கவிதை வரிகள்.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Apr 21, 2010 9:38 pm

நல்ல தொடர் தொடருங்கள் சகோ அப்படியா... - Page 2 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

அப்படியா... - Page 2 Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 21, 2010 9:44 pm

ஜோடி கண்கள் அழ அழ பிறந்தோம்
கோடி கண்கள் அழ அழ பிரிவோம்"



சிம்ப்ளி கிரேட்...! அப்படியா... - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Apr 21, 2010 10:21 pm

தொடருங்கள் அக்கா.“பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ“



அப்படியா... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 21, 2010 10:34 pm

கலை wrote:ஜோடி கண்கள் அழ அழ பிறந்தோம்
கோடி கண்கள் அழ அழ பிரிவோம்"



சிம்ப்ளி கிரேட்...! அப்படியா... - Page 2 678642
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அப்படியா... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 10:38 pm

அனைத்தும் அருமை,
தொடர்ந்து தர என்னுடைய வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed Apr 21, 2010 10:47 pm

நீ பிறக்கும் போது நீ மட்டும் அழுது கொண்டிருந்தாய்,
உன்னைச் சுற்றி எல்லோரும் ( சந்தோசத்தில்)சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதே போன்று நீ மரணித்த நேரத்தில் உன்னைச்சுற்றி எல்லோரும் அழுது கொண்டிருக்கும்
நேரத்தில் நீ செய்த நட்ச்செயல்களின் (பலனாக) நீ சிரித்துக்கொண்டிரு.




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக