புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
31 Posts - 50%
heezulia
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
29 Posts - 47%
mini
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
388 Posts - 59%
heezulia
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
4 Posts - 1%
mini
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
3 Posts - 0%
Guna.D
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_m10ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 3:35 pm

அலுவலகம் போகும் அவசரம். அவனுக்குப் பிடித்த அந்தச் சட்டைக்குள் உடம்பைத் திணித்துக் கொண்டு பொத்தான்களைப் போடுகையில், சரியாகத் தொப்பைக்கு நேராக இருக்க வேண்டிய பொத்தானைக் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ‘ஆறுவது சினம்’ என்ற மனநிலையில் இல்லாத அவன் தன் மனைவியை “இந்த சட்டையைத்தான் இன்று போடுவேன் என்று தெரியாதா உனக்கு? பொத்தான்களைக் கூட சரிபார்க்காமல் என்ன கழட்டுகிறாய். இப்போது பொத்தானுக்கு எங்கே போவது?” என்று முகம் சிவக்க திட்டினான். அலட்டிக் கொள்ளாத அவன் மனைவி, அவன் அருகில் வந்து செல்லமாக (அந்தக் கால மனைவி!) “என் ராஜாவுக்கு ஏன் இத்தனை
கோபம்? இதோ பார் இந்தச் சட்டையின் கீழே உள்புறத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பட்டன் இருக்கிறதே! எந்தச் சட்டையிலும் இது இருக்கும். இதோ ஒரு நிமிஷத்தில் அதைத் தைத்து விடுகிறேன் என்று ஊசி நூலால் கோர்த்து அதைத் தைத்து தன் பல்லால் நூலை சரி செய்து சிரித்த முகத்துடன்... (இதற்குப் பிறகு அவள் என்ன
செய்தாள் என்பது எனக்கு தெரியாது ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் 755837 !). அவனும் முகத்தைத் துடைத்துக் கொண்டு அசடு வழியச் சிரித்தான். கதை இவ்ளோதான்!


இந்தக் கதையினால் அறியப்படும் தத்துவம் என்னவெனில், நமது பல பிரச்சினைகளுக்கு அல்லது நாம் பிரச்சினை என்று நினைப்பவைகளுக்கு -- அந்த எக்ஸ்ட்ரா பொத்தான் போல -- நம்மிடமேதான் தீர்வு இருக்கிறது. ஆனால் பதற்றத்தினாலும், அவசரத்தினாலும் விடைகளை எங்கெங்கோ வெளியில் தேடி அலைகிறோம். சரிதானே!
(ஒரு சின்ன பின் குறிப்பு: இதில் ‘அவன்' என்று வரும் இடங்களில் “ நான்” என்று திருத்திக் கொள்ளவும். ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Icon_smile ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Icon_smile ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Icon_smile )



நேசமுடன் ஹாசிம்
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 20, 2010 3:44 pm

அருமையான கதை எம்மில் தவறை வைத்துக் கொண்டு மற்றையவரைக் கடிவதே பொதுவான இயல்பாகிவிட்டது, பகிர்விற்கு நன்றி ஹாசிம் ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 20, 2010 3:46 pm

பகிர்வுக்கு நன்றி ஹாசிம் நன்றி..



ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Apr 20, 2010 4:16 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ்
செய்து விடல்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 5:21 pm

வழிப்போக்கன் wrote:அருமையான கதை எம்மில் தவறை வைத்துக் கொண்டு மற்றையவரைக் கடிவதே பொதுவான இயல்பாகிவிட்டது, பகிர்விற்கு நன்றி ஹாசிம் ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் 678642

நன்றி நாமே பலதடவை செய்திருப்போம் நிதானம் என்ற விடயத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டால் இதற்கு இலகுவாக இருக்கும் ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் 154550 ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் 678642



நேசமுடன் ஹாசிம்
ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 5:34 pm

நல்லதொரு படிப்பினை நன்றி ஹாசிம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக