ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ நல்ல நண்பன் !

+7
கலைவேந்தன்
அப்புகுட்டி
இளமாறன்
சபீர்
ரிபாஸ்
ஹாசிம்
Malaimagal
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty நீ நல்ல நண்பன் !

Post by Malaimagal Tue Apr 20, 2010 5:49 am

First topic message reminder :

நீ நல்ல நண்பன் !

நீ எனக்கு
நல்ல நண்பன்


உன் நேரத்தை
ஒதுக்கி
என் சோகத்தை
கேட்டதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என் கவலைகள்
போக்கி
கண்ணீரைத்
துடைத்ததால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


நான் திசைமாறி
தடுமாறிய போது
நல்வழி காட்டியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என்னுடைய
எண்ணங்களுக்கு
மரியாதை செலுத்தியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என் அருகில்
உன் கரம்
எப்போதும் இருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என் தவறுகளை
சுட்டிக்காட்டி
கண்டித்திருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


என்னை என்றும்
மன்னித்து
ஏற்றுக்கொள்வதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


உன் நட்பு
என் கற்புக்கு
காவலாய் இருப்பதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்


உன் நேசம்
என் வாழ்கைக்கு
உயர்வை தருவதால்
நீ எனக்கு
நல்ல நண்பன் !
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by சம்சுதீன் Wed Apr 21, 2010 1:21 am

[quote="Malaimagal"]
ஹாசிம் wrote:அருமையான வரிகள் நண்பி நீ நல்ல நண்பன் ! - Page 2 677196 நீ நல்ல நண்பன் ! - Page 2 677196 நீ நல்ல நண்பன் ! - Page 2 677196 நீ நல்ல நண்பன் ! - Page 2 677196 நீ நல்ல நண்பன் ! - Page 2 359383

என்னுடைய
எண்ணங்களுக்கு
மரியாதை செலுத்தியதால்
நீ எனக்கு
நல்ல நண்பன்.

நான் நல்ல நண்பனா?[/quote]

ஒரு நல்ல நண்பன் என்றால் முதல் எண்ணங்களுக்கு இடம் கொடுக்கனும் அப்போது தானே நம்பிக்கையும் நட்பும் உருவாகும்….செவிசாய்த்துப்பாருங்கள் நிட்சயம் உருவாகும்…
நீங்களும் ஒரு நல்ல நண்பனாக தான் இருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை
உங்களின் நம்பிகை வீண் போகாது!!! நீ நல்ல நண்பன் ! - Page 2 154550 நீ நல்ல நண்பன் ! - Page 2 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by சிவா Wed Apr 21, 2010 1:23 am

நட்புக்கவிதை அருமை!

http://malaimagal.com இது உங்கள் தளமா?


நீ நல்ல நண்பன் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 1:23 am

நண்பன்.இவனை நம்பினால் நண்பன்.
உண்மை மனதுக்கு நண்பன் ,நண்பன்.
உலகத்தின் உன்னத தோழன் இவன்.
உங்கள் கவிதை சொல்லும் நண்பன்,
ஈகரையில் இருப்பதை சொல்லும்,வரும்
மறுமொழி கூறும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by Malaimagal Wed Apr 21, 2010 1:24 am

இளமாறன் wrote:அருமையான நட்பு வாழ்த்துக்கள் நீ நல்ல நண்பன் ! - Page 2 154550 நீ நல்ல நண்பன் ! - Page 2 154550

நீ நல்ல நண்பன் ! - Page 2 154550 நீ நல்ல நண்பன் ! - Page 2 154550 நீ நல்ல நண்பன் ! - Page 2 154550 அன்பான நன்றிகள் உங்களுக்கும் இளமாறன்....எங்கே கவிதைகள்..???
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by Malaimagal Wed Apr 21, 2010 1:29 am

சிவா wrote:நட்புக்கவிதை அருமை!

http://malaimagal.com இது உங்கள் தளமா?

அன்பான நன்றிகள் உங்களுக்கும்….இது எனது இணையம் தான்..
இங்கு என் எண்ணங்களை பகிர்வதில் தவறு இல்லையே…இருப்பின்
தயவுசெய்து அறியத்தரவும்…

என்றும் அன்புடன்…
மலைமகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by சிவா Wed Apr 21, 2010 1:33 am

Malaimagal wrote:
சிவா wrote:நட்புக்கவிதை அருமை!

http://malaimagal.com இது உங்கள் தளமா?

அன்பான நன்றிகள் உங்களுக்கும்….இது எனது இணையம் தான்..
இங்கு என் எண்ணங்களை பகிர்வதில் தவறு இல்லையே…இருப்பின்
தயவுசெய்து அறியத்தரவும்…

என்றும் அன்புடன்…
மலைமகள்

நான் உங்கள் தளத்தின் கவிதைகளை பல முறை படித்து மகிழ்ந்துள்ளேன். அதனால் தான் கேட்டேன். நீங்கள் இங்கு பதிவிடுவதற்கும் நான் கேட்டதற்கும் எந்தத் தொடர்புல் இல்லை தோழியே! நீ நல்ல நண்பன் ! - Page 2 154550


நீ நல்ல நண்பன் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by Malaimagal Wed Apr 21, 2010 1:34 am

kalaimoon70 wrote:நண்பன்.இவனை நம்பினால் நண்பன்.
உண்மை மனதுக்கு நண்பன் ,நண்பன்.
உலகத்தின் உன்னத தோழன் இவன்.
உங்கள் கவிதை சொல்லும் நண்பன்,
ஈகரையில் இருப்பதை சொல்லும்,வரும்
மறுமொழி கூறும்.


உண்மை தான் இங்கு நிறைய நல்ல நெஞ்சங்கள் இருக்கிறார்கள்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by kalaimoon70 Wed Apr 21, 2010 1:35 am

அன்பான நன்றிகள் உங்களுக்கும்….இது எனது இணையம் தான்..
இங்கு என் எண்ணங்களை பகிர்வதில் தவறு இல்லையே…இருப்பின்
தயவுசெய்து அறியத்தரவும்…
என்றும் அன்புடன்…
மலைமகள்


இதில் என்ன தவறு தோழியே....உங்கள் தளம் பற்றி அறியாமல் இருந்துவிட்டோம்.தல தந்துவிட்டார்..
பாராட்டுக்கள் .இந்த கவிதைக்கும் ,வெளிநாடு கவிதைக்கும் !


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by சரவணன் Wed Apr 21, 2010 1:37 am

அருமை.
அருமை
.
வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீ நல்ல நண்பன் ! - Page 2 Empty Re: நீ நல்ல நண்பன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum