ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடல் உறுப்பு கடிகாரம்

+10
இளமாறன்
kalaimoon70
ரமீஸ்
Aathira
எஸ்.அஸ்லி
அன்பு தளபதி
அப்புகுட்டி
வழிப்போக்கன்
சிவா
சரவணன்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by சரவணன் Tue Apr 20, 2010 1:00 am

First topic message reminder :

அக்குப்பஞ்சர் சித்தாந்தப்படி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்சக்தி ஓட்டத்தில் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்ப்படுவதோ இந்த உயிர்சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்தே இருக்கும். ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்க்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய் என்பது மருத்துவ மொழி. ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் படைப்பே என்பதால் இயற்கையை குருவாக மதித்து அது காட்டும் வழியில் நடப்பதே ஒவ்வொரு மனிதனை கடமையாகும்.


கீழ்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களை பின்பற்ற கூறுகின்றன.



(@) அதிகாலை 3-5 மணி - நுரையீரல்:

இந்த நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று. யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவைகளை இந்த நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணிவரை வெட்டவெளியில் அமுதக்காற்று(ஓசோன்) ஒன்று வீசுகிறது. அந்த நேரத்தில் எழுந்து தியானம்
செய்வதால் நாம் ஒரு புதிய சக்தியை பெறுவோம்.உதாரணமாக, நடைபாதையில் படுத்து உறங்கும் ஏழை எளிய மக்களை அதிகமாக எந்த நோயும் தாக்குவதில்லை.இதற்கு காரணம் வெட்ட வெளியில் அவர்கள் அதிகாலையில் அந்த அமுதக்காற்றை சுவாசிப்பதுதான்.ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில் தூங்க முடியாது.மூச்சு
விட இயலாது சிரமப்படுவர்.

(@) காலை 5-7 மணி - பெருங்குடல்:

இந்த நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும்.இந்நேரத்தில் எழுந்திரிப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.அதனால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.விடியலில் எழுந்திருப்பவன் வாழ்க்கையில் தோற்றதில்லை என்பது மருத்துவ பழமொழி

(@) காலை 7-9 மணி - வயிறு:

கண்டிப்பாக இந்த நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

(@) காலை 9-11 மணி - மண்ணீரல்:

மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானகமோ அல்லது தண்ணீர் கூட இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிடும் பட்சத்தில் மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டு உடலில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் அந்த நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் ஆகும்.உணவின் ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு மிக முக்கியம்.உணவு சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும்,புத்துணர்வுக்கும் பதிலாக அசதியும்,தூக்கமும்
இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.நாளடைவில் பசி குறையும்.காலையில் யோகாசனம் முடித்தபின் சிலருக்கு மேற்படி குறிகள் அந்நேரத்தில் தோன்றும் அதற்க்கு காரணம் அவர்களுக்கும் மண்ணீரல் செயல் இயக்க குறைவுதான்.நீரிழிவு நோயாளிகளுக்கு தொந்தரவு அதிகரிக்கும் நேரமிது.(படபடப்பு,மயக்கம்,தூக்க
கலக்கம் ஏற்படும்).


(@) நண்பகல் 11-1 மணி - இருதயம்:


கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக்கொள்ளலாம்.எல்லா மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்கும் நேரமிது.காரணம் இந்த நேரத்தில் தான் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும்.அதனால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும்.அப்படி தூங்கினால் அபான வாயு பிராணவாயுவுடன் கலந்து மாரடைப்பு ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டு வாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

(@) பகல்: 1-3 மணி - சிறுகுடல்:

மதிய உணவை முடித்து 3-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில்
தவிர்க்க வேண்டும்.

(@) பிற்பகல்: 3-5 மணி - சிறுநீர்ப்பை:

பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம்.முதுகு வலி, இடுப்புவலி வரும் நேரம்.

(@) மாலை: 5-7 மணி - சிறுநீரகம்:


வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு இரவுக்கு முன்பாக வீடு வந்து சேரவேண்டும்.ரீனல் ஃபெயிலியர் முதல்
நீர்கடுப்பு வரை ஏற்படும்.

(@) இரவு: 7-9 மணி - இருதய மேலுறை:

இந்த நேரத்தில் இரவு உணவை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். மார்பு வலி,பாரம்,படபடப்பு தோன்றும்.

(@)இரவு: 9-11 மணி - மூன்று வெப்பமூட்டி:


காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த மனித உறுப்புகளுக்கு ஓய்வு தரவேண்டிய நேரம்.இந்நேரத்திற்குப்பின் கண் விழித்திருப்பதோ, படிப்பதோ கூடாது.

(@) நடுநிசி: 11-1 மணி - பித்தப்பை:


இந்நேரத்திற்குள் கண்டிப்பாக தூங்கிக்கொண்டிருக்க வேண்டும்.இந்நேரத்திற்கு பின்பு கண் விழித்திருந்தால்
அடுத்த நாள் உங்கள் முழு சக்தியை இழக்க நேரிடும்

(@) மிக அதிகாலை:1-3 மணி - கல்லீரல்:


இந்நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.இந்நேரத்தில் விழித்திருந்தால் கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும்.உறக்கம் பாதிக்கும்.உடல் அரிப்பு,நமைச்சல் அதிகரிக்கும்.


courtesy: Prof.Dr.K.P.GUNAANEETHI, BA,MS.,M.D.,ph.d(Acu)


Last edited by பிச்ச on Tue Apr 20, 2010 1:22 am; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by இளமாறன் Tue Apr 20, 2010 11:59 pm

நல்ல பயனுள்ள தகவல்... மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 154550


ஒரு சிறிய சந்தேகம்... காலை 9 - 11 தண்ணீர் கூட அருந்தகூடாதா மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by கலைவேந்தன் Wed Apr 21, 2010 12:07 am

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 678642 மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by சம்சுதீன் Wed Apr 21, 2010 1:49 am

நல்ல தகவலைத் தந்த பிச்சக்கு நன்றி..... மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by ஹனி Wed Apr 21, 2010 9:54 am

நல்ல தகவலைத் தந்த பிச்சக்கு நன்றி....
நன்றி நன்றி


மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by ரிபாஸ் Wed Apr 21, 2010 10:11 am

சூப்பர் நண்பா அருமையான தகவல்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனித உடல் உறுப்பு கடிகாரம் - Page 2 Empty Re: மனித உடல் உறுப்பு கடிகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum