புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
89 Posts - 77%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
254 Posts - 77%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_lcapதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_voting_barதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:53 am

எங்கள் கனவுகளைப்
பரீட்சித்துப் பார்ப்பதற்கு
இந்த பூமியில் அவகாசமில்லை
என்பதனால், கொண்டு வந்த
கனவுகளை மீண்டும்
கொண்டு போகிறோம்.
எங்கள் படகின் முழ்காத
விளிம்பில் முகாமிட்டிருக்கும்
மரணமே. இதோ இந்த
நிமிடத்திலும் நான்
நிறைவாகவே இருக்கிறேன்.

எது பிறப்பு? எது இறப்பு?

-இரண்டிலும் நான்
தெளிவாகவே இருக்கிறேன்.
பிறப்பு என்பது ஐம்பூதங்கள்
கொடுத்த கடன். இறப்பு
என்பது ஐம்பூதங்களின் வசூல்.

நிலம் - நீர் - தீ - வளி -
வெளி என்னும் ஐம்பூதங்களால்
ஆக்கப்பட்ட இந்த உடம்பை,
ஐம்பூதங்களும் மீண்டும்
பிரித்தெடுத்துக் கொள்கின்றன.

எங்கள் பாதம் தாங்கிய
மண்ணே.. நன்றி. எங்களின்
ரத்தமான தண்ணீரே.. நன்றி.
எங்களுக்கு ஒளி கொடுத்த
தீயே.. நன்றி. எங்கள்
உயிரை இயக்கிய காற்றே.
நன்றி. எங்களுக்கு நிலவும்
கதிரும் மழையும் கொடுத்த
ஆகாயமே... நன்றி.

சரிந்து கிடக்கும் தமிழே.
உன்னை என் தோள்களில்
ஏற்றிக் கொள்கிறேன். என்
தலை முழ்காமல், உன் தலை
முழ்கவிடமாட்டேன்
அவன் கண்களை
முடிக்கொண்டான். புறஉலகம்
இருண்டிருந்தது. ஆனால் அவன்
அகஉலகில் ஆயிரம் ஜோதிகளின்
சுடர் தெரிந்தது.
என்ன இது? என்ன நேர்கிறது
எனக்கு? என்ன நேர்கிறது
எங்கள் படகுக்கு?

முழ்கிவிட்டேனா? இல்லையே..
முச்சுவிட முடிகிறதே.
என்ன அதிசயம்?

எங்கள் படகு
எழுகிறதே. ஏதேனும்
திமிங்கிலத்தின் முதுகு வந்து
படகை முட்டுகிறதா?

அவன் கண் திறந்தான்.
அமிழ்ந்த படகு மெல்ல மெல்ல
மேலெழுந்து, தண்ணீர் மட்டம்
தாண்டி அந்தரத்தில் மிதந்தது.

நான் இருக்கிறேனா?
இறந்துவிட்டேனா? இறந்தபிறகும்
கனவு வருமா?
இல்லை. நிஜƒம் - எல்லாம்
நிஜƒம்.

பக்கத்தில் நிற்கும்
உதவிக்கப்பலின் ராட்சக்கிரேனின்
கரங்கள், முழ்கிய படகைத்
தண்ணீர்ச் சொட்டச் சொட்டக்
கடலுக்கு மேலே தூக்கிக்
கப்பலில் வைத்துவிட்டது.
மரணத்தின் பிடியிலிருந்த படகு,
வாழ்வின் மடியில் வந்து
விழுந்தது.
கரை...

பொழியும் மழை பொழிந்து
கொண்டேயிருந்தது. நனையும்
மனிதர்கள் நனைந்து
கொண்டேயிருந்தார்கள்.
உறவினர்கள் உயிர் துடிக்க -
மீனவர்கள் காத்திருக்க -
காவல்துறையும் கடலோரக்
காவல்படையும் வெற்றிப்புன்னகை
பூத்திருக்க -

தண்ணீர் தேசத்துக் கைதிகள்
தரை இறங்கினார்கள்.
வெறிகொண்ட கூட்டம்
அவர்களை நோக்கி ஓடிவந்தது.
மயக்கம் தெளிந்து இறங்கிய
மீனவர் நால்வரும், ஓடிவந்த
கூட்டத்தை நோக்கி
ஓடிவரவில்லை.

தடதடவென்று தரையில்
விழுந்தார்கள். மண்ணில்
உருண்டார்கள். புரண்டார்கள்.
அழுதார்கள். அரற்றினார்கள்.
என் தாயே. என் மண்ணே.
என் மாதாவே. என்று
வெறிகொண்டு பூமியை
முத்தமிட்டார்கள்.

பாண்டி, ஒரு பிடி மண்ணை அள்ளி
வாயில் போட்டுக் கரகரவென்று
மென்று தின்றான்.
கீழே விழுந்து புரண்டவர்களை
ஓடிவந்து ஓடிவந்து உறவினர்கள்
தூக்கினார்கள்.

மருத்துவமனை வாசலில் -
கலைவண்ணனைச் சூழ்ந்துகொண்டு
பத்திரிகையாளர்கள்
கேட்டார்கள்.

நீங்கள் மீட்கப்பட்டதற்காக
யாருக்கு நன்றி சொல்வீர்கள் -

அரசாங்கத்துக்கா?
ஆண்டவனுக்கா?

நம்பிக்கைக்கு. - அந்த
ஒற்றைச் சொல் மந்திரத்தை
உச்சரித்துவிட்டுக் கலைவண்ணன்,
தன் காதலியின்
நெற்றிதொட்டான்.

வெப்பம் தணிந்திருந்தது.
இனி -
தமிழுக்கு மரணமில்லை.

---------------------------------------------------------------------
- நிறைந்தது
---------------------------------------------------------------------

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:54 am

இனியவர்களே.
ஒரு வேள்வி செய்தேன்.
வரம் வந்திருக்கிறதோ
இல்லையோ - வேள்விக்குச்
செலவான விறகு நெய்யும்
நிஜƒம்.

இந்தத் தண்ணீர் தேசத்திற்காக
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க அலைந்தது நிஜƒம்.

மேகங்களை இழுத்துப்
போர்த்துக்கொண்ட
எத்தனையோ ராத்திரிகளில்,
நான் மட்டும் விழித்துக் கிடந்தது
நிƒஜம்.

தமிழுக்கு இது புதியது
என்று தமிழறிந்தோர் சிலரேனும்
தகுதியுரை சொன்னால்,
இதற்காக நான் ஓராண்டாய்
இழந்த சக்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.

எந்தத் தொடருக்கும் நான்
இத்தனை பாடு பட்டதில்லை.
விசைப்படகில் என்னைக்
கடலுக்குள் அனுப்பிவைத்த
ஆனந்தவிகடன் ஆசிரியர்
அவர்களுக்கும் -

என்னைக் கடலுக்குள் அழைத்துச்
சென்ற மீனவத் தோழர்கள்
குணசேகர், முருகன், தங்கதுரை
முவருக்கும் -
தொழிலதிபர் நண்பர் பிரசாத்
அவர்களுக்கும் -

விமான மீட்புப்பணி பற்றிய
அறிவுச் செய்திகளை எனக்கு
அறிவித்த கேப்டன் கணேசன்
அவர்களுக்கும் - அவரிடம்
என்னை ஆற்றுப்படுத்திய அன்புச்
சகோதரர் தமிழகத் தேர்தல்
ஆணையர் திரு கே. மலைச்சாமி
ஐ.ஏ.எ…. அவர்களுக்கும் -

எனக்கு நூல் தந்து உதவிய
சென்னையின் அனைத்து
நூலகங்களுக்கும் -

நான் கேட்ட
நூல்களையெல்லாம்
கொண்டுவந்து குவித்த என்
மைத்துனர் மு. தணிகாசலம்
அவர்களுக்கும் -

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:59 am

கவிப்பேரரசின் தண்ணீர் தேசத்தை இங்கு பதிவிடப் பணித்த அன்பு அக்கா ஆதிராவிற்கு என் நன்றிகள் தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642 !!!

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 9:28 am

என்னிடம் இந்த அருமையான கவிதைக்காதை இருக்கிறது சிவா.. நீங்கள் பதிவேன் என்றதால் காத்திருந்தேன்..

மிக அருமையான காவியம்...! நன்றி சிவா... தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 10:56 am

பதியபட்டிருக்கும் வைரவரிகள் அனைத்தும் மிக மிக மிக ஆ........ழ.................மா............ன கருத்துக்களைக்கொண்டுள்ளது
இதனை பதிவிட்ட சகோதரன் சிவா அவர்களுக்கும்/ ஆதிரா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 20, 2010 11:03 am

சூப்பர் தல

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 20, 2010 2:02 pm

இதில் என் பங்கு எதுவும் இல்லை சிவா.தங்களின் உழைப்பும் முயற்சியுமே காரணம். தங்கள் தமிழார்வத்துக்குத் தலை வணங்குகிறேன்.. பதிவிட்டமைக்கு .மிக்க நன்றி சிவா. நன்றி அன்பு மலர்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Aதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Aதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Tதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Hதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Iதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Rதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Aதண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 20, 2010 2:15 pm

தமிழின் முதல் முதலில் கவிபேரரசு விஞ்ஞானத்தை புகுத்திய காவியம் பதிவிட்ட ஆதிரா அம்மையாருக்கும் சிவா அவர்களுக்கும் ஈகரை கவிதை பிரியர்கள் கடமை பட்டுள்ளோம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 2:16 pm

கவிக்கடலின் அலைகள் காதுகளில் ரீங்காரமிடுகின்றன படிக்கின்றபோதும் முடித்த போதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்
அழகான வரிகள்
பகிர்வுக்கு மிக்க நன்றி தல தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 678642 தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 154550 தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 154550

நேசமுடன் ஹாசிம்
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 10 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக