ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

+32
நிலாசகி
selvamuthukumaran
மனோஜ்
ப்ரியா
sathyan
செங்கை ஆழியன்
நாசர்
றிமாஸ்
வேணு
ஸ்ரீ கிருஷ்ணன்
தண்டாயுதபாணி
கலைவேந்தன்
ரமீஸ்
தமிழ்ப்ரியன் விஜி
ஹனி
தமிழ்
Aathira
இளமாறன்
kalaimoon70
உதயசுதா
ஹாசிம்
mohan-தாஸ்
kilaisyed
சம்சுதீன்
சரவணன்
சபீர்
எஸ்.அஸ்லி
சிவா
பவதாரிணி
அப்புகுட்டி
ரிபாஸ்
சாந்தன்
36 posters

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by சாந்தன் Mon Apr 19, 2010 4:41 pm

First topic message reminder :

இனிய மாலை வணக்கம் சிவா அண்ணா ...
நலமாக உள்ளீர்களா ?

வேலை பளு காரணமாக அதிகம் வர முடியவில்லை ....
மாலை தான் முடிகிறது ?
காலை திருக்குறளும் , இன்றைய நாளும் மறக்காமல் பதிவிடுகிறேன் தல .... அது மட்டும் தான் முடிகிறது ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by ப்ரியா Sun Apr 25, 2010 11:31 pm

Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:நன்றி அக்கா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் ....தங்கள் பொழுது போக்கு பற்றி கூறுங்களேன் அக்கா ... அன்பு மலர்
நிறைய புத்தகங்கள் படிப்பேன்.. பாட்டு கேட்பேன்.. கதை, கவிதை, கட்டுரை எழுதுவேன்..சில நேரங்களில் மேடைப்பேச்சும் உண்டு.. பெரும்பாலும் உங்கள் வயது மாணவர்களிடம் உரையாடவே நேரம் சரியாக இருக்கும் பிரியா. .என் மாணவர்களும் மிகுந்த பாசமானவர்கள்.. கடவுள் ஒரு நாளுக்கு 48 மணி நேரம் கொடுக்கக் கூடாதா என ஏங்குவதும் உண்டு பிரியா.[You must be registered and logged in to see this image.]

அக்கா தாங்கள் ஒரு ஆசான் என்பதை புரிந்து கொள்கின்றேன், எங்கு பணி புரிகின்றீர்கள் அக்கா?

கல்லூரியில் பிரியா.. விரிவுரையாளர். [You must be registered and logged in to see this image.]

அற்புதம் அக்கா ,புதியவர்களை, நன் மாணாக்கரை இந்த சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் ஒரு அற்புதத் தொண்டு அக்கா ,மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இந்தியாவிலா வசிக்கின்றீர்கள் அக்கா ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:36 pm

Aathira wrote:
Aathira wrote:
mhmramees wrote:ஈகரை வாழ் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கங்கள்.
அனைவரையும் அன்பாக வரவேற்று அதனினும் அன்பாக வழியனுப்பும் அழகிய உறவே வருக.. இனிய இரவு வணக்கம் ரமீஷ்...ஒரு கேள்வி.. உங்க உண்மையான பெயர் என்ன? தெரிந்து கொள்ளலாமா? [You must be registered and logged in to see this image.]

மீண்டும் கேட்கிறேன் ரமீஷ்... இப்பொழுதாவது சொல்லுஙள்... [You must be registered and logged in to see this image.]
பதிலளிக்க சுனங்கியதட்கு மன்னிக்கவும் அக்கா.
எனது பெயர் ரமீஸ் தான்.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by Aathira Sun Apr 25, 2010 11:40 pm

mhmramees wrote:

நன்றி ரமீஷ்.. நான் ரமேஷ் என்று நினைத்தேன்.. அதனால்.. என்ன பொருள் ரமீஷ் என்றால்? [You must be registered and logged in to see this image.] கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவா ரமீஷ்?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:42 pm

மன்னிக்கவும் அக்கா அவ்வளவாகத் தெரியாது.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by Aathira Sun Apr 25, 2010 11:44 pm

பரவாயில்லை விடுங்கள் ரமீஷ்..உங்கள் வேலையைத் தொடருங்கள்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by kalaimoon70 Sun Apr 25, 2010 11:46 pm

ஈகரை உறவுகளே !உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவருக்கும் கிடைக்க இறைவனே துணை போதுமானவன் .

வாங்க தோழியே !நண்பரே வாங்க ரமீஸ், ப்ரியதர்ஷி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:46 pm

Aathira wrote:பரவாயில்லை விடுங்கள் ரமீஷ்..உங்கள் வேலையைத் தொடருங்கள்... [You must be registered and logged in to see this image.]

நன்றி அக்கா,

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by Aathira Sun Apr 25, 2010 11:47 pm

kalaimoon70 wrote:ஈகரை உறவுகளே !உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவருக்கும் கிடைக்க இறைவனே துணை போதுமானவன் .

வாங்க தோழியே !நண்பரே வாங்க ரமீஸ், ப்ரியதர்ஷி

வாங்க நிலா.. வேலை முடிந்து வந்துள்ளீர்கள்.. சாப்டீர்களா? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 11:51 pm

kalaimoon70 wrote:ஈகரை உறவுகளே !உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி .

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவருக்கும் கிடைக்க இறைவனே துணை போதுமானவன் .

வாங்க தோழியே !நண்பரே வாங்க ரமீஸ், ப்ரியதர்ஷி

வாங்க சார் எப்படி இருக்கீங்க மேட்ச் பார்த்துட்டு வார மாதிரி இருக்கு.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by Aathira Sun Apr 25, 2010 11:52 pm

அக்கா தாங்கள் ஒரு ஆசான் என்பதை புரிந்து கொள்கின்றேன், எங்கு பணி புரிகின்றீர்கள் அக்கா?[/quote]

கல்லூரியில் பிரியா.. விரிவுரையாளர். [You must be registered and logged in to see this image.][/quote]

அற்புதம் அக்கா ,புதியவர்களை, நன் மாணாக்கரை இந்த சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் ஒரு அற்புதத் தொண்டு அக்கா ,மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இந்தியாவிலா வசிக்கின்றீர்கள் அக்கா ....[/quote]

ஆம் பிரியா.. தமிழகத்தின் தலைநகரில் வசிக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு - Page 43 Empty Re: ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 43 of 100 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum