புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_m10அனைத்து உறவுகளுக்கும்,,,, Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து உறவுகளுக்கும்,,,,


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 14, 2010 2:11 pm

நண்பர்களே....

நல்லெண்ணத்தின் அடிப்படையில் வேதனையுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்,,,

ஃபாரம் என்பது வெறும் அரட்டைக்களம் என்ற எண்ணம் இங்கே பலருக்கு இருக்கிறது,,,

அரட்டையிலும் கூட அர்த்தமுடன் நல்ல விஷயங்களை அரட்டை அடிப்பதே அடிப்படை நாகரிகம்....

சைட் அடிப்பது ஜொள் வடிப்பது போன்ற அனாவசிய அரட்டைகள் எத்தனை நாகரிகம் என்பதை அறிந்தவர்கள் என் கருத்தை ஏற்பர்.

இனி அநாகரிகமான பதிவுகள் இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கைப்புள்ளிகள் வழங்கப்பட்டு தடை செய்யப்படுவர் என்பதை வேதனையுடன் அறிவித்துக்கொள்கிறேன்,,,

அரட்டைக்கென்ற தளத்தில் அரட்டைகள் அடிப்பதையும் அதிலும் நாகரிகமான அரட்டைகளே அங்கும் அனுமதிக்கப்ப்டும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்...

உங்கள் கருத்தை தாராளமாக வழங்க வேண்டுகிறேன்,,,,

நிர்வாகக்குழு சார்பாக

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 14, 2010 2:15 pm

(ON SITE WORK) சைட் வொர்க்குன்னு தானசார் நான் சொன்னேன், அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே
சார் நான் என்ன பண்ணுவேன்.

இனி இது போன்ற பதிவுகள் வராது சார்.
மன்னிக்கவும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 14, 2010 2:18 pm

வாழ்த்துக்கள் தல உங்கள் கருத்தை நங்கள் எடுத்து அதன் படி இனி செயல் படுவோம் என்றும் உங்கள் சேவை ஈகரைக்கு தேவை நன்றி கலை அண்ணா இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அனைத்து உறவுகளுக்கும்,,,, Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 14, 2010 2:27 pm

பிச்ச wrote:(ON SITE WORK) சைட் வொர்க்குன்னு தானசார் நான் சொன்னேன், அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே
சார் நான் என்ன பண்ணுவேன்.

இனி இது போன்ற பதிவுகள் வராது சார்.
மன்னிக்கவும்.

தலை பிச்சை திருந்தினால் அரட்டை உலகம் திருந்திவிடும் அனைத்து உறவுகளுக்கும்,,,, 677196

முக்கிய விடயம் கலைசார் மிக்க நன்றி அனைத்து உறவுகளுக்கும்,,,, 678642 அனைத்து உறவுகளுக்கும்,,,, 678642



நேசமுடன் ஹாசிம்
அனைத்து உறவுகளுக்கும்,,,, Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 14, 2010 4:46 pm

பிச்ச wrote:(ON SITE WORK) சைட் வொர்க்குன்னு தானசார் நான் சொன்னேன், அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே
சார் நான் என்ன பண்ணுவேன்.

இனி இது போன்ற பதிவுகள் வராது சார்.
மன்னிக்கவும்.

வட போச்சே

அதுக்காக எங்கள மறக்கிற இல்லை என்றும் போல் கலக்குங்கள் ஜாலி ஜாலி



அனைத்து உறவுகளுக்கும்,,,, Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 14, 2010 4:57 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:(ON SITE WORK) சைட் வொர்க்குன்னு தானசார் நான் சொன்னேன், அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே
சார் நான் என்ன பண்ணுவேன்.

இனி இது போன்ற பதிவுகள் வராது சார்.
மன்னிக்கவும்.

வட போச்சே

அதுக்காக எங்கள மறக்கிற இல்லை என்றும் போல் கலக்குங்கள் ஜாலி ஜாலி

அனைத்து உறவுகளுக்கும்,,,, 359383 அனைத்து உறவுகளுக்கும்,,,, 359383 அனைத்து உறவுகளுக்கும்,,,, 359383 அனைத்து உறவுகளுக்கும்,,,, 359383

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Apr 14, 2010 5:15 pm

எல்லோரும் ஒற்றுமையுடன் இருப்போம் அனைத்து உறவுகளுக்கும்,,,, 154550



அனைத்து உறவுகளுக்கும்,,,, Kilaisyedsignaturecopy
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 14, 2010 5:17 pm

நீங்க சொல்லி இருக்கறது சரி கலை.நானும் நமது ஈகரை உறவுகளும்,நண்பர்களும் இதற்கு கண்டிப்பா உறுதுணையா
இருப்போம்.



அனைத்து உறவுகளுக்கும்,,,, Uஅனைத்து உறவுகளுக்கும்,,,, Dஅனைத்து உறவுகளுக்கும்,,,, Aஅனைத்து உறவுகளுக்கும்,,,, Yஅனைத்து உறவுகளுக்கும்,,,, Aஅனைத்து உறவுகளுக்கும்,,,, Sஅனைத்து உறவுகளுக்கும்,,,, Uஅனைத்து உறவுகளுக்கும்,,,, Dஅனைத்து உறவுகளுக்கும்,,,, Hஅனைத்து உறவுகளுக்கும்,,,, A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 14, 2010 5:42 pm

இங்கு அனைவரும் நமது நண்பர்களே அனைத்து உறவுகளுக்கும்,,,, 154550 ஆகையால் மனம் வருத்தம் இன்றி அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையுடனும் விதி முறைகளுக்கு கட்டு பட்டு இருப்பொம்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அனைத்து உறவுகளுக்கும்,,,, Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 14, 2010 6:56 pm

பிச்ச wrote:(ON SITE WORK) சைட் வொர்க்குன்னு தானசார் நான் சொன்னேன், அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே
சார் நான் என்ன பண்ணுவேன்.

இனி இது போன்ற பதிவுகள் வராது சார்.
மன்னிக்கவும்.

அனைத்து உறவுகளுக்கும்,,,, 705463 அனைத்து உறவுகளுக்கும்,,,, 705463 அனைத்து உறவுகளுக்கும்,,,, 705463 அனைத்து உறவுகளுக்கும்,,,, 705463

கலை அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்! அனைத்து உறவுகளுக்கும்,,,, 154550



அனைத்து உறவுகளுக்கும்,,,, Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக