புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10000 ம் பதிப்புக்களை கடந்த, காதல் கவிஞர் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க....
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அருமை நண்பா!ஈகரையின் தோழா!
உன் படைப்புக்கள் அத்தனையும் சிறப்புக்கள்.
பலப் பல பதிப்புகளின் தொகுப்புக்கள்
படம் காட்டும் வியப்புகள்,
கவிதை சொல்லும் சோகங்கள்.
சோர்ந்து போகாமல் இருக்க தரும் கட்டுரைகள்,
உன் உள்ளம் சொல்லி பாராட்டும் வாழ்த்துக்கள்,
இத்தனையும் அமைந்தது உன் 10000 ம் படைப்புகள்.
ஈகரைக்கு நீ தந்த அணிவகுப்புக்கள்..
நண்பா உன்னை வாழ்த்துகிறேன்.இன்னும் படைக்க வேண்டுகிறேன்.ஈகரையின் முத்தாக இன்னும் சிறக்க
வாழ்த்துகிறேன்...

- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
வாழ்த்துகள் அப்புக்குட்டி பயனுள்ள உங்கள் பதிவுகள் மேலும் பெருகிட எனது வாழ்த்துகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வாழ்த்துகள் அப்புகுட்டி! வெகு விரைவில் சிறப்பான 10,000 பதிவுகளைக் கடந்தமைக்கு பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு அப்புக்கு அண்ணன் கலையின் பாராட்டுப்பத்திரம்....
ஈகரைக்கோர் சிறப்புண்டு என்னவென்று வினவுவீரே
சோகமென்று வருவீரெனில் சோர்வுகள் சோர்ந்துபோகும்
வேகம் கொண்டு விரைந்து செல்லும் அன்பான அப்பு உண்டு
ஏகத்துக்கும் அன்புமழை நனைந்தீரெனில் குளிர்ந்து போவீர்..
பாராட்ட வார்த்தை தேடி களைத்துப்போவீர் கட்டாயம்
சீராட்ட உண்டு எங்கள் அப்புவின் பாசக்குரல்தான்
தேரோட்டம் போல்தான்உண்டு தேனினிய அன்புச்சொற்கள்
யாராட்டம் என்றே நீங்கள் அன்னையை நினைவுகொள்வீர்...
தேடிநிதம் அதிசயங்கள் தேனியாய்ப் பதிவதிலும்தான்
ஓடிஓடி அன்பான வாழ்த்துக்கள் பதிவதிலும் தான்
வாடி நிற்கும் அன்புள்ளம் சிரித்திட உத்வுதல் தான்
நாடி நீ அழைத்துப்பாரேன் அன்பான அப்பு உண்டு....
புகைப்படங்கள் எங்கும் உண்டு ஆனாலும் அப்புசொல்லும்
வகையான அதிசயங்கள் வலைகளில் அற்புதங்கள்..
மிகையேதும் இல்லைசொல்லில் மிஞ்சிடும் கலைகள் இங்கே
சிகையழகு செய்திமுதல் சிக்கலான கலைகள் உண்டு...
அன்பாகக் கதைத்துப்பாரேன் அழகான குழந்தைதோற்கும்
முன்பாக வந்து உன்னை விரல்பிடித்துக் கதைகள் சொல்லும்
வம்பேதும் கண்டதில்லை வீண்வாதம் செய்வதில்லை
அம்புபோல் வந்தே நிதம் தன் குறிதனிலே வெல்லும்...
சிற்றெறும்பு தன்னில் மிகுந்த எடையினைச் சுமக்கும் போலே
வற்றாத அன்பு நதியில் வகைபெறக் களிக்கும் அப்பு
தெற்றேதும் கூறிடஓர் தெள்ளுதமிழ் வரிகள் இல்லை
முற்றேதும் குறிக்கவியலா முடிவிலா அன்பன் அப்பு...
ஈகரைக்கு வந்தபின் தான் இவ்வன்பு பெற்றானோ இல்லை
தாகமுடன் கவிதை எழுத ஆர்வந்தனைக் கற்றானோ
வேகமாய் முன்னேறிஇங்கு காதல்தனைப் பெற்றானோ
ஏகத்துக்கும் காதல் வரிகள் எழுதி எம்மை அயரச்செய்தான்..
எட்டாத எண்ணிக்கை பத்தாயிரம் படைத்தான் இங்கே
தட்டாமல் பெரியோர் சொல்லை தலைமேல் தாங்கி நின்றான்
மொட்டாக இருந்த காதல் முகிழ்ந்திடக் கவிதை கண்டான்
கட்டாயம் இவனை இங்கே வாழ்த்தியே தீரல் முறையே...
ஒன்பது ரசங்கள் தன்னை உலகத்தில் கண்டிருப்பீர்
வம்பது ஏதுமின்றி பணிவது பத்தாம் ரசந்தான்
ஐம்பது வயதில்கொள்ளும் அருமையான பண்பதனை
முன்பதைப் பெற்றே இங்கு விளங்கிடும் அப்பு வாழ்க...
பத்தாயிரம் பதிவுக்கிங்கே பத்துப்பா எழுதஎண்ணி
முத்தான அப்புவுக்கு வரைந்துவிட்டேன் இப்பாபத்தும்
கொத்தாகக் கூத்துக்குலுங்கும் கவின்மலர் தன்னை ஈந்தே
அத்தாவை வணங்கி நானும் அப்புவுக்கே வழங்கினேனே....
என் இளவல் அப்புவை வாழ்த்திப் பெருமையுறும்...
அன்பு அண்ணன்
கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kilaisyedஇளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 10000 பதிவுகளை கடந்த காதல் மன்னன் கவிதை கண்ணன் பூவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க....
» மூவாயிரம் பதிவுகளை கடந்த அன்பு தங்கை... நம் மனங்கவர் கவிஞர் விருதுப்பெற்ற புவனாவை வாழ்த்துவோம் வாங்க....
» நம் காதல் ஸ்பெஷலிஸ்ட் கவிஞர் திலிப் தளபதி ஆகிறார் வாழ்த்துவோம் வாங்க
» 3000 பதிவுகளுடன் அன்புச்செல்லம் அப்புகுட்டியை வாழ்த்துவோம் வாங்க!
» முத்தான 6000 பதிவுகளை கடந்த அப்புகுட்டியை வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5