புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
4 Posts - 2%
prajai
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
2 Posts - 1%
சிவா
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
432 Posts - 48%
heezulia
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
29 Posts - 3%
prajai
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_m10பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை அழகக ஜொலிக்க வைக்கும் கடற்பாசி பேஷல்

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Jun 25, 2009 10:47 am

ஆசைக்கும், அழகுக்கும் அடிமையாவது அதிகம் பெண்கள்தான். தன்னை மாத்திரமன்றி தன்னைச் சார்ந்தோரையும், தான் வசிக்கும் இல் லத்தையும் எப்போதும் அழகாக வைத் திருக்க விரும்புவார்கள். ஆனால் இன்று அதிகளவான பெண்கள் வேலைக்குச் செல்கின் றனர். அவர்களால் அவர்களுடைய அழகைக் கூட பேண முடியாத நிலையில்தான் உள்ள னர். அதேநேரம் அவர்களை அழகாக ஜொலிக்க வைக்க இன்று பல்வேறு அழகு சாதன பொருட்களும், அழகு நிலையங்களும் உருவாகியுள்ளன. இவர்களுக்காகவே அழகுக் கலை நிபுணர்கள் அழகுக்கலையில் புதிய யுக்திகளை கையாள்வதை காணக்கூடியதாக உள்ளது. வரலாற்று சிந்தனைக்கு முற்பட்ட காலம் முதற்கொண்டு பெண்கள் செயற்கையான வழிமுறைகளைக் கையாண்டு, தங்கள் இயற்கை எழிலுக்கு மெருகேற்றி வந்திருக்கின்றனர். "கறுப்பு அழகில்லை' என்ற தவறான கருத்து இப்போது மாறியுள்ளது. ஃபேஷன் உலகில் கறுப்பு நிறத்தவர்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அழகு என்பது நிறத்தில் இல்லை. ஆரோக்கியமான சருமம், உடலமைப்பு, நடை, உடை, பாவனைகளைப் பொறுத்தே அழகு தீர்மானிக்கப்படுகிறது. சருமத்தை பொறுத்தவரை பளபளப்பும் பொலிவும் அவசியம் என் கிறார் அழகுக்கலை நிபுணர் தர்ஷினி சுப்பையா..

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் அழகுக்கலை நிலையம் ஒன்றை நடத்தி வரும் இவர் அழகுக் கலை குறித்து வீரகேசரி வார வெளி யீட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார். இன்றைய அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்க ளுக்காக அழகுக்கலை குறித்து அவர் வழங்கிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் நாம் இங்கு தொகுத்து தருகிறோம். கேள்வி:அழகுக் கலையில் நாட்டம் ஏற்படக் காரணம் என்ன? :

பதில் : நான் முதலில் ஒரு கம்பனியில் நல்ல பதவியில் இருந்து வந்தேன். இருந்தாலும் இன்னுமொருவரிடம் இருந்து கை நீட்டி சம்பளம் வாங்குவதைவிட நாமே நமக்கென்று ஒரு தொழிலை அதுவும் சுயமாக செய்யக் கூடாதாவென்று யோசித்தேன். ஆனால் இந்தத் துறைக்கு வருவதற்கு முதலில் ஆர்வம் இருக்கவில்லை. என் நண்பி ஒருவரின் தூண்டுதலாலும் அவரது ஆலோசனையின் பேரிலும் தான் இத்துறைக்கு இழுத்து வரப்பட்டேன். முதன் முதலாக நில்மினி ஆசிரியையிடம் பயின்றேன். பின்னர் குமாரி என்ற ஆசிரி யையிடம் பின்னர் இந்தியாவில் இதில் டிப்ளோமா பயிற்சியையும் பெற்றேன்.கடந்த நான்கு வருடமாக இத்துறையில் ஈடுபட்டு வருகிறேன்.

கேள்வி: பேஷியல் செய்து கொள்வதால் பெண்களிடத்தில் எத்தகையமாற்றங் களை எதிர்பார்க் கலாம்?

பதில்: அழகு என்பது மிகவும் ரசிக்கக் கூடிய விஷயம். இருந்தாலும் அழகு எனும்போது பெரும்பாலானோர் மேக் அப் பண்ணுவது மட்டுந்தான் என நினைக்கின்றனர். அது தவறு. இருக்கும் அழகை மேம்படுத்துவதே இந்த அழகுக் கலையின் இரகசியமாகும். பேஷியல் செய்வதன் முக்கிய காரணமே எமது சரு மத்தில் எலாஜின் கொலாஜின் எனும் இரு சருமப் புரதங்கள் உண்டு. ஒரு குறிப் பிட்ட வயதுக்குப் பின்னர் இந்த எலாஜின் எனும் சருமப் புரதம் குறைவடைகிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் வரப் பார்க்கும். கரும்புள்ளிகள், பருக்கள், மங்கு என்பன ஏற்படும். இதை சமப்படுத்தவே பேஷியல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது..

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 11:10 am

சூப்பர் மகிழ்ச்சி

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Thu Jun 25, 2009 2:29 pm

:afro:

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jun 25, 2009 2:33 pm

மது அதுக்குள்ளவா try பண்ணீட்டீங்க? எப்படி மது? எப்படி? உங்களால மட்டும் முடியுது???

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Thu Jun 25, 2009 2:41 pm

sherin wrote:மது அதுக்குள்ளவா try பண்ணீட்டீங்க? எப்படி மது? எப்படி? உங்களால மட்டும் முடியுது???
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மப்பு ஏறிப்போச்சு நடனம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jun 25, 2009 2:43 pm

mathu18 wrote:
sherin wrote:மது அதுக்குள்ளவா try பண்ணீட்டீங்க? எப்படி மது? எப்படி? உங்களால மட்டும் முடியுது???
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மப்பு ஏறிப்போச்சு நடனம்

கூடாது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக