ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

+6
ஹனி
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
சிவா
gayathiri
10 posters

Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by gayathiri Mon Apr 19, 2010 5:20 pm

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா TblHumanTrust_3604853154






லக்னோ
:
நாற்பது ஆண்டு காலம் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து, பேரன், பேத்திகள்
எடுத்த
பின், அவர்கள் புடைசூழ, தன் காதலியை மணந்து கொண்டார் ஒரு
தாத்தா.உ.பி.,
லக்னோ மாவட்டம் சாவ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர்
சுரையாதவ்(85).
இவருக்கு ஏராளமான பேரன், பேத்திகள் உள்ளனர்.

சுரையாதவுக்கு 40
வயதான போது அவரது மனைவி
இறந்து விட்டார்.இதே ஊரைச் சேர்ந்தவர்
புல்மதி(75); மாலீக் தீன் என்பவர்
இவரது கணவர். ரவுடியாக இருந்து
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த
40 ஆண்டுகளுக்கு முன்
இவரிடமிருந்து பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து
வந்தார்
புல்மதி.அப்போது சுரையாதவும், புல்மதியும் சந்தித்தனர். அது
முதல்,
இருவரும் ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தனர். ஆனால், இவர்களது
காதல்
வெளியுலகுக்கு தெரியாது.சமீபத்தில் புல்மதியை திருமணம் செய்ய முடிவு
செய்தார்
சுரையாதவ். இதற்கு இவர்களது மகன்களும் ஒப்பு கொண்டனர். கடந்த
வாரம்
சுரையாதவ் - புல்மதி திருமணம் விமரிசையாக நடந்தது. மகன், மகள்,
பேரன்,
பேத்திகள் சூழ, புல்மதிக்கு தாலி கட்டினார் சுரையாதவ்.
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by சிவா Mon Apr 19, 2010 5:21 pm

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!


75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by அப்புகுட்டி Mon Apr 19, 2010 5:23 pm

ஆகா உலகம் தாங்காது இனி என்ன பண்ண
வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி.


75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by சாந்தன் Mon Apr 19, 2010 5:25 pm

அவரோட கடைசி ஆசை போல....
நடக்கட்டும் நடக்கட்டும் ...
75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 838572
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by ரிபாஸ் Mon Apr 19, 2010 5:30 pm

சிவா wrote:புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by ஹனி Mon Apr 19, 2010 5:37 pm

புன்னகை புன்னகை
:suspect:


75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by mohan-தாஸ் Mon Apr 19, 2010 5:39 pm

நிர்மல் wrote:அவரோட கடைசி ஆசை போல....
நடக்கட்டும் நடக்கட்டும் ...
75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 838572
75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 705463 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 359383


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by சபீர் Mon Apr 19, 2010 6:10 pm

சிவா wrote:புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!

இந்த மனசி வேறு யாருக்குதான் வரும் தலைய தவிர




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by நிலாசகி Mon Apr 19, 2010 7:06 pm

gayathiri wrote:75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா TblHumanTrust_3604853154






லக்னோ
:
நாற்பது ஆண்டு காலம் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து, பேரன், பேத்திகள்
எடுத்த
பின், அவர்கள் புடைசூழ, தன் காதலியை மணந்து கொண்டார் ஒரு
தாத்தா.உ.பி.,
லக்னோ மாவட்டம் சாவ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர்
சுரையாதவ்(85).
இவருக்கு ஏராளமான பேரன், பேத்திகள் உள்ளனர்.

சுரையாதவுக்கு 40
வயதான போது அவரது மனைவி
இறந்து விட்டார்.இதே ஊரைச் சேர்ந்தவர்
புல்மதி(75); மாலீக் தீன் என்பவர்
இவரது கணவர். ரவுடியாக இருந்து
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த
40 ஆண்டுகளுக்கு முன்
இவரிடமிருந்து பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து
வந்தார்
புல்மதி.அப்போது சுரையாதவும், புல்மதியும் சந்தித்தனர். அது
முதல்,
இருவரும் ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தனர். ஆனால், இவர்களது
காதல்
வெளியுலகுக்கு தெரியாது.சமீபத்தில் புல்மதியை திருமணம் செய்ய முடிவு
செய்தார்
சுரையாதவ். இதற்கு இவர்களது மகன்களும் ஒப்பு கொண்டனர். கடந்த
வாரம்
சுரையாதவ் - புல்மதி திருமணம் விமரிசையாக நடந்தது. மகன், மகள்,
பேரன்,
பேத்திகள் சூழ, புல்மதிக்கு தாலி கட்டினார் சுரையாதவ்.


75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Icon_smile 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 942


தீதும் நன்றும் பிறர் தர வாரா 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by kilaisyed Mon Apr 19, 2010 7:26 pm

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா 677196


75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா Empty Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா
» பாட்டியை பார்ப்பதற்காக, ரயிலில் தனியாகச் சென்ற 5 வயது சிறுமி
» 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum