Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
+6
ஹனி
ரிபாஸ்
சாந்தன்
அப்புகுட்டி
சிவா
gayathiri
10 posters
Page 1 of 1
75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
லக்னோ
:
நாற்பது ஆண்டு காலம் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து, பேரன், பேத்திகள்
எடுத்த
பின், அவர்கள் புடைசூழ, தன் காதலியை மணந்து கொண்டார் ஒரு
தாத்தா.உ.பி.,
லக்னோ மாவட்டம் சாவ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர்
சுரையாதவ்(85).
இவருக்கு ஏராளமான பேரன், பேத்திகள் உள்ளனர்.
சுரையாதவுக்கு 40
வயதான போது அவரது மனைவி
இறந்து விட்டார்.இதே ஊரைச் சேர்ந்தவர்
புல்மதி(75); மாலீக் தீன் என்பவர்
இவரது கணவர். ரவுடியாக இருந்து
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த
40 ஆண்டுகளுக்கு முன்
இவரிடமிருந்து பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து
வந்தார்
புல்மதி.அப்போது சுரையாதவும், புல்மதியும் சந்தித்தனர். அது
முதல்,
இருவரும் ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தனர். ஆனால், இவர்களது
காதல்
வெளியுலகுக்கு தெரியாது.சமீபத்தில் புல்மதியை திருமணம் செய்ய முடிவு
செய்தார்
சுரையாதவ். இதற்கு இவர்களது மகன்களும் ஒப்பு கொண்டனர். கடந்த
வாரம்
சுரையாதவ் - புல்மதி திருமணம் விமரிசையாக நடந்தது. மகன், மகள்,
பேரன்,
பேத்திகள் சூழ, புல்மதிக்கு தாலி கட்டினார் சுரையாதவ்.
gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
ஆகா உலகம் தாங்காது இனி என்ன பண்ண
வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி.
வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
அவரோட கடைசி ஆசை போல....
நடக்கட்டும் நடக்கட்டும் ...
நடக்கட்டும் நடக்கட்டும் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
சிவா wrote:புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
:suspect:
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
நிர்மல் wrote:அவரோட கடைசி ஆசை போல....
நடக்கட்டும் நடக்கட்டும் ...
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
சிவா wrote:புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்!
இந்த மனசி வேறு யாருக்குதான் வரும் தலைய தவிர
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
gayathiri wrote:
லக்னோ
:
நாற்பது ஆண்டு காலம் காதலியுடன் ஒன்றாக வாழ்ந்து, பேரன், பேத்திகள்
எடுத்த
பின், அவர்கள் புடைசூழ, தன் காதலியை மணந்து கொண்டார் ஒரு
தாத்தா.உ.பி.,
லக்னோ மாவட்டம் சாவ்ரன் கிராமத்தைச் சேர்ந்தவர்
சுரையாதவ்(85).
இவருக்கு ஏராளமான பேரன், பேத்திகள் உள்ளனர்.
சுரையாதவுக்கு 40
வயதான போது அவரது மனைவி
இறந்து விட்டார்.இதே ஊரைச் சேர்ந்தவர்
புல்மதி(75); மாலீக் தீன் என்பவர்
இவரது கணவர். ரவுடியாக இருந்து
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த
40 ஆண்டுகளுக்கு முன்
இவரிடமிருந்து பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து
வந்தார்
புல்மதி.அப்போது சுரையாதவும், புல்மதியும் சந்தித்தனர். அது
முதல்,
இருவரும் ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தனர். ஆனால், இவர்களது
காதல்
வெளியுலகுக்கு தெரியாது.சமீபத்தில் புல்மதியை திருமணம் செய்ய முடிவு
செய்தார்
சுரையாதவ். இதற்கு இவர்களது மகன்களும் ஒப்பு கொண்டனர். கடந்த
வாரம்
சுரையாதவ் - புல்மதி திருமணம் விமரிசையாக நடந்தது. மகன், மகள்,
பேரன்,
பேத்திகள் சூழ, புல்மதிக்கு தாலி கட்டினார் சுரையாதவ்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Similar topics
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா
» பாட்டியை பார்ப்பதற்காக, ரயிலில் தனியாகச் சென்ற 5 வயது சிறுமி
» 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|