புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
90 Posts - 76%
heezulia
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
255 Posts - 76%
heezulia
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10நீ நீயாக இரு பெண்ணே! Poll_m10நீ நீயாக இரு பெண்ணே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ நீயாக இரு பெண்ணே!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 10:29 pm

என் நெஞ்சினை
எவ்வளவுதான் அதட்டினாலும்
ஏனோ குறைவதில்லை.
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகள்.


ஓ... அன்பே என் நம்பிக்கையும்
என் எதிர் பார்ப்புகளும்
அதில் நசுக்கப்படுவது புரிய வில்லையா?


ரசம் சொட்ட சொட்ட
காதலைச் சொல்லி
என்னை ரணமாக்கியவளே! சொல்
உன் கௌரவத்திற்காய்
என் கனவுகளை சிதைத்து விட்டவளே!
காரணமற்ற என்னை
கதற வைத்து விட்டாயே!
நீ நானாகா விட்டாலும்
நீ நீயாக இருந்து
என் காதல் வலிக்கு
பதில் ஒன்று கூறு.......


என்றும் அன்புடன்
அப்புகுட்டி.




நீ நீயாக இரு பெண்ணே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 10:34 pm

இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 10:37 pm

maniajith007 wrote:இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி
சிரி சிரி கூடாது கூடாது நன்றி



நீ நீயாக இரு பெண்ணே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 10:38 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி
சிரி சிரி கூடாது கூடாது நன்றி

திட்டுறிங்களா பாரட்டுரிங்களா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 10:39 pm

[quote="maniajith007"]இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி[
/quote]
ஆமா நான் இப்ப எந்த கவிதைக்கு வாழ்த்து சொல்லுவது. காதல் கவிஞன் அப்பு வாழ்க... நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 154550 நீ நீயாக இரு பெண்ணே! 154550 நீ நீயாக இரு பெண்ணே! 733974 நீ நீயாக இரு பெண்ணே! 154550 நீ நீயாக இரு பெண்ணே! 154550



நீ நீயாக இரு பெண்ணே! Aநீ நீயாக இரு பெண்ணே! Aநீ நீயாக இரு பெண்ணே! Tநீ நீயாக இரு பெண்ணே! Hநீ நீயாக இரு பெண்ணே! Iநீ நீயாக இரு பெண்ணே! Rநீ நீயாக இரு பெண்ணே! Aநீ நீயாக இரு பெண்ணே! Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 10:42 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி
சிரி சிரி கூடாது கூடாது நன்றி

திட்டுறிங்களா பாரட்டுரிங்களா
ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம்



நீ நீயாக இரு பெண்ணே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 10:43 pm

[quote="Aathira"]
maniajith007 wrote:இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி[
/quote]
ஆமா நான் இப்ப எந்த கவிதைக்கு வாழ்த்து சொல்லுவது. காதல் கவிஞன் அப்பு வாழ்க... நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 154550 நீ நீயாக இரு பெண்ணே! 154550 நீ நீயாக இரு பெண்ணே! 733974 நீ நீயாக இரு பெண்ணே! 154550 நீ நீயாக இரு பெண்ணே! 154550

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நீ நீயாக இரு பெண்ணே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 10:44 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி
சிரி சிரி கூடாது கூடாது நன்றி

திட்டுறிங்களா பாரட்டுரிங்களா
ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம்

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 10:45 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:இல்லாத
முகவரிக்கு
கடிதம்
எழுதி
இன்னும்
காத்திருக்கும்
ஆண் குலமே
எங்கள் அப்பு
கவிதை பாராய்
சூப்பர் ஜி
சிரி சிரி கூடாது கூடாது நன்றி

திட்டுறிங்களா பாரட்டுரிங்களா
ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம்

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
சியர்ஸ் சியர்ஸ்



நீ நீயாக இரு பெண்ணே! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 10:57 pm

ஈகரையின் வரலாற்று ஏட்டைப்புரட்டினேன்....

வாசன்... அதி ரசமான அதிரசக்கவிதைகளை வழங்கி காதல் கவிஞனாக மெருகு பெற்றார்,,,,

( சட்டென்று இப்போது அடங்கிவிட்டார் ... அது ஏனோ...? )

அடுத்து ...

கலகலப்புப்புயல் கலக்கும் சிங்கம் இளமாறன் புதுக்காதல் கவியாய்பிறவி எடுத்து குருடரும் செவிடரும் காதல் கொண்டு உன்மத்தமாகும் காதல் ரசத்தைப் பிழிந்தார்; பொழிந்தார்....

( ஏனோ ... அவரும் இப்போது மவுனம் காக்கிறார்,,, )

இந்த வரிசையில் ...

ஈகரையின் கீழ்வானில் இளமையுடன் காதல் கவிகளைப் பொழிந்து புதுப்புனல் அப்புதம்பி அசத்தலாக கலக்குகிறார்...

அருமையான காதல் கவிஞர்களை உருவாக்கும் அந்த கனவுக்கன்னி காதல் இளவரசி காவியக் காரிகை காதலின் தூரிகை வாழ்க...!

அவளால் எமக்கு அருமையான காதல் கவிஞர்கள் பிறக்கிறார்கள்.... நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 154550

வாழ்த்துகள் இளம் காதல் புயலே...! நீ நீயாக இரு பெண்ணே! 678642 நீ நீயாக இரு பெண்ணே! 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக