புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
92 Posts - 74%
heezulia
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
prajai
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
2 Posts - 2%
mruthun
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_m10மருத்துவ குணமுள்ள மலர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ குணமுள்ள மலர்கள்


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Apr 19, 2010 2:39 pm

1.துளசிப்பூவினை நன்கு வெயிலில் உலரவைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மூளை நன்கு வளர்ச்சி அடையும்

2.எலுமிச்சம் பூவை தலையில் தேய்த்து குளித்தால் பித்தநோய்கள் குணமாகும்.

3.கறிவேப்பிலை பூவினை நன்றாக அரைத்து அதனை மோரில் கலந்து பருகினால் வயிற்று வலி குணமாகும்.

4.மல்லிகை பூவை அரைத்து தலையில் தேயித்து குளித்தால் கண் எரிச்சல்,தலைவலி நீங்கும். கண் பார்வை நன்றாக இருக்கும்.

5.வேப்பம் பூவை பச்சையாக சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

6.வெண்டை பூவினை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் மூளை நரம்புகள் நன்கு சுறுசுறுப்பு அடையும்.

7.தக்காளிப்பூவை வெல்லத்துடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.

8.சப்போட்டாபூவினை தயிரில் கலந்து தினமும் காலை வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பு குடித்தால் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் எல்லாம் அழிந்துவிடும்.

9.துளசிப் பூவினை நன்கு அரைத்து அதனுடன் முந்திரிப்பருப்பு மற்றும் பால் கலந்து குடித்தால் ரத்த ஓட்டம் சீராகும்.

10.வாழைப் பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் குடல்புண் குணமடையும்.

11.அகத்திப்பூவை கீரையுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

12.வெண்தாமரை பூவை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் மூளை நன்கு வளர்ச்சி அடையும்.

13.வெள்ளை தாமரைப் பூவை சுத்தம் செய்து குடி நீராக்கி குடித்தால் சீதபேதி,இருமல் குணமாகும்.

14.மல்லிகைப் பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் குணமடையும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 19, 2010 2:41 pm

இந்த மலர்கள் சென்னையில் உள்ளதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 4:11 pm

பூக்களுக்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை அறிய வைத்த பூஜிதாவிற்கு நன்றி!



மருத்துவ குணமுள்ள மலர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 19, 2010 5:03 pm

அருமையான பதிவு நன்றி மருத்துவ குணமுள்ள மலர்கள் 677196



நேசமுடன் ஹாசிம்
மருத்துவ குணமுள்ள மலர்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 19, 2010 5:06 pm

அருமை அருமை நன்றி.



மருத்துவ குணமுள்ள மலர்கள் 9136f1d81f8c47e2e7815bccbae4c275



மருத்துவ குணமுள்ள மலர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மருத்துவ குணமுள்ள மலர்கள் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக