புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10மருத்துவக் குறிப்புக்கள் Poll_m10மருத்துவக் குறிப்புக்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் குறிப்புக்கள்


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jun 23, 2009 10:30 am

கொழுப்பைக் குறைப்பதற்கு தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம். எது வசதியோ அதைச் செய்யுங்கள் என்றும் இளமையாக இருங்கள். காசு, பணத்தைக் காப்பாற்றா விட்டால்கூட கடைசிக் காலத்தில் பெரிதாக வருத்தப் பட வேண்டியிருக்காது. ஆனால் இளமையைத் தவறவிட்டால் அதை ஈடு செய்யவே முடியாது.

கிருமித் தொற்றை நீக்கும் தக்காளிச்சாறு

பெண்கள் உட்கொள்வதற்கு ஏற்ற கனி மாதுளம்கனி. மாதவிலக்கின்போது இரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டு அத்துடன் வலியும் கடுமையாக இருந்தால் மாதுளம்பழத்தோலை சுட்டு அதன் சாம்பலை தேனுடன் குழைத்து சாப்பிட வலி நீங்கும். அத்துடன் பழச்சாற்றையும் குடிக்கலாம். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்கும் பொழுது தோன்றும் வெப்பம் ரத்தத்தின் மூலமாக பரவலாக நமது தோல் முழுவதும் எடுத்துச் செல்லப் படுகிறது. தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் மற்றும் நுண்ணிய துளைகள் மூலமாக இந்த வெப்பம் நீராவியாகவும், காற்றாகவும் வெளியேறிவிடுகின்றன. நமது உடலின் வெப்பம் சீராக வெளியேறாவிட்டால் உடல் உறுப்புகளின் செயற்பாடும் ஸ்தம்பித்து போய்விடும்.

இரத்தம் மற்றும் தோலில் தங்கியுள்ள நீர்ச்சத்தே உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. ஆனால் நெருப்பு தாக்குதல், வெயில், அனல் காற்று போன்ற காரணங்களால் நமது உடலின் வெப்பம் திடீரென 100 டிகிரிக்கும் மேல் அதிகரிப் பதால் வெப்பத்தின் பாதிப்பு உடலை பல வகைகளில் பாதிக்கிறது. சோடா, மோர், பழச்சாறு, இளநீர், கரும் புச்சாறு, நெல்லிக்காய்ச்சாறு, கற்றாளை ஜுஸ், தண்ணீர் பழச்சாறு போன்ற பானங்கள் உடலின் வெப்பத்தை தணிப்பதுடன் நீர்ச்சத்தை நிலைநிறுத்துகின்றன. இது போன்ற பானங்களை உட்கொள்ளாவிடில் உப்பு மற்றும் நீர்ச்சத்து உடலில் குறைவதால் கடும் சோர்வு மற்றும் தசை இறுக்கம் உண்டாகிறது. வெயிலின் கொடுமையை தணிக்க காரம் அதிகமுள்ள உணவு களை குறைப்பதுடன் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். குறைந்தது 3 முதல் 5 லிற்றர் நீர் அருந்த வேண்டும். வெயிலில் வேலை செய்யும்பொழுது அடிக்கடி நீர் அருந்தினால் வெயிலின் கொடுமை யிலிருந்து தப்பிக்கலாம். கோடையின் கொடுமையை தணிக்க விலை மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய தக்காளிப்பழச்சாற்றை உட்கொள்ளலாம். சீனி அல்லது குளுக்கோஸ் கலக்கப்பட்ட தக்காளிச்சாறு உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்துவதுடன் உடலையும் குளிர்ச்சி செய்கிறது.

தக்காளிப்பழத்தில் லைக்கோபீன் வகை கரோட்டி னாய்ட்கள் உள்ளன. இவை வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புற்றுநோய் செல்களை தடுக் கின்றன. தக்காளிப்பழச் சாற்றிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்புச் சத்தை நிலைநிறுத்துகின்றன. தக்காளிப்பழச்சாற்றி லுள்ள வலி நிவாரணத் தன்மை உடல் வலியையும் குறைக்கிறது. குறைந்தளவில் நன்கு நீரில் கலக்கப்பட்ட, இனிப்பூட்டப் பட்ட தக்காளிச்சாற்றை தொடர்ந்து குடித்துவர கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் நீங்கும்.

தக்காளியைப் பிழிந்து, விதை மற்றும் தோலை நீக்கி, வடிகட்டி, வெறும் சாற்றுடன் கற்கண்டு அல்லது சீனி கலந்து சாப்பிடுவதாலும், நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சீனி கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பதாலும் உடல் உஷ்ணம் தணியும். தக்காளியை சூடு செய்யாமல் அப்படியே சாப்பிடுவதால் சிறுநீர் கிருமித்தொற்று நீங்குகிறது. ஆனால் தக்காளியை தோல் மற்றும் விதை யுடன் சேர்த்து உட்கொள்வதால் சிறுநீர்ப் பாதையில் சுண்ணாம்பு, யூரிக் அமிலம் மற்றும் பொஸ்பரஸ் சத்து சேகரிக்கப்பட்டு, கற்கள் உண்டாகிவிடுகின்றன. ஆகவே பச்சை தக்காளிச்சாறு உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து வெப்பத் தாக்குதலை நீக்க தக்காளியை அடிக்கடி உட் கொள்ள லாம். தக்காளியை தொடர்ந்து உட்கொள்வதால் உணவுப் பாதை, சிறுநீர்ப்பாதை மற்றும் புராஸ்டேட் கிளான்டில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடைகாலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மறைய தக்காளிச் சாற்றை முகத்தில் பூசி வருவதால் தோல் மென்மை யடைவதுடன் குளிர்ச்சியும் உண்டாகும்.

அசைவ உணவுகள் செரிமாணமாக குறைந்தது 90 நிமிடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள் உட்கொண்ட 1520 நிமிடங்களில் செரித்துவிடுகின்றன. ஆகவே அசைவ உணவைவிட சைவ உணவை நம் உடல் எளிதில் ஏற்றுக்கொள்கிறது. கரட், பீட்ரூட், புடலை, பீன்ஸ், வெள்ளரி, முட்டைகோஸ், வாழைத்தண்டு, திராட்சை, ஓரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக இடித்து சாறெடுத்து அத்துடன் இஞ்சிச் சாற்றின் தெளிநீரை கலந்து சாப்பிட உடல் குளிர்ச்சியடைவதுடன் உணவுப்பாதையின் செரிமாண ஊக்குநீர்கள் நன்கு சுரக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றது. தலைச் சுற்றலுக்கு எளிய மருத்துவம்

பித்தம் காரணமாக அடிக்கடி தலை சுற்றுதல் அல்லது தலைவலியால் அவதிப் படுகிறீர்களா? உங்களுக்கான எளிய இயற்கை வைத்தியக் குறிப்பு இதோ.. நல்லெண்ணெயில்சிறிது சீரகத்தைப் போட்டுக் காய்ச்சி எடுக்கவும். பின்னர் அந்த எண்ணெயை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலை குளித்தால், பித்தத்தால் உண்டாகும் தலைச் சுற்றல், தலை வலி குணமாகும்.

குளிர் நடுக்கமா?

காய்ச்சல் அதிகமாகும் போது ஏற்படும் குளிர் நடுக்கம் நிற்க எளிய மருத்துவம் உள்ளது. ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றால் சிறிது நேரத்தில் குளிர் நடுக்கம் நிற்கும்.

அஜீரணக் கோளாறா?

அஜீரணக் கோளாறு காரணமாக அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனை வெல்லம் சேர்த்து சுக்குக் கோப்பி குடித்து வந்தால் அஜீரணம் குணமாகிவிடும்.

வியர்வை நாற்றமா?

கோடை காலம் வரப் போகிறது. வியர்வை நாற்றம் இனி ஒரு தொல்லையாக இருக்கும். இதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து, பின்னர் அதில் குளித்தால் நாற்றமடிக்காது.

வயிற்றுப் புண்ணா?

வெந்தயக்கீரை இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் வயிற்றுப் புண் இருந்தால் வெந்தயக் கீரை சாப்பிடலாம். கண்ணிற்கு மிகவும் நல்லது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக