ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமா!எனக்கா?

+11
நிலாசகி
ஹாசிம்
சிவா
mohan-தாஸ்
கெர்ஷோம்
உதயசுதா
சபீர்
pgasok
கலைவேந்தன்
Aathira
சரண்யா
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty பயமா!எனக்கா?

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:11 am

First topic message reminder :

எல்லோரும் ஏதொ ஒரு விசயத்தில் பயந்த,பயப்படும் சிலவற்றை தங்களின் பாணியில்
பகிர்ந்துகொள்வீர்கள்
என்று நினைத்து இந்த திரியை தொடங்குகிறேன்.
அதற்கு சும்மா பாம்பு
கண்டால்,புலியைக்கண்டால் சொல்லாம....
நடைமுறையில் நீங்கள்/உங்களுக்கு
தெரிந்தவர் பயந்த/எப்பொழுது பயப்படும் சிலவற்றை...
சரி பார்ப்போம்
....யாருக்கு எதில்லெல்லாம் பயம் என்று....

நானே தொடங்குகிறேன்
ஆனால் சிரிக்க கூடாது.....
கிண்டலுக்கு சொல்லுவோமே....
மருத்துவரிடம்
சொல்லி ஊசி போட சொல்லவா....
ஆமாம்.ஊசி தான் என்னொட பயமே!!!!!!

சிறு
வயதில் ஊசி போடவா? கேட்பார் மருத்துவர்
அங்குள்ள இரண்டு வழியில்..
மருத்துவர்
பக்கத்தில்,நேர் எதிரில்....
ஒரு வழியே ஒடிய போது அந்த பக்கமா அம்மா
வந்து
சரி வேண்டாம் வா என்று சொல்லுவாங்க......

ஆனால்
அது
ஏனோ இன்னும்...
ஊசி போடவா? கேட்பார் மருத்துவர் கிண்டலாக...
வேண்டாமென்றே
மறுத்து விடுவேன்.
மாத்திரையிலே குணமாக்கிவிடுவார்.
அப்பறம்...
எதிரே
பார்க்காமல்...
திரும்பும் போது யாராவது நின்றால்...
வேலை பார்க்கிற பள்ளியில தலைமையாசிரியரிடம்
திட்டு வாங்கி விடுவோமோ... என்ற பயம்.
பொதுவா
திட்டு......பயம் தான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by சரண்யா Tue Apr 20, 2010 7:58 pm

கலை சார் ஏன் இப்படி பயமுத்திரிங்க...

ஹனி உங்களின் பகிர்வுக்கு நன்றி...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 8:49 pm

நான் எதுக்கு பயப்படுவேன் சொல்லுரகுடை விட எதுக்கு பயப்பட மாட்டேன்னு சொல்லுறது சுலபம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by சிவா Tue Apr 20, 2010 8:57 pm

Tridecaphobia - 13ம் எண்ணைப் பற்றிய பயம் பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by ப்ரியா Tue Apr 20, 2010 9:43 pm

கலை wrote:அழகான பூரான்.....
< அழகான பூரான் படம் >

எனக்கு ரொம்ப பயம் அண்ணா, அழகானது என்றாலும் அது ஆபத்தானது அண்ணா.கரப்பான் பூச்சி என்றாலும் பயம் அண்ணா, அழுகை அழுகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by ரமீஸ் Tue Apr 20, 2010 10:00 pm

Spoiler:


நான் Child age ல போலிசுக்குப் பயந்தேன்.
Teen age ல பாம்புக்கும் பேய்க்கும் பயந்தேன்.
கடந்த 3 வருடங்களாக விச ஜந்துக்களுக்கு பயப்படுகிறேன்.
எல்லாக் காலங்களிலும் இறைவனுக்குப் பயப்படுகிறேன்.


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by சிவா Tue Apr 20, 2010 10:37 pm

mhmramees wrote:
Spoiler:


நான் Child age ல போலிசுக்குப் பயந்தேன்.
Teen age ல பாம்புக்கும் பேய்க்கும் பயந்தேன்.
கடந்த 3 வருடங்களாக விச ஜந்துக்களுக்கு பயப்படுகிறேன்.
எல்லாக் காலங்களிலும் இறைவனுக்குப் பயப்படுகிறேன்.

படம் வெளியிட்ட விதம் மிகவும் அருமை றமிஸ்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by ப்ரியா Tue Apr 20, 2010 10:46 pm

சிவா wrote:Tridecaphobia - 13ம் எண்ணைப் பற்றிய பயம் பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்!

[You must be registered and logged in to see this image.]

13ம் எண்ணைப் பற்றி கூறுங்களேன் அண்ணா .பேய்க்கு பிடித்த எண் தானே அண்ணா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by ரமீஸ் Sat Apr 24, 2010 12:13 am

Spoiler:

கண்ணா வாழ்க்கையில பயம் இருக்கணும் ஆனா வாழ்க்கையே பயமா இருக்கக்கூடாது.
ஹுஆஹ்ஹாஹ்ஹஹா...................


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by சரண்யா Thu May 13, 2010 12:04 pm

mhmramees wrote:
Spoiler:

கண்ணா வாழ்க்கையில பயம் இருக்கணும் ஆனா வாழ்க்கையே பயமா இருக்கக்கூடாது.
ஹுஆஹ்ஹாஹ்ஹஹா...................
அடடா அப்ப நீங்க நிச்சயமா எதுக்கோ பயப்படுவீங்க...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 4 Empty Re: பயமா!எனக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum