ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பயமா!எனக்கா? - Page 3 Poll_c10பயமா!எனக்கா? - Page 3 Poll_m10பயமா!எனக்கா? - Page 3 Poll_c10 
ayyasamy ram
பயமா!எனக்கா? - Page 3 Poll_c10பயமா!எனக்கா? - Page 3 Poll_m10பயமா!எனக்கா? - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
பயமா!எனக்கா? - Page 3 Poll_c10பயமா!எனக்கா? - Page 3 Poll_m10பயமா!எனக்கா? - Page 3 Poll_c10 
VENKUSADAS
பயமா!எனக்கா? - Page 3 Poll_c10பயமா!எனக்கா? - Page 3 Poll_m10பயமா!எனக்கா? - Page 3 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமா!எனக்கா?

+11
நிலாசகி
ஹாசிம்
சிவா
mohan-தாஸ்
கெர்ஷோம்
உதயசுதா
சபீர்
pgasok
கலைவேந்தன்
Aathira
சரண்யா
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty பயமா!எனக்கா?

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:11 am

First topic message reminder :

எல்லோரும் ஏதொ ஒரு விசயத்தில் பயந்த,பயப்படும் சிலவற்றை தங்களின் பாணியில்
பகிர்ந்துகொள்வீர்கள்
என்று நினைத்து இந்த திரியை தொடங்குகிறேன்.
அதற்கு சும்மா பாம்பு
கண்டால்,புலியைக்கண்டால் சொல்லாம....
நடைமுறையில் நீங்கள்/உங்களுக்கு
தெரிந்தவர் பயந்த/எப்பொழுது பயப்படும் சிலவற்றை...
சரி பார்ப்போம்
....யாருக்கு எதில்லெல்லாம் பயம் என்று....

நானே தொடங்குகிறேன்
ஆனால் சிரிக்க கூடாது.....
கிண்டலுக்கு சொல்லுவோமே....
மருத்துவரிடம்
சொல்லி ஊசி போட சொல்லவா....
ஆமாம்.ஊசி தான் என்னொட பயமே!!!!!!

சிறு
வயதில் ஊசி போடவா? கேட்பார் மருத்துவர்
அங்குள்ள இரண்டு வழியில்..
மருத்துவர்
பக்கத்தில்,நேர் எதிரில்....
ஒரு வழியே ஒடிய போது அந்த பக்கமா அம்மா
வந்து
சரி வேண்டாம் வா என்று சொல்லுவாங்க......

ஆனால்
அது
ஏனோ இன்னும்...
ஊசி போடவா? கேட்பார் மருத்துவர் கிண்டலாக...
வேண்டாமென்றே
மறுத்து விடுவேன்.
மாத்திரையிலே குணமாக்கிவிடுவார்.
அப்பறம்...
எதிரே
பார்க்காமல்...
திரும்பும் போது யாராவது நின்றால்...
வேலை பார்க்கிற பள்ளியில தலைமையாசிரியரிடம்
திட்டு வாங்கி விடுவோமோ... என்ற பயம்.
பொதுவா
திட்டு......பயம் தான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by ஹாசிம் Mon Apr 19, 2010 7:50 pm

ஏன் இப்படியெல்லாம் பயமுறுத்துகிறீர்கள் [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by நிலாசகி Mon Apr 19, 2010 7:55 pm

பேய் படம் பார்க்க பயம்

[You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:26 pm

அட டே....நிலா சகி..நீங்க போங்க...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by நிலாசகி Mon Apr 19, 2010 8:41 pm

சரண்யா wrote:அட டே....நிலா சகி..நீங்க போங்க...
[You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:46 pm

நல்லா முழிக்கிறீங்க....
புன்னகை
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by ஹனி Mon Apr 19, 2010 8:52 pm

ஒவ்வொருத்தரும் தன்னுடய பயத்தைப் பற்றி சொல்லி இருந்தீர்கள் என்னுடைய
பய லிஸ்ட்டையும் சொல்லி விடுகிறேன்.

பூரானுக்கு பயம்
கரப்பான் பூச்சிக்கு பயம்
பாம்பு பயம்
பல்லிக்கு பயம்
இவைகளைக் கண்டாலே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இந்த ஓட்டம்தான் ஓடுவேன்.

அடுத்து நடு இரவில் சின்ன சின்ன சத்தம் கேட்குமே அந்த சத்தங்கள் கேட்டால்
யப்பா உயிர் போகும் பயம்.

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by ஹனி Mon Apr 19, 2010 8:55 pm

கலை wrote:அழகான பூரான்.....

[You must be registered and logged in to see this image.]
அண்ணா என்னா அண்ணா இது அய்யோ உயிர் நடுங்குது அண்ணா இதைப் பார்த்து.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம்

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by mohan-தாஸ் Mon Apr 19, 2010 8:57 pm

ஹனி wrote:ஒவ்வொருத்தரும் தன்னுடய பயத்தைப் பற்றி சொல்லி இருந்தீர்கள் என்னுடைய
பய லிஸ்ட்டையும் சொல்லி விடுகிறேன்.

பூரானுக்கு பயம்
கரப்பான் பூச்சிக்கு பயம்
பாம்பு பயம்
பல்லிக்கு பயம்
இவைகளைக் கண்டாலே [You must be registered and logged in to see this image.] இந்த ஓட்டம்தான் ஓடுவேன்.

அடுத்து நடு இரவில் சின்ன சின்ன சத்தம் கேட்குமே அந்த சத்தங்கள் கேட்டால்
யப்பா உயிர் போகும் பயம்.

[You must be registered and logged in to see this image.] அருமையான பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க பயம் [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:09 pm

நடு இரவில் சின்ன சின்ன சத்தம் கேட்பது சில்வண்டுகள் அல்லது சுவர்க்கோழிகளின் சத்தங்கள் ஹனிம்மா...

அதுக்கெல்லாம் பயப்படலாமா...? [You must be registered and logged in to see this image.]

இதுங்கன்னா ஓகே,,,,

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by ஹனி Mon Apr 19, 2010 9:19 pm

கலை wrote:நடு இரவில் சின்ன சின்ன சத்தம் கேட்பது சில்வண்டுகள் அல்லது சுவர்க்கோழிகளின் சத்தங்கள் ஹனிம்மா...

அதுக்கெல்லாம் பயப்படலாமா...? [You must be registered and logged in to see this image.]

இதுங்கன்னா ஓகே,,,,

[You must be registered and logged in to see this image.]
அண்ணா. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சத்தியமா நான் இதை முழுசாப் பார்க்க வில்லை பயம் பயம் பயம்

[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பயமா!எனக்கா? - Page 3 Empty Re: பயமா!எனக்கா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum