ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமா!எனக்கா?

+11
நிலாசகி
ஹாசிம்
சிவா
mohan-தாஸ்
கெர்ஷோம்
உதயசுதா
சபீர்
pgasok
கலைவேந்தன்
Aathira
சரண்யா
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பயமா!எனக்கா? Empty பயமா!எனக்கா?

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:11 am

எல்லோரும் ஏதொ ஒரு விசயத்தில் பயந்த,பயப்படும் சிலவற்றை தங்களின் பாணியில்
பகிர்ந்துகொள்வீர்கள்
என்று நினைத்து இந்த திரியை தொடங்குகிறேன்.
அதற்கு சும்மா பாம்பு
கண்டால்,புலியைக்கண்டால் சொல்லாம....
நடைமுறையில் நீங்கள்/உங்களுக்கு
தெரிந்தவர் பயந்த/எப்பொழுது பயப்படும் சிலவற்றை...
சரி பார்ப்போம்
....யாருக்கு எதில்லெல்லாம் பயம் என்று....

நானே தொடங்குகிறேன்
ஆனால் சிரிக்க கூடாது.....
கிண்டலுக்கு சொல்லுவோமே....
மருத்துவரிடம்
சொல்லி ஊசி போட சொல்லவா....
ஆமாம்.ஊசி தான் என்னொட பயமே!!!!!!

சிறு
வயதில் ஊசி போடவா? கேட்பார் மருத்துவர்
அங்குள்ள இரண்டு வழியில்..
மருத்துவர்
பக்கத்தில்,நேர் எதிரில்....
ஒரு வழியே ஒடிய போது அந்த பக்கமா அம்மா
வந்து
சரி வேண்டாம் வா என்று சொல்லுவாங்க......

ஆனால்
அது
ஏனோ இன்னும்...
ஊசி போடவா? கேட்பார் மருத்துவர் கிண்டலாக...
வேண்டாமென்றே
மறுத்து விடுவேன்.
மாத்திரையிலே குணமாக்கிவிடுவார்.
அப்பறம்...
எதிரே
பார்க்காமல்...
திரும்பும் போது யாராவது நின்றால்...
வேலை பார்க்கிற பள்ளியில தலைமையாசிரியரிடம்
திட்டு வாங்கி விடுவோமோ... என்ற பயம்.
பொதுவா
திட்டு......பயம் தான்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by Aathira Mon Apr 19, 2010 8:44 am

எனக்குப் பயம் அந்த வேகமாக ஓடுமே பூரான் தான். அதைப் பார்த்தான் நான் [You must be registered and logged in to see this image.]

அதை நினைக்கும் போதே என்னமோ (இப்பவே) செய்யுது. சரண்யா முடிந்தால் அதற்கு ஒரு அழகான தோற்றத்தை கொடுத்து உதவுங்களேன்.. பயப்படாத அளவுக்கு...
[You must be registered and logged in to see this image.]


Last edited by Aathira on Mon Apr 19, 2010 9:05 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:00 am

அழகான பூரான்.....

[You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:02 am

சாது பூரான்...

[You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by Aathira Mon Apr 19, 2010 9:04 am

கலை wrote:அழகான பூரான்.....

[You must be registered and logged in to see this image.]

ஏன் இப்படி என்னைப் பயமுறுத்தியே ஆகனுமா கலை. கலைன்னு பெயர். கலையுணர்வே இல்லையே.. இது அழகா? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by Aathira Mon Apr 19, 2010 9:04 am

கலை wrote:சாது பூரான்...

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:04 am

சரண்யாவின் பயம்.....

[You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:06 am

பயத்தை எல்லாம் நீங்க சொல்லனும்...

அந்த பயத்தை போக்கதான் வந்து இருக்கேன்...

- டோக்டர் கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by pgasok Mon Apr 19, 2010 10:04 am

எனக்கு உங்களை கண்டால் பயம்
























































நறுக்கென்று நெத்தியில் அடித்தார் போல் உங்களின் கருத்தை சொல்லி விடுகிறீர்கள்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by சபீர் Mon Apr 19, 2010 10:08 am

கலை wrote:அழகான பூரான்.....

[You must be registered and logged in to see this image.]
பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பயமா!எனக்கா? Empty Re: பயமா!எனக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum