ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

+6
ஹாசிம்
கலைவேந்தன்
kalaimoon70
சபீர்
Aathira
அப்புகுட்டி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Mon 19 Apr 2010 - 4:32

First topic message reminder :

தவறான உணவுப் பழக்கம், இரவில் வெகு நேரம் கண்விழித்தல், இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவது, மது குடிப்பது, மலத்தை அடக்குதல், போதிய உடற் பயிற்சி இல்லாமை ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

வெள்ளைப்பூண்டு, வெங்காயம், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உண்பதால் உடலில் ஏற்படும் சீரண நிலை குறைந்துவிடுகிறது. இதனாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி, புதினா, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, நிலக்கடலை, கீரைகள், சோயாபீன்ஸ், மாங்காய் ஆகியவைகளில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவைகளைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

உணவில் நார்ப் பொருட்களும், தவிட்டுப் பொருட்களும் இல்லாவிட்டால் மலம் குடலில் ஒட்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம். உண்ணும் உணவில் பாதி உடலுக்கு உணவாகிறது. மீதி மலமாக வெளியேறுகிறது.


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அன்பு தளபதி Tue 20 Apr 2010 - 16:03

இன்றைய சூழலுக்கு இது மிகமுக்கியம் இரவில் தூக்கமும் காலையில் மலமும் வருவதில் பிரச்சினை இல்லை எனில்
எல்லா பிரச்சினையும் தவிர்க்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by ரமீஸ் Tue 20 Apr 2010 - 16:45

மிகவும் அருமையான, பிரயோசனமான பதிவு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue 20 Apr 2010 - 18:06

கலை wrote:பயனுள்ள பதிவு அப்பு... மிக்க நன்றி தம்பி..! மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 154550
நன்றி நன்றி


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue 20 Apr 2010 - 18:07

maniajith007 wrote:இன்றைய சூழலுக்கு இது மிகமுக்கியம் இரவில் தூக்கமும் காலையில் மலமும் வருவதில் பிரச்சினை இல்லை எனில்
எல்லா பிரச்சினையும் தவிர்க்கலாம்
சிரி சிரி


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue 20 Apr 2010 - 18:07

mhmramees wrote:மிகவும் அருமையான, பிரயோசனமான பதிவு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue 20 Apr 2010 - 18:08

ஹாசிம் wrote:மிக்க நன்றி அப்பு பயணுள்ள தகவல்
அப்பு வைத்தியரின் ஆலேசனைப்படி நடக்கிறேன் சார் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 678642 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 755837

அப்படியே ஆகட்டும் ஐயா ஜாலி


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue 20 Apr 2010 - 18:09

எஸ்.அஸ்லி wrote:நல்ல தகவல் அப்பு.இனி இரவில் கண் விழிக்காதீங்க. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 678642 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 154550 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Sleep மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Icon_cheers

எனக்கேவா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by ரிபாஸ் Tue 20 Apr 2010 - 18:11

நல்லதொரு விளக்கம் நன்றி அப்பு ஜி அப்ப உங்களுக்கு இருக்குன்னு சொன்ன வியாதி இதுதானா சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue 20 Apr 2010 - 18:15

ரிபாஸ் wrote:நல்லதொரு விளக்கம் நன்றி அப்பு ஜி அப்ப உங்களுக்கு இருக்குன்னு சொன்ன வியாதி இதுதானா சிரி சிரி சிரி

அடப்பாவி ஏன்டா நீ இப்படி உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by ரிபாஸ் Tue 20 Apr 2010 - 18:17

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:நல்லதொரு விளக்கம் நன்றி அப்பு ஜி அப்ப உங்களுக்கு இருக்குன்னு சொன்ன வியாதி இதுதானா சிரி சிரி சிரி

அடப்பாவி ஏன்டா நீ இப்படி உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எப்படி நாங்க வந்தாலே சும்மா அதுருதுல சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? - Page 2 Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum