புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானை
Page 1 of 1 •
“இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி யானைகளின் இனத்துக்கு மட்டுமே பொருந்தும். தரையில் வாழ்கின்ற விலங்குகளில் பெரியது யானை எனலாம். பொதுவாக மனிதனைப் போலவே யானைகளும் அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட விலங்கினமாக இருக்கின்றன என்கின்றனர் வனத் துறையினர்.
தமிழ் நாட்டில் யானைகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வன உய்விடம், முதுமலை வன பகுதி, கன்னியாகுமரி, களங்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், இந்திராகாந்தி வனப் பகுதி ஆகிய இடங்களிலும் இந்திய அளவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், ஒரிசா, பீகார், உத்திரப்பிரதேசம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காணப்படுகின்றன.
இந்திய அளவில் 35 ஆயிரம் யானைகள் இருப்பதாகவும் அதில் 5 ஆயிரம் யானைகள் மனிதனால் பழக்கப்பட்ட யானைகள் எனவும் புள்ளிவிவரம் கூறுகிறது. அந்தமான் தீவுகளில் மரங்களை இழுப்பதற்கும், துறைமுக வேலைக்காகவும் யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
விலங்கினத்தை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் யானைகளின் சமூக வாழ்க்கையைப் பற்றி ஆர்வமாய் கூறுகின்றனர். நீர் அளவு அதிகளவில் இருக்கக்கூடிய ஆற்றுப் படுக்கைப் பகுதிகளும், அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப் பகுதிகளும் யானைகள் விரும்பி வாழக்கூடிய பகுதிகள் ஆகும். யானைகள் 10 முதல் 70 யானைகள் சேர்ந்த ஒரு கூட்டமாகத் தான் வாழ்க்கை நடத்துகின்றன. ஒவ்வொரு கூட்டத்திற்கும் வயதான ஒரு பெண் யானை தலைமை தாங்கி அழைத்து செல்கிறது. ஒரே கூட்டமாய் இருக்கும் யானைகள், நீர், உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் தனியாக சிறு குழுக்களாக பிரிந்து செல்கின்றன. பின் செழிப்பான காலக்கட்டத்தில் அனைத்து யானைகளும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடும் என யானைகளின் வாழ்க்கை முறையைப் பற்றி கூறுகின்றனர்.
அதே கூட்டத்தில் இருக்கும் பெண் யானைகளுடன் இனப்பெருக்கம் செய்ய ஆண் யானைகளை, அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பெண் யானை அனுமதிக்காது. எனவே ஆண் யானைகளுக்கு தந்தங்கள் நன்கு வளர்ந்தவுடன், அந்த யானைகள் விரட்டி விடப்படும் என்கின்றனர் வனசரகத்தினர்.
யானைகளின் கர்ப்பகாலம் 23-24 மாதங்கள் வரை இருக்கும். பெரும்பாலும் ஒரு குட்டி போடும் யானைகள், அபூர்வமாக எப்பொழுதாவது இரு குட்டிகளை போடுமாம்.
ஆண் யானைகளை விட 2 அடி குறைவான உயரமுடையவவகளாக பெண் யானைகள் உள்ளன. யானைகளின் பார்வை மந்தமாக இருந்தாலும் செவித்திறன், மோப்ப சக்தி திறன் வியப்பளிக்கும் வகையில் உள்ளது. உடல் வெப்பத்தை தணிக்க காதுகளை விசிறி போல் வீசிக் கொண்டு இருக்கும். வெட்டுப் பற்களில் 2வது பல் தான் தந்தங்களாக வளர்கிறது. தந்தங்கள் வளராத ஆண் யானைகளை மக்னா என வனத்துறையினர் அழைக்கின்றனர்.
யானைகள் நன்கு நீந்தும் திறன் உடையவை. அரைமணி நேரத்தில் 2 மைல் தூரம் நீந்தும் திறமை யானைகளிடம் உண்டு.பொதுவாக யானைகள் ஒரு மணி நேரத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும், 17 கிலோ மீட்டர் தூரம் ஓடவும் செய்யுமாம். 7000 கிலோ எடை இருக்கும் ஒரு யானை ஒரு நாளுக்கு 150 லிட்டர் தண்ணீர் குடிக்குமாம். 60 வயதுவரை வாழும் யானைக்கு முக்கிய எதிரி புலிகள் தான்.
யானைகள் அதிகளவு வேட்டையாடப்படுவதை தடுக்க இந்திய அரசு யானைத் திட்டம் (Project Elephant) என்ற திட்டத்தை ஏற்படுத்தி யானைகளை பாதுகாத்து வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை கீழே போட்டுச் செல்லக் கூடாது என்ற எச்சரிக்கை பலகைகளை யானைகள் செல்லும் பாதைகளில் வைத்துள்ளனர். வன விலங்குகள் வாழும் பகுதிக்குள் சென்று திரும்பும் பொழுது இங்கு உங்களின் காலடி சுவடுகளை மட்டுமே விட்டுச் செல்லுங்கள் எனக் கூறுகிறார் வனச் சரகர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேலும் யானைகளுக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும் என்றும்,
யானை வேகமாக ஓடும், எனினும் மேட்டிலிருந்து தாழ்வான பகுதிக்கு, அதனால்
வேகமாக ஓட முடியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:
மேலும் யானைகளுக்கு அதிக ஞாபக சக்தி இருக்கும் என்றும்,
யானை வேகமாக ஓடும், எனினும் மேட்டிலிருந்து தாழ்வான பகுதிக்கு, அதனால்
வேகமாக ஓட முடியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நன்றி சரண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சிறந்த பதிவு அண்ணா.
என்ன இப்போ கண்டு பிடிக்க முடியாதே, அடையாளம் தெரியாதே.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1