ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Poll_c10வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Poll_m10வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Poll_c10 
heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by Aathira Mon Apr 19, 2010 12:51 am

First topic message reminder :

வைரமுத்துவின் "கறுப்பு நிலாவில்” நெருப்புப் பொறிகள்.

“கவிஞன் தன்னை இருபது வயதுக்குள் அடயாளம் காட்டா விட்டால், அவன் கவிஞனே ஆக முடியாது” என்று பெரெஞ்சுக் கவிஞர் பாடிலெர் கூறுவார்.
வைரமுத்து பதெனேழு வயதில் எழுதிப் பத்தொன்பது வயதில் வெளியிட்ட நூல் ‘வைகறை
மேகங்கள்’.
மழலைப் புறப்பாட்டின் ’கன்னி முத்திரை’ என்று இந்நூலைச் சொல்லவேண்டும் என்பார் இந்திரா பார்த்தசாரதி.

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஒரு மரபை, பல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை மாற்றுவது என்பாது கடுமுயற்சியும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயல்வது. அம்மாற்றத்தை எடுத்து மொழியவும் எதிர்ப்புகளையும், விளைவுகளையும் எதிர் கொள்ளவும் வைரம் பாய்ந்த நெஞ்சம் வேண்டும். அத்தகு எதிர்ப்புகளைச் சந்தித்த கவிதையே கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கருப்பு நிலா’.
திறனாய்வுத் திறன் என்பது படைக்கும் திறன், சுவைக்கும் திறன்
இவ்விரண்டிலும் வேறுபட்டது என்பர் தா. ஏ. ஞானமூர்த்தி. இம்மூன்றும் ஒருங்கே பெற்றவர் கவிஞர் வைரமுத்து என்பதை இத்திறனாய்வுக் கவிதை புலப்படுத்தும். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற அறத்தை நிலைநாட்ட எழுந்த தமிழரின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ‘நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாகக் கொண்ட கற்பு நிலா
கண்ணகியைத் திறனாய்வு என்ற தணலில் சுட்டெரிக்க வந்தது இந்தக் கறுப்பு நிலா! பத்தினித் தெய்வமாம் கண்ணகியின் பாத்திரப் படைப்பையும் கவிஞர் வைரமுத்துவின் திறனாய்வுப் பார்வயையும் பொருத்திப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.

இலக்கியம் என்பது மனிதப் பெருமானங்களை (Human Values) மிகுந்த வன்மையுடன் கற்பிக்கிறது. இந்தப் பெருமானங்கள் அந்தப் பாத்திரங்களின் ஊடாட்டங்களின் மூலமும் அவற்றின் கூற்றுகள், செயல்கள் மூலமும் தெரிய வருகிறது என்பார் (கா. சிவத்தம்பி)

”தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால், தெய்வமாய்
மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து”
என்றும்

”தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்”
என்றும்

“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத்தெயவம்
யாம் கண்டிலமால்”
என்றும்

”ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி”
என்றும்

போற்றுவதுடன், பத்தினித் தெய்வமாக, பதிகம் (5, 36), வஞ்சின மாலை (50), அழற்படுகாதை (155), கட்டுரைக் காதை (14, 177), குன்றக்குறவை (19 - 70), காட்சிக்காதை (74, 129), நீர்ப்படைக்காதை (15, 128), நடுகல் காதை (210) ஆகிய இடங்களில்
ஏத்துவார் இளங்கோவடிகள். இத்தகு சிறப்பு வாய்ந்த கவிஞர் வைரமுத்து பத்தினியாய நீயிருந்தும் பயனில்லை என்று கூறுவதுடன் செல்லுபடியாகாத சிறுகாசு (12), கல்லாகிப் போனவளே (23), பேதைத் தலைமகளே (50), பாவி, படுபாவி (58), பித்தம் பிடித்தவள், பேதைப் பெரும் பேதை (81), தேராதாள் (90) என்றெல்லாம் நெஞ்சு நோக ஏசுகிறார். இத்துணிவு இக்கவிஞரிடம் பிறக்கக் காரணம் கண்ணகி சினம் கொள்ள வேண்டிய காலத்தில் அமைதி காத்தவளாகவும், அமைதியாக ஆராய்ந்து நோக்க வேண்டிய காலத்தில் சினம் கொண்டவளாகவும்
முரண்பாடுகள் நிறைந்தவளாகக் காணப்படுவதே ஆகும்.

Last edited by Aathira on Mon Apr 19, 2010 9:08 am; edited 3 times in total

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Tவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Hவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Iவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Rவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:22 am

Aathira wrote:
கலை wrote:கல்லூரிக்காலத்தில் படித்தது ஆதிரா.... கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கு...

மே மாதம் 10 ஆம் தேதி விடுமுறை தொடங்குது ஆதிரா..

இன்று இரவு அந்தக் கவிதையைப் பதிகிறேன் கலை. உங்களுக்காக...நான் மிகவும் ரசித்தது... வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 154550 வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 154550

சோ ஸ்வீட் ஆஃப் யூ ஆதிரா...

- ஆங்கி ஆசிரியன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by Aathira Mon Apr 19, 2010 9:24 am

கலை wrote:
Aathira wrote:
கலை wrote:கல்லூரிக்காலத்தில் படித்தது ஆதிரா.... கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கு...

மே மாதம் 10 ஆம் தேதி விடுமுறை தொடங்குது ஆதிரா..

இன்று இரவு அந்தக் கவிதையைப் பதிகிறேன் கலை. உங்களுக்காக...நான் மிகவும் ரசித்தது... வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 154550 வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 154550

சோ ஸ்வீட் ஆஃப் யூ ஆதிரா...

- ஆங்கி ஆசிரியன்
வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Icon_lol வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Icon_lol வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Icon_lol வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Icon_lol

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Tவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Hவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Iவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Rவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 9:27 am

உண்மைதானே.... அதைத்தான் சொல்லி இருந்தேன்...

ஆம்கிழ ஆசிரியன் என்று,,,, வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 56667 வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by சபீர் Mon Apr 19, 2010 10:20 am

”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
மிக அதிகமான கருத்துகளை உள்ளடக்கிய வைர வரிகள் இவை அறிய தந்தமைக்கு நன்றி அக்கா அத்தோடு வைரமுத்துவின் கருப்பு நிலா பற்றி ரொம்ப அருமையாகவும் சொல்லியுலீர்கள் நன்றி அக்கா
அடுத்த தொடரையும் மிக விரைவில் எதிர்பார்கிறேன்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by kalaimoon70 Mon Apr 19, 2010 11:25 am

கலை wrote:உண்மைதானே.... அதைத்தான் சொல்லி இருந்தேன்...

ஆம்கிழ ஆசிரியன் என்று,,,, வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 56667 வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 56667

இன்னும் கிழ நக்கல் அடங்கலே. வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 755837 வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 755837

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by Aathira Wed Apr 21, 2010 10:27 am

சபீர் wrote:”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
மிக அதிகமான கருத்துகளை உள்ளடக்கிய வைர வரிகள் இவை அறிய தந்தமைக்கு நன்றி அக்கா அத்தோடு வைரமுத்துவின் கருப்பு நிலா பற்றி ரொம்ப அருமையாகவும் சொல்லியுலீர்கள் நன்றி அக்கா
அடுத்த தொடரையும் மிக விரைவில் எதிர்பார்கிறேன்

மிக்க நன்றி சபீர்.. தாஙக்ள் எதிர்பார்த்த கவிதையையும் பதிவு செய்து விட்டேன்.. ருசிக்க,,,, மகிழ... வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 154550 வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 154550

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Tவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Hவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Iவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Rவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Aவைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள். - Page 2 Empty Re: வைரமுத்துவின் ’கறுப்பு நிலா’ வில் நெருப்புப் பொறிகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum