புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_m10மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 19, 2010 1:45 am

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Tblfpnnews56794375182

இந்தியத் திருநாடு பண்பாடு, கலாச்சாரத்தின் சிகரம் என புகழப்படுகிறது. ஆனால், கலாச்சாரம், மரபு, தொன்மை, புராதனங்களை கட்டிக்காப் பதில் நாம் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.
எஞ்சியுள்ள புராதன சின்னங்களையாவது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியை, நாம் செய்ய வேண்டும்.

எண்ணற்ற மொழிகள் பேசப் படும் நாடு, நமது தேசம்;ஆற் றங்கரை நாகரிகத்தில் எகிப்தும், சிந்து சமவெளியும் போன்றதே நமது தமிழர் மரபும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரிகத்தின் உச்சத்தை
அறிந்தவர்கள்; கலாச்சாரத்தின் பிறப் பிடம் என அறியப்பட்டாலும், அந்த எச்சங்களை நாம் முறையாக பாதுகாக்கவில்லை.தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள், கோட்டைகள் எதையும் நாம் கண்டுகொள்வதில்லை. கோவில் வழிபடும் இடமாக மட்டுமே கருதப்படுகிறது.சமூகம் கூடிக் கொண்டாடிய இடமாகவும், அன்றைய சமூக வாழ்வியலின் பிரதிபலிப்பாகவும் அவை மதிக்கப்படவில்லை.

நமக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகள் கடந்த கோவில்கள், புராதன சின்னங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைகள் நமக்காக விட்டுச் சென்ற அற்புதம் கோவில்கள். சமயம், மொழி வளம், ஆட்சி முறை, சிற்பக்கலை, ஆன்மிக நெறி, வாழ் வியல் நெறிமுறைகள், அன்றைய சமூகச்சூழல், இலக்கியங்களும், நடன, இசைக்கலைகளும் அரங்கேறிய மேடைகள் என பலமுகங்களை கோவில் மூலம் அறிய முடியும்.கோவில்கள் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு மையம் என்ற அளவில் மட்டுமே அறியப்படுவது வேதனைக்கு உரிய ஒன்று. நம்மிடம் இருக்கும் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நேற்றைய தலைமுறையும் அறியவில்லை; மதிப்பை இன்றைய தலைமுறையும் அறிந்து கொள்ளவில்லை.அடுத்த தலைமுறையாவது அவற்றைக் கொண்டாடட்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை சமணப்படுக்கைகள் புராதன சின் னங்களில் குறிப்பிடத்தக்கவை.
* திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் ஒன்பதாம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. பிரதான கடவுள் சிவன்.சண்முகநாதன் என்ற பெயரின் முருகன் எழுந்தருளியுள்ளார். முருகன் சூரசம்ஹாரம்
செய்த பின், பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால், பூண்டியில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அதனால், மனநோய்க்கு இத்தலம் பரிகாரதலமாக கருதப்படுகிறது. நிலமட்டத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும்படி கோவில் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்;தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

* சுந்தரபாண்டியனால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்.தலையுண்ட பிள் ளையை மீட்க, சுந்தரர் திருப்பதிகம் பாடி மீட்டது இத்தலத்தில் தான். அவிநாசி தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமையும் உடையது. திருப்புக்கொளியூர் என பழங் காலத்தில் இத்தலம் அழைக்கப்பட்டது.

* சுக்ரீவன் லிங்கம் அமைத்து வழிபட்டதால், சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்ற திருத்தலம், திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.பாண்டியர்களாலும், மைசூர் உடையாராலும் புதுப் பிக்கப்பட்டது. இரண்டு நந்திகளும், மிகச்சிறந்த கட்டடக் கலையும் கோவிலின் சிறப்பம் சங்கள். மூலவர் மிளகீசர் எனவும் அழைக்கப்படுகிறார்.

* திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் சமணர்கள் வசித்ததற்கான சான்றுகள், படுக்கைள் உள்ளன.இவையெல்லாம் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையானவை. நம்மை கால காலத் துக்கும் பெருமை கொள்ளச் செய்யும் புராதன சின்னங்கள் பற்றி
அறியாமல் இருந்து விடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது, இன்றைய தலைமுறையின் இன்றிமையாக் கடமை. இதுபோன்ற இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்வது அவசியம்!-நேற்று, உலக புராதன சின்னங்களுக்கான தினம்!

நன்றி: தினமலர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 19, 2010 1:52 am

நகைச்சுவை எந்த அளவு கைவந்த கலையோ சரணுக்கு அதே அளவு கைவந்த கலை நல்ல நல்ல செய்திகளைப் பதிவதும். நல்ல நாம் அருகில் இருந்தும் அறியாத் தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 678642 மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 154550

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Tமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Hமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Iமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Rமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 19, 2010 2:16 am

அறியாத்தகவல்... அரிய தகவல் ... அறியத்தந்தமைக்கு நன்றி சரா...! மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 19, 2010 6:11 am

அறியாத தகவல்கள்... நன்றி அண்ணா நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக