புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
31 Posts - 49%
heezulia
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
1 Post - 2%
mini
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
388 Posts - 58%
heezulia
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
20 Posts - 3%
prajai
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
5 Posts - 1%
mini
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
4 Posts - 1%
Saravananj
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_m10செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 12:48 pm

ஒரு முறை இத்தாலி இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. தொலைதூரக் கண்ணாடி மூலம் ஒரு குன்றின் உச்சியிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன். சில ராணுவ வீரர்கள் மடிந்துவிட்டிருந்தனர். பலர் இறக்கும் தருவாயில் துடித்துக் கொண்டிருந்தார்கள். மடிந்தவர்களைக் கழுகுகளும் நரிகளும் கொத்திக் கொண்டிருந்தன. காயப்பட்டவர்களில் சிலரை குப்பையைப் போல அள்ளிச் சென்று கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞனின் மனம் துடித்தது. அவன் அந்தப் போர்க்களத்தைப் பார்ப்பதற்காக செல்லவில்லை. அவன் பாரிஸ் நகரத்திற்கு நெப்போலியனைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான். இத்தாலிக்கு உதவி செய்வதற்காக நெப்போலியன் போர்க்களத்துக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காகவே அவன் அங்கு வந்திருந்தான்.

அருகிலிருந்த அந்தக் குன்றிலிருந்து அந்தக் கோரக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் காயம் பட்ட ராணுவ வீரர்களுக்கு எப்படியாவது, எந்த வகையிலாவது உதவ வேண்டுமென்று தோன்றியது. ஆயிரத்திற்கும் மேலான வீரர்கள் காயமுற்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்கள் அருகில் இருந்த தேவாலயத்தில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும் தெரிந்தது. அந்த தேவாலயத்திற்கு அவர்களைக் கவனிப்பதற்காக விரைந்தான்.

சில நாட்களில் அந்தப் போர் முடிவுக்கு வந்தாலும் அவன் கண்ட சோகக் காட்சிகள் அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தன. போரில் காயப்படும் வீரர்களுக்கு பணிபுரிய வேண்டுமென்ற அவன் எண்ணம் தீவிரமடைந்து ஒரு நிரந்தரமான அமைப்பைத் துவங்கினான். அது மட்டுமல்லாமல் பல நாடுகளுடன் விடாமல் தொடர்பு கொண்டு,
முழு முயற்சியுடன் அதை ஒரு உலக அமைப்பாகவே மாற்றி விட்டான்.

எந்த நாட்டில் போர் நடந்தாலும் சரி.. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சக தொண்டர்களுடன் சென்று காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவியும் பராமரிப்பும் அளித்தார்கள். தங்களுடைய நாடு, மாற்றார் நாடு என்று எந்தப் பாகுபாடும் இன்றி மனித நேயம் ஒன்றையே மனதில் கொண்டு அவர்கள் பணி புரிந்தார்கள்.

அந்த இளைஞன் தான் Jeane Henry Dunant. ஜெனீவாவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவன் துவங்கிய உலகப் புகழ் பெற்ற
தொண்டு அமைப்புதான் செஞ்சிலுவைச் சங்கம். ஒவ்வொரு ஆண்டும் அவன் பிறந்த நாள் மே 8 ந்தேதி செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த இளைஞனின்

மனதில் விழுந்த ஒரு சின்ன விதைதான் இன்று ஒரு உலகளாவிய ஒரு விருட்சமாக பரவி வளர்ந்திருக்கிறது. மனதில் விழும் சின்ன விதைகள் மக்கிப் போவதோ அல்லது விருட்சமாக வளர்வதோ நம்மிடம்தான் இருக்கிறது.




நேசமுடன் ஹாசிம்
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat May 01, 2010 12:54 pm

மனதில் விழுந்த ஒரு சின்ன விதைதான் இன்று ஒரு உலகளாவிய ஒரு விருட்சமாக பரவி வளர்ந்திருக்கிறது. மனதில் விழும் சின்ன விதைகள் மக்கிப் போவதோ அல்லது விருட்சமாக வளர்வதோ நம்மிடம்தான் இருக்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி



செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 1:54 pm

எஸ்.அஸ்லி wrote:மனதில் விழுந்த ஒரு சின்ன விதைதான் இன்று ஒரு உலகளாவிய ஒரு விருட்சமாக பரவி வளர்ந்திருக்கிறது. மனதில் விழும் சின்ன விதைகள் மக்கிப் போவதோ அல்லது விருட்சமாக வளர்வதோ நம்மிடம்தான் இருக்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை 678642 செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை 678642 செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை 678642 செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை 154550



நேசமுடன் ஹாசிம்
செஞ்சிலுவைச் சங்கம் உருவான சரிதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக