புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தருக்கு தண்டனை!
Page 1 of 1 •
வணிகன் ஒருவன் நிறையப் பருத்தி நூல் கட்டுகளைத் தலையில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தான். அப்போது கடும் வெயில் என்பதால் வழியிலிருந்த புத்தர் கோவிலுக்குள் நுழைந்தான். தலையிலிருந்த மூட்டையைத் தரையில் இறக்கி வைத்தான். களைப்பினால் அங்கேயே படுத்து நன்றாகத் தூங்கிவிட்டான்.
சிறிது நேரம் சென்றபின் விழித்த அவன், தான் வைத்திருந்த மூட்டை திருடு போய்விட்டதை அறிந்து திடுக்கிட்டான்.
அந்த ஊர் நீதிபதியிடம் சென்று நடந்ததை எல்லாம் கூறி, ''நீங்கள்தாம் திருடனைக் கண்டுபிடித்து நான் இழந்த பொருளை மீட்டுத் தரவேண்டும்!'' என்றான்.
''காவலர்களை அழைத்துக் கொண்டு வணிகனின் பொருள் திருடு போன புத்தர் கோவிலை அடைந்தார்.
அங்கிருந்த புத்தர் சிலையைக் காவலர்களிடம் காட்டி, ''இவர் தம் மக்களின் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இவரிடத்தில் வைக்கப்பட்ட பொருள் திருடு போய் இருக்கிறது. ஆகவே, இவர் தம் கடமையைச் செய்யவில்லை என்று தெரிகிறது. இவரைக் கைது செய்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வாருங்கள்!'' என்று கட்டளை இட்டார்.
உடனே காவலர்கள் அந்தச் சிலையை எடுத்து ஒரு பெரிய வண்டியில் வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதையறிந்த மக்கள், எப்படிப் புத்தர் சிலைக்கு நீதிபதி தண்டனை வழங்கப் போகிறார் என்று அறிய ஆர்வம் கொண்டனர். எல்லாரும் கூட்டமாகச் சத்தம் போட்டபடி நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர்.
அமைதி இல்லாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்த அவர்களைப் பார்த்து நீதிபதி கடும் கோபம் கொண்டார். ''என்ன நினைத்துக் கொண்டு நீங்கள் எல்லாரும் இங்கு சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் புனிதமான நீதிமன்றத்திற்கு அவமானம் செய்துள்ளீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப் போகிறேன்!'' என்று கடுமையாகக் கூறினார்.
இதைக் கேட்டுத் திகைத்த அவர்கள், ''நீதிபதி அவர்களே! இந்தச் செயலுக்காக எங்களை மன்னித்து விடுங்கள்!'' என்று கெஞ்சினர்.
அதனால் அமைதியடையாத நீதிபதி, ''உங்களுக்குச் சிறைத் தண்டனை தரப் போவதில்லை. நீங்கள் செய்த குற்றத்திற்கு அபராதமாக ஆளுக்கொரு பருத்தி நூல் கட்டு மூன்று நாட்களுக்குள் தர வேண்டும். தராதவர் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர்!'' என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
அபராதமாக ஏராளமான கட்டு நூல்கள் நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றை ஆராய்ந்த வணிகன் தன்னிடம் திருடுபோன நூல்கட்டு ஒன்றும் அவற்றில் இருப்பதைக் கண்டுபிடித்து நீதிபதியிடம் சொன்னான். இதைக் கொண்டு நீதிபதி எளிதாகத் திருட்டைக் கண்டுபிடித்தார். நூல்கட்டுகளை மீட்டு வணிகனிடம் தந்தார். பிறகு நீதிமன்றத்தில் இருந்த நூல் கட்டுகளை உரியவர்களிடம் மீண்டும் சேர்த்தார். எல்லாரும் நீதிபதியின் அறிவுக் கூர்மையைப் பாராட்டினர்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
» புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...? ,
» புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...?
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் தண்டனை நிறைவேற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1