புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
284 Posts - 45%
heezulia
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
20 Posts - 3%
prajai
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_m10விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 4 May 2010 - 11:46

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க
திரு‌நீ‌ற்று‌ப் ப‌‌‌ச்‌சிலை, துள‌சி, வே‌ப்ப‌ங்கொழு‌ந்து இவை மூ‌ன்றையு‌ம் ந‌ன்கு அரை‌த்து பா‌சி‌ப்பயறு, வெ‌ந்தய‌ம் பொடி செ‌ய்து கல‌ந்து தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்து வர க‌ற்றாழை நா‌ற்ற‌ம் ‌மிகு‌ந்த ‌விய‌ர்வை வருவது ‌நீ‌ங்கு‌ம்.

இது கோடை‌க்கு ஏ‌ற்ற கை வை‌த்‌திய முறையாகு‌ம்.

அ‌ரி‌சி‌‌யி‌ல் ‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலையை கல‌ந்து சாத‌ம் வடி‌த்து 8 ம‌ணி நேர‌ம் க‌ழி‌த்து சா‌ப்‌பிடவு‌ம். இதனை தொட‌ர்‌ந்து செ‌ய்து வர 4 நா‌ட்க‌ளி‌ல் உட‌ல் சூடு த‌ணியு‌ம்.

‌திருந‌‌ீ‌ற்று‌ப் ப‌‌ச்‌சிலையை அரை‌‌த்து முக‌த்‌தி‌ல் பூ‌சி உல‌ர்‌ந்த ‌பி‌ன் கழு‌வி வர முக‌த்‌தி‌ல் உ‌ள்ள மாசு மரு‌க்க‌ள் ‌நீ‌ங்‌கி முக‌ம் ‌பிரகாசமடையு‌ம்.

‌திரு‌நீ‌ற்று‌ப் ப‌ச்‌சிலையை அரை‌த்து ‌சிறு உரு‌ண்டையளவு உ‌ட்கொ‌ண்டு வர க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்களு‌க்கு சுக‌ப் ‌பிரச‌வம் உ‌ண்டாகு‌ம்.

‌திரு‌நீ‌ற்று‌ப் ‌ப‌ச்‌சிலையை ‌பி‌ட்ட‌விய‌ல் போ‌ன்று செ‌ய்து சாறு ‌பி‌ழி‌ந்து, அ‌தி‌ல் ‌மிளகு, லவ‌ங்க‌ப்பொடி சே‌ர்‌த்து உ‌ட்கொ‌ள்ள நாவற‌ட்‌சி ‌‌தீரு‌ம்.



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 May 2010 - 11:52

திருநீற்றுப் பச்சிலை என்பது கிராமங்களில் "பச்சிலை" என்று அழைக்கப்படும் துளசி குடும்பத்தைச் சேர்ந்த செடிவகையாகும். இதனை OCIMUM BASILICUM என்று அழைப்பார்கள்!

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க 390651_090219115804_Ocimum_basilicum_Genovese



விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 4 May 2010 - 11:57

சிவா wrote:திருநீற்றுப் பச்சிலை என்பது கிராமங்களில் "பச்சிலை" என்று அழைக்கப்படும் துளசி குடும்பத்தைச் சேர்ந்த செடிவகையாகும். இதனை OCIMUM BASILICUM என்று அழைப்பார்கள்!

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க 390651_090219115804_Ocimum_basilicum_Genovese

சூப்பர் தல நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 May 2010 - 12:00

ரிபாஸ் wrote:
சூப்பர் தல நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

பள்ளிப் பருவத்தில் என் முகப்பருக்களைப் போக்கிய செடிதான் இந்த திருநீற்றுப் பச்சிலை ரிபாஸ்!



விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 4 May 2010 - 12:02

சிவா wrote:
ரிபாஸ் wrote:
சூப்பர் தல நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

பள்ளிப் பருவத்தில் என் முகப்பருக்களைப் போக்கிய செடிதான் இந்த திருநீற்றுப் பச்சிலை ரிபாஸ்!

அப்படியா தல எனக்கு இன்னைக்கு தான் தெரியும் இதை படிக்கும் பொது மிக்க நன்றி தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Logo12
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue 4 May 2010 - 15:56

அருமையான தகவல் நன்றி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue 4 May 2010 - 16:29

இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் தல ....???

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 4 May 2010 - 16:38

எங்க ஊரு சைடுல துளித்தி பச்சிலைன்னு சொல்லுவாங்க.
அதான தல இது?



விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Uவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Dவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Aவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Yவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Aவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Sவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Uவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Dவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Hவிய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 May 2010 - 16:48

நிர்மல் wrote:இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் தல ....???

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இப்பச்சிலைச் செடியும், கற்பூரவல்லி செடியும் வளர்ப்பார்கள் நிர்மல்!



விய‌ர்வை நா‌ற்ற‌‌த்தை‌ப் போ‌க்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue 4 May 2010 - 16:59

சிவா wrote:
நிர்மல் wrote:இந்த பச்சிலை எங்கே கிடைக்கும் தல ....???

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இப்பச்சிலைச் செடியும், கற்பூரவல்லி செடியும் வளர்ப்பார்கள் நிர்மல்!

ஊரிலே கிராமத்திலே பாத்த மாதிரி தான் இருக்கு . அடுத்த தடவை போகும் போது நல்லா பாக்கணும் .. எடுத்து வந்து இங்கே வளர்க்கணும்
நன்றி தள

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக