ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சுக்குழாய் ஆஸ்த்மா

2 posters

Go down

மூச்சுக்குழாய் ஆஸ்த்மா Empty மூச்சுக்குழாய் ஆஸ்த்மா

Post by சபீர் Sun Apr 18, 2010 7:44 pm


சிலருக்கு இயற்கையாகவே உடலில் ஒவ்வாமைகளின் வெளிப்பாடாக எக்ஸிமா., ஆஸ்த்மா போன்றநோய்கள் காணப்படும். ஒவ்வாப் பொருட்களுடன் தொடுகை ஏற்படும்போது சுவாசக் குழாயின் சுவரில் அதிதீவிர தொழிற்பாடு OVER SENSITIVITY (தொட்டாச் சுருங்கிச்செடியில் தொட்டவுடன் அது எதிர்விளைவு காட்டுவதுபோல) ஏற்பட்டுச் சுவாசக் குழாயின் உட்புறம் வீங்கும். சுவாசக் குழாயின் விட்டம் குறைவதனால் சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும்.


சுவாசத்தின்போது கீச்சொலி கேட்கும் அனைவரும் தமக்கு ஆஸ்த்மா நோய் ஏற்பட்ள்ளதாகக் கருதக்கூடாது. வேறுகாரணங்களாலும் கீச்சொலி கேட்கலாம். மூச்சுக்குழாய் ஆஸ்த்மா நோயாளருக்குச் செறிவுமிக்க சளி சுரக்கும். சுவாசிப்பதில் சிரமம் காணப்படும். ஆஸ்த்மா நோய் பரம்பரைத் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இதயம் தொடர்பானதாக வேறொரு வகையான ஆஸ்த்மாவும் ஏற்படுவதுண்டு. ஆதலால் வைத்தியரைச் சந்தித்து எந்த வகையான ஆஸ்த்மா ஏற்பட்டுள்ளது என அறிவது அவசியமானதாகும். பின்வருவனவற்றுள் ஒன்றோ பலவோ ஒவ்வாமைக் காரணியாக இருந்து மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். சாம்பிராணி, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணை போன்றவற்றின் புகை, மரத்தூள் அடுப்புப் புகை, வாகனப்புகை, சிகரட் புகை, மரஅரிவுத்தூசி, புத்தகத் தூசி, தேயிலைத் தூசி, அஸ்பெஸ்டஸ் தூசி, சீமேந்துத் தூசி, தலைமயிர்ச் சாயங்கள், தோலை அழகாக்கும் விழுதுகள்(CREAM), பூச்சுகள், வாசனைப் பொருட்கள், சவர்க்காரங்கள், சில மூலிகைத் தயாரிப்புகள், சிலவகைக் காளான் தயாரிப்புகள், சிலவகை மரக்கறிகள், அன்னாசிப் பழம், கத்தரிக்காய், கணவாய், முட்டை, பட்டர், மாசரீன், சிலவகை குளிர்பானங்கள், குளிர்பானங்களிலிருக்கும் நிறப்பொருள்கள், சிலவகைச் செருப்புகள், சில உலோகங்கள், உடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறப்பொருள்கள். பிளாஸ்டிக், மிருகங்களின் உரோமங்கள், பறவைகளின் இறக்கைத் துகள்கள், பறவைகளின் எச்சங்கள், நுளம்புக்கடி, மூட்டைக்கடி, தெள்ளுக்கடி, உண்ணிக்கடி, பாம்புக்கடி மயிர்க்கொட்டி, பல்லி, எலி, கரப்பான்பூச்சி, தெள்ளு, உண்ணி, மூட்டைப்பூச்சி, எறும்பு, கறையான், நத்தை போன்றவையும் அவற்றின் எச்சங்களும்; சிலவகை மருந்துகள், வைக்கோல் துகள்கள், சில தாவரங்களும் அவற்றின் பூக்களும், சில புல்வகைகளும் அவற்றின் பூக்களும், வளியின்; ஈரப்பதன், சில வகை ஒலிகள் சில பழங்களின் மணம்,; மீன் மணம், இறைச்சி முட்டை பொரிக்கும் மணம், நெய் உருக்கும் மணம், சாக்கடை. மணம், மலகூட மணம், கழிவு-குப்பைகளின் மணம் போன்றவை. நகர்ப்புறங்களில் கழிவு-குப்பைகள் ஒழுங்காக அகற்றப்படாது தேங்கி நாறுவதாலேயே நகர்ப்புறங்களில் மூச்சுக்குழாய் ஆஸ்த்மா அதிகமாக ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. படுக்கை விரிப்புகளிலும் தலையணைகளிலும் படியும் எமது உடலிலிருந்து உதிரும் தோல்த்துகள்களும் அவற்றில் வாழும் சிற்றுண்ணிகளும் மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்தலாம். இவற்றுள் எது மூச்சுக்குழாய் ஆஸ்த்மாவை ஏற்படுத்துகிறது என அறிந்து, அதனைத் தவிர்த்து ஆஸ்த்மா ஏற்படுவதைத் தடுக்கலாம்.


வைத்தியர்கள்; சுவாசக் குழாயின்; உட்புறம் வீங்குவதைத் தடுப்பதற்கு ஒரு மருந்தையும் சுவாசக் குழாயின் விட்டத்தைக் கூட்டுவதற்கு இன்னொரு மருந்தையும் சிபார்சு செய்யலாம். சுவாச உறிஞ்சிகளாக விற்கப்படும் இந்த மருந்துகள் இதே மருந்துகளின் குளிகைகளை விடச் சிறந்த பயன் தருபவையாகும். ஆஸ்த்மா எப்பொழுது ஏற்படும் என எதிர்வுகூற முடியாது என்பதனால் நோயாளிகள் எங்கே சென்றாலும் இந்த மருந்நதுகளை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.


தீவிரமான நிலையில் ஆஸ்த்மா உயிராபத்தைம் ஏற்படுத்தலாம்.
கதைப்பதில் சிரமம், குறுகிய-விரைவான சுவாசம், மூச்சிரைப்பு, பயந்த முகம்,உதடுகள் நீல நிறமாதல், அதிக வியர்வை, அதிகரித்த நாடித் துடிப்பு என்பன ஆபத்தின் அறிறிகளாகும். நொயாளியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூச்சுக்குழாய் ஆஸ்த்மா Empty Re: மூச்சுக்குழாய் ஆஸ்த்மா

Post by ரிபாஸ் Mon Apr 19, 2010 6:19 pm

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூச்சுக்குழாய் ஆஸ்த்மா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மூச்சுக்குழாய் ஆஸ்த்மா Empty Re: மூச்சுக்குழாய் ஆஸ்த்மா

Post by சபீர் Mon May 03, 2010 10:22 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா
மூச்சுக்குழாய் ஆஸ்த்மா 154550 மூச்சுக்குழாய் ஆஸ்த்மா 678642 மூச்சுக்குழாய் ஆஸ்த்மா 154550 மூச்சுக்குழாய் ஆஸ்த்மா 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூச்சுக்குழாய் ஆஸ்த்மா Empty Re: மூச்சுக்குழாய் ஆஸ்த்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum