ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொய்வு நோய் - ASTHMA

5 posters

Go down

தொய்வு நோய் - ASTHMA Empty தொய்வு நோய் - ASTHMA

Post by சபீர் Sun Apr 18, 2010 7:44 pm

தொய்வு நோய் என்றால் என்ன?

இது மனித சமுதாயத்தை அதிகமாகப் பாதிக்கும். சுவாசப்பைகளைத் தாக்குவதனால் நோயின் அறிகுறிகளாக இருமல், இழுப்பு, மூச்சு விடக் கஷ்டம் என்பன ஏற்படுகின்றன. சுவாசக் குழாய்களின் சுருக்கத்தினால் இவ்வறிகுறிகள் தோன்றுகின்றன.

நோய்த்தாக்கம் எதனால் ஏற்படுகின்றது.?

இந்த நோய் பல காரணங்களால் ஏற்படலாம். உதாரணமாக உணவுகள் ஒத்துக் கொள்ளாமை, தேகப்பயிற்சி, சுவாசப்பையில் கிருமிகள் தொற்றுதல், மாசடைந்த காற்றைச் சுவாசித்தல், திடீர் மனநிலை மாற்றம் ஆகியன இந்நோயைத் தோற்றுவிக்கலாம். சில வேளைகளில் இந்நோய் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இருந்த காரணியைக் கண்டுபிடிப்பது கஷ்டம்

வேளைகளில் வீட்டில் உள்ள தூசி, உணவுகளின் நிறம், உணவைப் பாதுகாக்கும் இரசயனப்பதார்த்தங்கள், பூக்களின் மரகதமணிகள் இந்த நோயை உண்டாக்கும். தொய்வு நோய் எந்த நேரத்திலும் வரும். ஆனால் பொதுவாக அதிகாலையிலேயே தொடங்கி சில மணித்தியாலங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு இருக்கும். இதன் தாக்கம் வேறுபாடு உடையது. சில சமயங்களில் சிறிய தாக்கத்துடன் நின்றுவிடும். சில வேளைகளில் மூச்சு எடுக்க முடியாத முட்டு நிலைக்குக் கொண்டு போய்விடும். சில மருந்து வகைகளும் தொய்வு நோயை பாரதூரமான நிலைக்குக் கூட்டிவிடும். ஆகவே அவை தவிர்க்கப்பட வேண்டும். முன்பு உமக்கு இப்படியாக மூச்சு விட முடியாத முட்டுநிலை இருந்திருந்தால் தயவு செய்து அதை வைத்தியரிடம் கூறவும்.

எப்படிப்பட்ட ஜனங்கள் / ஆட்கள் இந்த நோய்களுக்கு ஆளாவார்கள் ?

தொய்வு நோய்க்கு வயது எல்லை இல்லை. அதிகமான சிறுவர்களும் இளம் வாலிபருக்கும் எற்படும்..பெற்றோரிலிருந்து பரம்பரை நோயாக வரக்கூடும். சீவியகாலம் முழுவதும் இந்த நோய் அல்லது முட்டுத்தன்மை திரும்பத் திரும்ப வரக்கூடியது. தூசி, ஈரலிப்பு அதிகமாக உள்ள இடங்களில் இருப்பவர்களுக்கும் புகைப்பவர்களுக்கும் இந்த நோய் அதிகமாக மீண்டும் மீண்டும் வரும்.

தொய்வு நோயை எப்படிக் குணமாக்கலாம்?

சுவாசக் குழாய் சுருக்கம் அடைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆகவே சுவாசக்குழாயை விரிவடையச் செய்யக்கூடிய வைத்தியமே இந்த இழுப்பு, மூச்சுவிட முடியாத நிலை, இருமல் ஆகியவற்றைக் குறைக்கும். சல்புயீட்டமோல் (Salbutamol) ரேர்புட்டலின் (Terbutaline) ஆகிய மருந்துவகைகள் சுவாசக்குழாயை விரிவடையச் செய்யக் கூடியவையாதலால் நோய் வந்ததும் இவை கொடுக்கப்டுகின்றன. ஸ்ரிறோயிட் (Steroid) என்பது இன்னும் ஒருவகை மருந்து. இது தொய்வு நோயைக் கட்டுப்படுத்துவதுடன் தடுக்கவும் செய்யும்.

திடீர் நோய் கண்ட ஒருவரைப் பராமரித்தல்

சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் மருந்துக்கள் சுவாசத்தோடு சேர்ந்து உள்ளெடுக்கும் வகையே சிறந்தது. காரணம் - இங்கு சிறிய அளவிலான மருந்து நேரடியாகவே சுவாசக் குழாய்களைச் சென்றடைவதால் பிரதி பலன் விரைவாகக் கிடைப்பதுடன் நோயாளிக்கு ஆறுதலையும் அளிக்கிறது. அத்துடன் உட்சுவாசிக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் மீண்டும் மீண்டும் இழுப்பு வரும் சில தொய்வு நோயாளர் தினமும் தொடர்ந்து மருந்து எடுக்கவேண்டும். பாடசாலை செல்லும் மாணவர்கள் இந்நோய் காரணமாக அடிக்கடி பாடசாலை செல்லாதிருப்பதைத் தவிர்க்க, தடுப்பு வகைகளைக் கையாளுவது நல்லது. சுவாசத்தோடு எடுக்கக்கூடிய புறொங்—கோடைலேற்றர்ஸ் அல்லது ஸ்டீரொயிட் என்பன (Bronchodilators or steroids) வாயினால் எடுக்கப்படும் மருந்திலும் பார்க்க விரும்பப்படத்தக்கதாக இருக்கிறது.

சிறிது குணம் அடைந்தவுடன், சிலர் இந்த வைத்தியத்தை முற்றாக நிற்பாட்டி, அதன் பின் இந்த நோய்க்கு ஆளாகிகிறார்கள் ஆகவே சிறிது குணம் காணப்பட்டாலும் தொடர்ந்து கொடுக்கப்பட்ட மருந்து வகைகளை ஒழுங்காக எடுக்கவேண்டியது அவசியம். இந்தத் தடுப்பு மருந்தை எடுக்கவேண்டிய காலம் குறித்து உமது மருத்துவர் உமக்கு ஆலோசனை கூறுவார்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by ரிபாஸ் Mon Apr 19, 2010 6:16 pm

அருமையான தகவல் மாமு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தொய்வு நோய் - ASTHMA Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by சபீர் Mon May 03, 2010 10:20 pm

ரிபாஸ் wrote:அருமையான தகவல் மாமு
தொய்வு நோய் - ASTHMA 154550 தொய்வு நோய் - ASTHMA 154550 தொய்வு நோய் - ASTHMA 678642 தொய்வு நோய் - ASTHMA 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by எஸ்.அஸ்லி Fri May 21, 2010 2:19 pm

நல்ல தொருதகவல் நன்றி சபீர்


தொய்வு நோய் - ASTHMA Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by சபீர் Tue May 25, 2010 10:41 am

எஸ்.அஸ்லி wrote:நல்ல தொருதகவல் நன்றி சபீர்

நன்றி அஸ்லி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by மஞ்சுபாஷிணி Tue May 25, 2010 12:24 pm

இந்த கட்டுரை எல்லோருக்கும் ஒர் விழிப்புணர்வு கட்டுரையா அமைவது மிக மிக சிறப்பு சபீர்...

என் தங்கை குழந்தைகள் இருவருக்குமே சிறுவயதில் இருந்தே சைல்ட் உட் ஆஸ்துமா இருந்தது....

குழந்தைகள் என் கண்முன்னே வலிப்பு வந்து கண்கள் சொருகி ஹப்பப்பா சொல்லமுடியவில்லை...

இப்போது இருவரும் இறைவன் அருளால் நலமே..... நல்ல மருத்துவமும் சரியான உணவு பழக்கமும் ப்ராணயமும் அவர்களை சரியாக்கியது...

இது போன்ற நல்ல கட்டுரைகளை இடைவிடாமல் தருவதால் எங்கள் எல்லோருக்குமே பயனுள்ளதாய் அமைகிறது...

அன்பு நன்றிகள் சபீர்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொய்வு நோய் - ASTHMA 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by balakarthik Tue May 25, 2010 12:29 pm

இன்றய அறிவியல் வளர்ச்சியில் இது போல பல நோய்கள் குனமாகபடுகின்றன ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை பெற மக்கள் தயங்குகிறார்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் தொய்வு நோய் - ASTHMA 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொய்வு நோய் - ASTHMA Empty Re: தொய்வு நோய் - ASTHMA

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum