புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Poll_c10நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Poll_m10நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 12:14 am

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

நடு விரல், சுட்டு விரல் ஆகியவற்றில் பெண்கள் மோதிரம் அணிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு தர வேண்டுகிறேன்!

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அலங்காரத்திற்காக பெண்கள் மோதிரம் அணிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கை விரல்களில் ஏதேனும் குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நுபி (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நடுவிரல், சுட்டுவிரல்களில் மோதிரம் அணியக் கூடாதெனக் கூறிய ஹதீஸ் சஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் இலக்கம்: 1659). இது ஆண்கள் விடயத்தில் கூறப்பட்டதென்ற கருத்தை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

எனவே, பெண்கள் தமது சகல விரல்களிலும் மோதிரம் அணியலாம். இதில் கண்ணியமிக்க இமாம்கள் கருத்து வேறுபாடு கொண்டதாக நாம் அறியவில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:15 am

சிறந்த கேள்வி அருமையான பதில் நன்றி சிவா அண்ணா வாழ்த்துக்கள்.

நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 2:15 am

அப்புகுட்டி wrote:சிறந்த கேள்வி அருமையான பதில் நன்றி சிவா தல வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 7:21 am

சிறந்த பதிவு அண்ணா.

மார்க்கத்தில் ஒரு (காஇதா) விதி முறை உள்ளது, எவ்வாறென்றால்
( الأصل في الأشياء الإباحة حتى يأتي صارف الإباحة ) அதாவது இதன் சுருக்கமான விளக்கம் "எந்த விடயங்களிலும் அடிப்படை ஆகுமானதாகும், எவை எவை ஆகாது என்று குரிப்பிட்டுக்காட்டியதைத் தவிர. இந்த விடயத்திலும் அவ்வாறு தான் நபியவர்களுக்கு முன்னைய காலத்திலும் நபியவர்களின் காலத்திலும் பெண்கள் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்தார்கள், நபியவர்கள் அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை, ஆண்கள் விடயத்தில் குறிப்பிட்ட விரல்களுக்குத்தான் போட என்று கூறியுள்ளார்கள்.அதாவது நாடு விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் போட வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள்.

இதைப்பற்றி முன்னாள் சவ்தி அரேபிய மார்க்க அறிஞ்சரான அஷ் சேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (அல்லாஹ் அவருக்கு மன்னிப்பை வழங்குவானாக) அவர்களிடம் கேட்கப்பட்ட பொது அவர்கள் கூறினார்கள்: பெண்கள் தனது எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம், அதில் எந்தத் தடையும் இருப்பதாக நான் எங்கும் கண்டதில்லை, ஆண்கள் சிறிய விரலிலும், மோதிர விரலிலும் அணிவார்கள்.அவ்வாறுதான் நபியவர்களும் அணிந்ததட்கான ஆதாரங்கள் உள்ளன. என்று பதில் கூறினார்கள்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:41 pm

சிவா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

நடு விரல், சுட்டு விரல் ஆகியவற்றில் பெண்கள் மோதிரம் அணிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு தர வேண்டுகிறேன்!

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அலங்காரத்திற்காக பெண்கள் மோதிரம் அணிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கை விரல்களில் ஏதேனும் குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நுபி (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நடுவிரல், சுட்டுவிரல்களில் மோதிரம் அணியக் கூடாதெனக் கூறிய ஹதீஸ் சஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் இலக்கம்: 1659). இது ஆண்கள் விடயத்தில் கூறப்பட்டதென்ற கருத்தை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

எனவே, பெண்கள் தமது சகல விரல்களிலும் மோதிரம் அணியலாம். இதில் கண்ணியமிக்க இமாம்கள் கருத்து வேறுபாடு கொண்டதாக நாம் அறியவில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

நன்றி நன்றி நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:43 pm

mhmramees wrote:சிறந்த பதிவு அண்ணா.

மார்க்கத்தில் ஒரு (காஇதா) விதி முறை உள்ளது, எவ்வாறென்றால்
( الأصل في الأشياء الإباحة حتى يأتي صارف الإباحة ) அதாவது இதன் சுருக்கமான விளக்கம் "எந்த விடயங்களிலும் அடிப்படை ஆகுமானதாகும், எவை எவை ஆகாது என்று குரிப்பிட்டுக்காட்டியதைத் தவிர. இந்த விடயத்திலும் அவ்வாறு தான் நபியவர்களுக்கு முன்னைய காலத்திலும் நபியவர்களின் காலத்திலும் பெண்கள் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்தார்கள், நபியவர்கள் அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை, ஆண்கள் விடயத்தில் குறிப்பிட்ட விரல்களுக்குத்தான் போட என்று கூறியுள்ளார்கள்.அதாவது நாடு விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் போட வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள்.

இதைப்பற்றி முன்னாள் சவ்தி அரேபிய மார்க்க அறிஞ்சரான அஷ் சேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (அல்லாஹ் அவருக்கு மன்னிப்பை வழங்குவானாக) அவர்களிடம் கேட்கப்பட்ட பொது அவர்கள் கூறினார்கள்: பெண்கள் தனது எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம், அதில் எந்தத் தடையும் இருப்பதாக நான் எங்கும் கண்டதில்லை, ஆண்கள் சிறிய விரலிலும், மோதிர விரலிலும் அணிவார்கள்.அவ்வாறுதான் நபியவர்களும் அணிந்ததட்கான ஆதாரங்கள் உள்ளன. என்று பதில் கூறினார்கள்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 12:47 pm

சிவா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

நடு விரல், சுட்டு விரல் ஆகியவற்றில் பெண்கள் மோதிரம் அணிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு தர வேண்டுகிறேன்!

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அலங்காரத்திற்காக பெண்கள் மோதிரம் அணிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கை விரல்களில் ஏதேனும் குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நுபி (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நடுவிரல், சுட்டுவிரல்களில் மோதிரம் அணியக் கூடாதெனக் கூறிய ஹதீஸ் சஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் இலக்கம்: 1659). இது ஆண்கள் விடயத்தில் கூறப்பட்டதென்ற கருத்தை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

எனவே, பெண்கள் தமது சகல விரல்களிலும் மோதிரம் அணியலாம். இதில் கண்ணியமிக்க இமாம்கள் கருத்து வேறுபாடு கொண்டதாக நாம் அறியவில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

சூப்பர் தல அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Apr 17, 2010 12:48 pm

அப்புகுட்டி wrote:சிறந்த கேள்வி அருமையான பதில் நன்றி சிவா அண்ணா வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ்

நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 17, 2010 1:46 pm

சிவா wrote:அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

நடு விரல், சுட்டு விரல் ஆகியவற்றில் பெண்கள் மோதிரம் அணிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு தர வேண்டுகிறேன்!

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத்(சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அலங்காரத்திற்காக பெண்கள் மோதிரம் அணிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கை விரல்களில் ஏதேனும் குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நுபி (சல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நடுவிரல், சுட்டுவிரல்களில் மோதிரம் அணியக் கூடாதெனக் கூறிய ஹதீஸ் சஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் இலக்கம்: 1659). இது ஆண்கள் விடயத்தில் கூறப்பட்டதென்ற கருத்தை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

எனவே, பெண்கள் தமது சகல விரல்களிலும் மோதிரம் அணியலாம். இதில் கண்ணியமிக்க இமாம்கள் கருத்து வேறுபாடு கொண்டதாக நாம் அறியவில்லை.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.

சிறந்த பதிவு மிக்க நன்றி நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் 678642 நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் 678642 நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் 678642

மார்க்கத்தில் ஒரு (காஇதா) விதி முறை உள்ளது, எவ்வாறென்றால்
( الأصل
في الأشياء الإباحة حتى يأتي صارف الإباحة ) அதாவது இதன் சுருக்கமான
விளக்கம் "எந்த விடயங்களிலும் அடிப்படை ஆகுமானதாகும், எவை எவை ஆகாது என்று
குரிப்பிட்டுக்காட்டியதைத் தவிர. இந்த விடயத்திலும் அவ்வாறு தான்
நபியவர்களுக்கு முன்னைய காலத்திலும் நபியவர்களின் காலத்திலும் பெண்கள்
அனைத்து விரல்களிலும் மோதிரம் அணிந்தார்கள், நபியவர்கள் அதைப்பற்றி
ஒன்றும் கூறவில்லை, ஆண்கள் விடயத்தில் குறிப்பிட்ட விரல்களுக்குத்தான் போட
என்று கூறியுள்ளார்கள்.அதாவது நாடு விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும்
போட வேண்டாம் என்று தடுத்துள்ளார்கள்.

இதைப்பற்றி முன்னாள் சவ்தி
அரேபிய மார்க்க அறிஞ்சரான அஷ் சேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (அல்லாஹ்
அவருக்கு மன்னிப்பை வழங்குவானாக) அவர்களிடம் கேட்கப்பட்ட பொது அவர்கள்
கூறினார்கள்: பெண்கள் தனது எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம், அதில்
எந்தத் தடையும் இருப்பதாக நான் எங்கும் கண்டதில்லை, ஆண்கள் சிறிய
விரலிலும், மோதிர விரலிலும் அணிவார்கள்.அவ்வாறுதான் நபியவர்களும்
அணிந்ததட்கான ஆதாரங்கள் உள்ளன. என்று பதில் கூறினார்கள்.

சிறப்பான பதிவு தங்களுக்கும் மிக்க நன்றி நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் 678642

நேசமுடன் ஹாசிம்
நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக