புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடலைப் பருவம் ...
Page 1 of 1 •
அது
ஒரு மே மாதம், கோடை விடுமுறை.அப்போ அவன் ஒன்பதாம் கிளாஸ் பரீட்சை
எழுதிட்டு நண்பர்களோடு ஊர் சந்தில வேப்ப மர நிழல்'ல பம்பரம்
விளையாடி கொண்டிருந்தான் . திடீரென்று , "லேய் மக்கா... "னு அவன்
பெயரையும் சேர்த்து ஒரு கூக்குரல் சத்தம், திரும்பி பார்த்தால் , அவன்
நண்பன் நவீன் சந்தோஷத்துல கத்திக்கிட்டே மூச்சிரைக்க ஓடோடி வர்றான்.
நவீன் அவனிடம் , "என் தலையில சத்தியம் பண்ணு , உனக்கொரு குட் நியூஸ்
சொல்லுறேன் - நீ யார் கிட்டேயும் சொல்லக் கூடாது"ன்னு கேட்டான். அவனும்
நவீன் தலையில் சத்தியம் பண்ணிட்டு விஷயத்த கேட்டான் ...
அவனோட எதிர் வீட்டுப் பொண்ணு அவனை லவ் பண்றதாவும், அவ ஒரு
லெட்டரையும் , மிட்டாயையும் அவனிடம் கொடுக்கவும் சொன்னதா சொல்லி நவீன்
அவனிடம் கொடுத்தான் . சரி இப்ப என்னடா பண்றதுன்னு நவீனிடமே கேட்டான்
அவன் . நவீன் "நீயும் இதே மாதிரி லெட்டர் எழுதி என்கிட்டே குடு, நான்
அவகிட்டே குடுத்திடுறேன்" என்றான் .நவீன் தான் அந்த ஊர் காதல் தூதுவன்.
பல காதலர்களுக்கு கடிதப் பரிமாற்றம் செய்பவன், எந்த ஒரு எதிர்பார்ப்பும்
இன்றி அதை ஒரு தொண்டாக செய்து வருபவன், அப்பாவி. நவீன் அவனுக்கு பலவித
ஐடியா'க்களை கொடுத்தான். அவனும் யோசிக்க ஆரம்பிச்சான் .
அவளைப் பத்தி
கொஞ்சம் ...
கேரளா, தமிழ் நாடு கலந்து செய்த கலவை அவள்... ஆமாங்க, அப்பா
மலையாளி,அம்மா தமிழ். ரொம்ப வருஷமாவே தமிழ் நாட்டுல தான் இருக்குறாங்களாம்
. அவங்கப்பா ரொம்ப கண்டிப்பானவர் , அவர "அச்சா"னு தான்
கூப்பிடுவா.வீட்டில் மட்டும் மலையாளத்தில் பேசிக் கொள்வார்கள். அவளது ,
அப்பாவும் அம்மாவும் 'காதல் கல்யாணம்' தான் பண்ணிக்கிட்டாங்களாம். அவனோட
சம வயது பெண், ஒல்லியான உருவம்,அந்த ஊர்ல உள்ள அழகான ஃபிகர்களில்
ஒருத்தி , படிக்குறது பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துல ,,, அவன் வேற ஸ்கூல்'ல
படிச்சிட்டு இருந்தான் . அவன் படித்துக் கொண்டிருந்த இருந்த
டியூஷன் சென்டர்'லேயே அவளும் சேர்ந்தாள் ... அதன் பிறகு தான் அடிக்கடி
பேசிகொண்டார்கள் ... அவள், அவன் கண்களையே உற்றுப் பார்ப்பாள் , அந்த
ஒரு சில நொடிகளில் உயிர் போய் விடுவது போல் துடித்தான் - அது தான்
இன்பமான வலி'ங்களா? . படிப்புல அவன் கொஞ்சம் கெட்டி ...அதனால
அடிக்கடி அவனிடம் சந்தேகம் கேக்குற மாதிரி பேச தொடங்குவாள் ...அவள்
பேசுற பேச்சு மட்டும் அவனுக்கு வித்தியாசமா, ரீங்காரமா கேக்க
தொடங்குச்சு.
அவள் கொடுத்த லெட்டர்'க்கு பதில் எழுத தெரியாம, பக்கத்து வீட்டு
அண்ணனிடம் போய் கொடுத்தான் . அவரு தான் அந்த ஊர் காதல் மன்னன், காதல்
கல்யாணம் பண்ணிகிட்டவர். அவர் அந்த லெட்டர் வாங்கி படிச்சிட்டு ஒரு பதில்
கடிதம் எழுதி கொடுத்தார் . ஒரே கவிதை மழை...அவனுக்கு ஒண்ணுமே புரியல...
அதை நண்பனிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னான் . அடுத்த நாள்
முதல் இருவரும் எதிரெதிர் வீடுகளிருந்து பலவிதமான சமிக்ஞைகளை
பரிமாறி கொண்டார்கள் ... "அம்மா நான் தெப்ப குளத்துக்கு குளிக்கப்
போறேன்னு ....அவன் வீடு கேட்குமளவுக்கு" சத்தமாக சொல்வாள், அவன் பின்
தொடர்வான் . கோனார் கைடில் லெட்டர் வைத்து எல்லோருக்கும் முன்பாக
கொடுப்பாள், படிச்சிட்டு சீக்கிரம் தந்திடு என்று சாதாரணமாக சொல்வாள்.
அவனும் சிரித்துக் கொண்டே தலை அசைப்பான், அறைக்குள் சென்று ஆர்வத்தோடு
கடிதத்தை கண்டெடுத்துப் படிப்பான். அவனுக்கு வயித்துக்குள்ள பட்டாம்
பூச்சி எல்லாம் பறக்க ஆரம்பிச்சுது !
"நீ ஏண்டா என்னோட ஃ பிரென்ட் கிட்ட என்னை லவ் பண்ணலன்னு சொன்ன?
நான் அவ கிட்ட ஏற்கனவே நம்ம விஷயத்தப் பத்தி சொல்லிட்டேன், இனி அவ
உன்கிட்ட வந்து கேட்டா தைரியமா சொல்லு, நீ இல்லன்னு சொல்லப் போய் எனக்கு
ஒரே அவமானமா போயிடுச்சு தெரியுமான்னு சொல்லி சின்ன சின்னதா
சண்டை போடுவா , ரெண்டு நாள் பேசாமல் இருப்பாள் . அப்புறம்
ஏதாச்சும் பேசி ஒண்ணு சேந்திடுவாங்க ...
அவளுடைய தோழிகள் சிலருக்கும், இவனது நண்பர்கள் சிலருக்கும் மட்டுமே
தெரிந்திருந்த அவர்களோட காதல், ஊரோரத்துல உள்ள கள்ளி செடி'ல அவன்
பெயரும், அவள் பெயருமாக இணைந்து , வெளியே தெரிய ஆரம்பிச்சுது . அதாங்க
அந்த ஊர்ல விஷமிகள் கிசுகிசுப்பு உண்டாக்குற ஊர்காட்டு நோட்டீஸ் போர்டு
தான் , கள்ளி செடிகள். யாராச்சும், என்னடா உன் பெயரும் ,அந்த
பொண்ணு பெயரும் சேர்த்து எழுதி போட்ருக்காங்கன்னு வந்து சொன்னால்,
போலியா ஒரு கோபத்தை வெளிக்காட்டி கொண்டு, உள்ளுக்குள்ள சந்தோஷப்
பட்டுக்குவான் . காதலிப்பதை பெருமையாக நினைத்தான் அவன்.
அவன் தந்தை, மகனுக்கு இசை ஞானம் வரட்டுமேன்னு ஒரு ஆர்மோனியப்பெட்டி
வாங்கி தந்திருந்தார் . பல மாதங்களாக அதை தொட்டு கூட பார்க்காத அவன், சர்ச்'சில் ஆர்கன் வாசிப்பவரை 'ஐஸ்' வைத்து ரெண்டு பாட்டு ஆர்மோனியத்துல
வாசிக்க பழகினான். அவள், அவன் வீட்டை கடந்து தான் தண்ணீர் கொண்டு
வருவதற்காக ஊர் பொது கிணற்றிற்கு செல்ல வேண்டும் . அவள் ,அவன் வீட்டை
கடந்து போகும்போதெல்லாம் சத்தமா பாடிகிட்டே ஆர்மோனியம் வாசிப்பான் ...
என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா' என்று ... அதை அவள்
கேட்டு தலை குனிந்து சிரித்துக் கொண்டே செல்வாள் ... அவனுக்கு சந்தோஷமா
இருக்கும்...ஆஸ்கார் கிடைச்ச மாதிரி!
அது கோடை விடுமுறை காலம் ஆனதினால் , அறுவடை முடிஞ்சதும் நெல் வயல்கள்
எல்லாம் கிரிக்கெட் பிச்சுகளாக (cricket pitch) மாறி இருந்தன . அப்படி
விளையாடி கொண்டிருக்கும் போது தான் வினை உருவானது. அவனது நண்பர்கள்
கூட்டத்தில் பிரிவினை ஆரம்பிச்சு, கை கலப்பு (அடி தடி) உருவாகி, ரெண்டு
க்ரூப்பா பிரிஞ்சாங்க .Gang War . அவ தம்பி அவனோட எதிர்
க்ரூப்'ல இருந்தான். திடீர்னு ஒரு நாள், அவன் வீட்டிற்கு , அவளது தம்பி
வந்தான் "எங்க அக்கா எல்லா விஷயத்தையும் என்கிட்டே சொல்லீட்டா....எனக்கு
எல்லாம் தெரியும் , நான் அந்த குரூப்'ல இருக்கிறேனேன்னு என்னை
எதிரியா நெனச்சுக்காதீங்க , நம்ம ரெண்டுபேரும் எப்போதும் ஃபிரண்ட்ஸ்
தான்னு டயலாக் விட்டான் . அக்கா தந்த ரெண்டு லெட்டரையும் என்கிட்டே
குடுங்க , நான் பாதுகாப்பா வச்சிக்குறேன்னு சொல்லி வாங்கிட்டும்
போயிட்டான்...படுபாவி!
ஒரு நாள் எதிர் குரூப் பசங்க கைல அவன்
அவளுக்கு கொடுத்த லெட்டர்கள் (பக்கத்து வீட்டு அண்ணன் எழுதி தந்ததை
அவன் கையெழுத்தில் பகர்த்தியது). அவர்கள்," உங்கப்பா கைல
கொடுத்திடுவோம் என்று மிரட்டினார்கள் அவனை . அவனுக்கு ,இதெப்படி இவனுக
கையில வந்துச்சுன்னு யோசிச்சு விடையே கிடைக்கவில்லை மற்றொரு புறம்,
அப்பாவுக்கு தெரிந்தால் என்ன செய்வது என்ற பயம். நேராக போய் குரூப்
தலைவனிடம் விஷயத்தை சொன்னான். குரூப் தலைவனுக்கு பெருத்த அவமானமா
போச்சு. கிரிக்கெட் கிரௌண்டில் போய் இரண்டு அணியினரும் மோதிக்
கொண்டார்கள், காயமடைந்தான் அவன் .காதலுக்காக இதெல்லாம் சகித்து தான்
ஆகணும் என தன்னையே தேற்றி கொண்டான். அவள் தம்பி தான் இதனைத்திற்கும்
காரணமாக இருக்கும் என சந்தேகித்தான்.
மறுபடியும் ஒரு நாள் , அவள் தம்பி அவனைப் பார்ப்பதற்காக வந்தான்.
அவள் தம்பியைப் பிடிச்சு சுவரோட வச்சு பொளேர்'னு அறையணும் போல
இருந்தது ...அவனுக்கு. அதுக்கு முன்னாடி அவ தம்பி ஒரு லெட்டெர கையில
தந்து , "இத எங்க அக்கா உங்க கிட்ட தர சொல்லி அனுப்பினா, படிச்சிட்டு
சீக்கிரம் திருப்பி குடுங்கன்னு" கேட்டான் . அதில் எழுதி இருந்த முத்தான
வார்த்தைகள் "அண்ணா என்னை உன் தங்கையாக நினைத்து மறந்து விடு".
பாப்பு வச்சாய்யா ஆப்பு!
பல நாட்களுக்குப் பின் சண்டையிட்ட நண்பர்கள்
மீண்டும் ஒன்று சேர்ந்தனர் . அவன் தந்தைக்கு மாற்றுதலாகி , வேறு
ஊருக்கு சென்று விட்டான் அவன். ஆனாலும் ஏதேனும் காரணத்திற்காக அந்த
ஊருக்கு பலமுறை வந்தான். ஆனால் அவள் அவனை சந்திக்க முற்படவில்லை.
ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தோடு திரும்பி விடுவான் .
கண்களால்
என்னை
புடமிட்டாள்
கண்ணின்
கரு விழிக்குள் என்னை சிறையிலிட்டாள்
அவள் பேசும் வார்தைகள் ஸ்வரங்களாக ஒலித்தது...
கற்றேன்
அவளுக்கென இசையை...
அவள்
சிரிப்பினை ஈர்த்திட கானங்கள் பாடினேன்.
அவள்
தம்பி தோழனானான் ,தபால்காரனான்,வில்லனுமானான் ...
காதலனே
என்றெழுதிய பேனா...
என்னை திருடிய கள்வனே
என்ற நாவு...
இன்றோ
எனதருமை
அண்ணனே....
என்னை மறந்து விடு...விட்டுவிடு
என்று மருவிய
வார்த்தைகள்
என்னை சுக்கு நூறென உடைத்தது....
என்னை
சுற்றிய பட்டாம்பூச்சிகள் தேனீக்களாக மாறியது ...
அன்றே பூத்து
அன்றே மறைந்தது
என்
பருவக்காதல்...
பல
வருடங்களுக்கு பிறகு , ஒரு திருமண வைபவத்தில் அவளை சந்தித்தான்...அவள்
கணவனோடு,ஒரு குழந்தையுமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
அவளருகில் சென்று புன்னகைத்தான், அவள் என்ன பேசுவதென்று திகைத்தாள். அவள்
கணவனிடம் நன்றாக இருக்குறீர்களா ? என்றான்,நகர்ந்தான். நீ சொன்ன அந்த
வரிகள் தானடி என்னை பல பெண்களின் போலியான காதலில் இருந்து காப்பாற்றியது
என்று எண்ணிக்கொண்டே நடந்தான் . அவள் ஊரை சேர்ந்த வேறொரு இளம் பெண்
அவன் கை கோர்த்து நடப்பதையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்
அவள்...
http://kirichchaan.blogspot.com/

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1