ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி வருமா?? தூது வருமா??

+11
சரவணன்
அப்புகுட்டி
உதயசுதா
ஹாசிம்
மனோஜ்
ரிபாஸ்
கலைவேந்தன்
mohan-தாஸ்
சபீர்
சிவா
Aathira
15 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty ஆவி வருமா?? தூது வருமா??

Post by Aathira Sun Apr 18, 2010 12:42 pm

First topic message reminder :

ஆவி வருமா?? தூது வருமா??

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Yawn-m

”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள்கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத்தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Cat_yawn_1

நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Tired-yawn

கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத
வேலை.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Yawning.

.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு
பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி
மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.

ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...

ஆதிரா...

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by உதயசுதா Sun Apr 18, 2010 2:36 pm

இந்த ஸ்கேன்ல இருக்கிறது உங்க பேரனா கலை அண்ணா. அழகா இருக்கே

Last edited by நிர்மல் on Sun Apr 18, 2010 3:24 pm; edited 1 time in total (Reason for editing : ஆங்கில மொழியாக்கம்)

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Uஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Dஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Yஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Sஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Uஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Dஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by Aathira Sun Apr 18, 2010 2:40 pm

கலை wrote:நீங்க சொன்னதை எல்லாம் பாத்தா....

நானு வெளி உலகத்து வந்தும் கொட்டாவி விடலாமா ஆதிரா ஆண்ட்டி....?

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Baby-yawning00011

அருமையான படப்பதிவு கலை. {வயிற்றுக்குள் இருக்கும் போதே (மொளச்சி ஒரு எல கூட விடாத போதே) கொட்டாவி விடும் (விட்ட) நீங்க வெளியில் வந்து சும்மாவா இருக்கப் போறிங்க கலை மருமகனே.} ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by Aathira Sun Apr 18, 2010 3:12 pm

ஹாசிம் wrote:அருமையான விளக்கம் கொட்டாவிக்கு
கொட்டாவி நெட்டை குறட்டை அத்தனையும் கெட்டவர்குள்ள குணம் என சொல்லக்கேட்டிருக்கிறேன்
அது தவறு என்பதை எமது ஔவையாரின் வரிகள் வலியுறுத்தியிருக்கிறது நன்றி மேடம் ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 678642

அப்படியென்றால் நாம் எல்லோரும் சொன்னவர்கள் உட்பட் கெட்டவர்களே. கொட்டாவி விடாமல் யாராவது ஒருவர் இருந்து இருக்க முடியுமா ஹாசிம். அது நம்மிடம் நாகரிகம் வளரச் சொன்ன அச்சுறுத்தலான அறிவுரை. கொட்டாவி அயர்ச்சியினால் வருவதுதான் என்றாலும் நாம் பொது இடத்திலோ. நம் தலைமை அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ விடுவது மரியாதையாக இருக்குமா? அதைவிட எனக்கு மிகுந்த சோர்வாக இருக்கிறது சற்று ஓய்வு எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறுவது நாகரிகம் ஹாசிம். பாடம் பிடிக்கவில்லை என்றால் இன்று வகுப்பறைகளில் மாணவர்கள் கையாளும் முக்கியமான உத்திகளில் இது ஒன்று.. நன்றி ஹாசிம் (அடுத்த பழனி ஆண்டவனே)ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 678642 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 154550

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by ஹாசிம் Sun Apr 18, 2010 3:16 pm

Aathira wrote:
கலை wrote:நீங்க சொன்னதை எல்லாம் பாத்தா....

நானு வெளி உலகத்து வந்தும் கொட்டாவி விடலாமா ஆதிரா ஆண்ட்டி....?

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Baby-yawning00011

அருமையான படப்பதிவு கலை. {வயிற்றுக்குள் இருக்கும் போதே (மொளச்சி ஒரு எல கூட விடாத போதே) கொட்டாவி விடும் (விட்ட) நீங்க வெளியில் வந்து சும்மாவா இருக்கப் போறிங்க கலை மருமகனே.} ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 705463

நேசமுடன் ஹாசிம்
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by Aathira Sun Apr 18, 2010 3:16 pm

உதயசுதா wrote:INTHA SCANLA IRUKKARATHU UNGA PERANAA KALAI.ALAKAA IRUKKE

சரியாத்தான் சொன்னீங்க சுதா. ஆமா சுதா இது என்ன மொழி? ஏன் தமிழில் டைப் அடிக்க முடியவில்லையா? என்ன பிரச்சனை? ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 154550

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by உதயசுதா Sun Apr 18, 2010 4:40 pm

நன்றி நிர்மல் என்னோட ஆபிஸ் கம்ப்யுட்டரில் தமிழில் டைப் பண்ண வரல.அதான் இங்கிலிஷ்ல எழுதி இருந்தேன்.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Uஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Dஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Yஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Sஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Uஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Dஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by அப்புகுட்டி Sun Apr 18, 2010 4:47 pm

Aathira wrote:
சிவா wrote:///கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை
ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு
பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.///

மிகவும் அருமையான விளக்கம் அக்கா!
-கொட்டாவியுடன் சிவா..
சிரி சிரி சிரி சிரி
உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்..
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol

நன்றி சிவா.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 154550

ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by அப்புகுட்டி Sun Apr 18, 2010 4:50 pm

மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு அதிகமாகவே வரும் காரணம் நான் வந்து ...................................... சரியாக .................... இல்லை நன்றி மேடம். நன்றி.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by சரவணன் Sun Apr 18, 2010 6:30 pm

அறிந்துகொள்ளவேண்டிய தகவல், பகிர்விற்கு நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by சரவணன் Sun Apr 18, 2010 6:32 pm

அப்புகுட்டி wrote:மிகவும் பயனுள்ள தகவல் எனக்கு அதிகமாகவே வரும் காரணம் நான் வந்து ...................................... சரியாக .................... இல்லை நன்றி மேடம். நன்றி.

அதிகமா கொட்டாவி வருதுன்னா டாக்ட்டர போயி பாருங்க...........!

தப்பித்தவறிக்கூட சிவா அண்ணாவ பாத்துடாதிங்க.....அப்பறம் உசுருக்கு
உத்தரவாதம் கிடையாது. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Icon_lol

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 3 Empty Re: ஆவி வருமா?? தூது வருமா??

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum