புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவி வருமா?? தூது வருமா??
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள்கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத்தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....
நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.
கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத
வேலை.
.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு
பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி
மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.
ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...
ஆதிரா...

.

கண்கள் தூங்கினாலும் மனசு விழித்திட்டுதான் இருக்கும் அக்கா நமது ஈகறைய பொருத்த வரையில.Aathira wrote:சபீர் wrote:கொட்டாவி அதுஒரு கெட்ட ஆவி என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அக்காவின் விளக்கத்தில் இருந்து நன்மையையும் உள்ளது என அறிந்துகொண்டேன்
நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்
( நீங்கள் சொல்வது போல் நேரத்தோடு தூங்குகிறோம் )
அதுக்காக ஈகரையில் பதிவு எதுவும் போடாம போயிடக் கூடாது..
மிக்க நன்றி சபீர்..
நாமளாவது பதிவு போடாம இருப்பதாவது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மருத்துவர்கள் சரியா தூங்கலைன்னாலும் நெரைய பேர் நிரந்தரமா தூங்க வேண்டிதான் வரும். மருத்துவர்களுக்கும் ஓய்வு தேவை. போதிய ஓய்வு இல்லாவிட்டால் செய்யும் பணியில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளன. உயிர் காக்கும் மருத்துவத்தில் தவறு நடந்துவிட்டால் உயிர் அல்லவா பலியாகும்.. மேலும் அவர்களும் மனிதர்கள்தானே.. என் மருத்துவ நண்பர் ஒருவர் அடிக்கடி மிகுந்த வருத்ததுடன் கூறும் வார்த்தைகள் இது. ”டாக்டர்களும் எல்லாரையும் போல மனிதர்கள் என்று யாரும் நினைப்பது இல்லை” அவரை யாரும் நலமா என்று வினவ மாட்டார்களாம்.சபீர் wrote:Aathira wrote:சிவா wrote:///கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை
ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு
பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.///
மிகவும் அருமையான விளக்கம் அக்கா!
-கொட்டாவியுடன் சிவா..
உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்..
நன்றி சிவா..
தல தூங்கின நிறைய பேசன்ட் நிரந்தமா தூங்க வேண்டி வரும்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
பதிவு அருமை சகோதரி
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
எல்லாம் நன்மைக்கே
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:அருமையான கட்டுரை அக்கா....
.
இந்த போட்டோ எப்படி கிடைத்தது மேடம்
யாரு தாஸ் ஜி நீங்கதானே
ஆமா றிபாஸ் சரியாக சொன்னீர்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர் wrote:கண்கள் தூங்கினாலும் மனசு விழித்திட்டுதான் இருக்கும் அக்கா நமது ஈகறைய பொருத்த வரையில.Aathira wrote:சபீர் wrote:கொட்டாவி அதுஒரு கெட்ட ஆவி என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அக்காவின் விளக்கத்தில் இருந்து நன்மையையும் உள்ளது என அறிந்துகொண்டேன்
நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்
( நீங்கள் சொல்வது போல் நேரத்தோடு தூங்குகிறோம் )
அதுக்காக ஈகரையில் பதிவு எதுவும் போடாம போயிடக் கூடாது..
மிக்க நன்றி சபீர்..
நாமளாவது பதிவு போடாம இருப்பதாவது
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|