ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

+2
ரிபாஸ்
சபீர்
6 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by சபீர் Sun Apr 18, 2010 10:41 am

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். ” (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
மேற்கண்ட நபிமொழியிலுள்ள இறுதி வாசகத்தின் கருத்தாவது: நல்லவரான ஒரு முஸ்லிம் சகோதரர் ஏதேனும் தவறிழைத்துவிட்டால் அவரை மக்களின் பார்வையில் தாழ்த்துவதற்காக, செல்லுமிடமெல்லாம்; அதனைப் பிறரிடம் எடுத்துச் சொல்லிக்கொண்டு அலையக்கூடாது. மாறாக, அந்தக் குறையைத் திரை போட்டு மறைத்துவிட வேண்டும். ஆனால், பகிரங்கமாக அல்லாஹ்வின் சட்டங்களை முறிப்பவனின் குறையை மறைக்கக் கூடாது. அவனது குறையை மறைப்பதற்குப் பதில் அதனை மக்கள் முன் அம்பலப்படுத்தும்படி அண்ணலார் கட்டளையிட்டிருக்கிறாhகள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by ரிபாஸ் Sun Apr 18, 2010 11:49 am

அருமையான விளக்கம் சபீர் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர மேலும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by ரமீஸ் Sun Apr 18, 2010 11:54 am

சிறந்த ஹதீஸை சொல்லி உள்ளீர்கள் மிகவும் சிறந்த விளக்கத்தை தந்துள்ளீர்கள்.
நன்றி வாழ்த்துக்கள்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by சபீர் Sun Apr 18, 2010 1:15 pm

நன்றி நண்பர்களே நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by எஸ்.அஸ்லி Sat May 01, 2010 1:08 pm

சிறந்த ஹதீஸை சொல்லி உள்ளீர்கள் மிகவும் சிறந்த விளக்கத்தை தந்துள்ளீர்கள்.
நன்றி வாழ்த்துக்கள்.


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by சபீர் Sun May 02, 2010 12:30 pm

நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by சபீர் Tue May 18, 2010 10:50 am

எஸ்.அஸ்லி wrote:சிறந்த ஹதீஸை சொல்லி உள்ளீர்கள் மிகவும் சிறந்த விளக்கத்தை தந்துள்ளீர்கள்.
நன்றி வாழ்த்துக்கள்.
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by ரபீக் Tue May 18, 2010 11:47 am

அருமையான ஹதீதினை வெளியிட்டதற்கு நன்றி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by ஹாசிம் Tue May 18, 2010 2:11 pm

அருமையான ஹதீஸுடன் அவசியமான விளக்கம் நன்றி சபீர்


நேசமுடன் ஹாசிம்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்49

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்43
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்44
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்45
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46
» நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்47

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum