புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
5 Posts - 3%
prajai
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
2 Posts - 1%
சிவா
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
435 Posts - 47%
heezulia
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
30 Posts - 3%
prajai
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_m10காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!!

Raviravi
Raviravi
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

PostRaviravi Wed Jul 01, 2009 2:31 pm

அன்பின் வலைமக்களே! பெண்களிடம் பேசுவது எப்படி என்பது ஒரு கலை. அதிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன விசயங்கள் பேசலாம்,எவற்றைப்பேசக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

1.பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம். பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க.

2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே.அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க. ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.

3.நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. “என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க!!” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க! உஜாரூ மாமே!! வாயத்தொற்க்கக்கூடாது...அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி”நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!!

4.உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா.. துணிந்து தாக்குங்க மச்சி!!

5.உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள். அதைத்தான் விரும்புவார்கள்..ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் காதலியிடம் இதையெல்லாம் வாய் திறக்கக் கூடாது.

6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம். ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்!!!

புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!! என்ன சரிதானா. இது ரொம்ப பெரிய விசயம். ஆனாmசுருக்கமா உங்களுக்கு தந்துள்ளேன்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 2:40 pm

இல்லை ரவி அது ஓவ்வொருவருக்கும் அமையிற கணவனிலோ அல்லது மனைவியிலோ தான் தங்கியிருக்கு அனுபவத்தில சொல்லுறேன்

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Wed Jul 01, 2009 3:21 pm

மகிழ்ச்சி ..........ரவிராஜ் கலகிட்டீங்க போங்க............ மகிழ்ச்சி

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Jul 01, 2009 4:40 pm

சூப்பர் அப்பு கலக்கிறிங்க

ஆனுபவம் ஆதிகம் போல் இருக்கு சும்மா ஜோக்!
காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! 677196காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! 677196காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! 677196காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! 677196காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!! 677196

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 4:46 pm

இந்த அளவுக்கு கரெக்டா சொல்றீங்கன்னா உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு போல. அப்படித்தானே. எப்படியோ அட்வைஸ் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி உஷாரா இருந்துக்கலாம்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 4:54 pm

சூப்பர் அ௫மையான தகவல் சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக