ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வில் சிகிச்சைகள்

Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வில்  சிகிச்சைகள் Empty இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வில் சிகிச்சைகள்

Post by சபீர் Sat 17 Apr 2010 - 23:14

1. தாறுமாறான நாடித்துடிப்பை கட்டப்படுத்த டிஜொக்சினும் இரத்தம் கட்டிபடுவதை தடுக்க குருதி உறையா மருந்துகளும் வழங்கப்படும்
2. சிறுநீர் கழியும் அளவை அதிகரிப்பன - இது இதயம் விரியும் அளவை குறைக்கும். குணங்குறிகளை குறைக்கும்
3. சத்திரசிகிச்சை மூலம் வால்வுகளை திருத்தல்
• பலூன் மூலம் வால்வுகளை திருத்தல்
• திறந்த வால்வுச் சிகிச்சைகள்
• வால்வுகளை பிரதியிடல்
4. பற்சிகிச்சைகள் மற்றும் குருதியுள் கிருமிகள் செல்லும் சந்தர்பங்களுக்கு கிருமி கொல்லி மருந்துகள் நோய் தொற்றை குறைப்பதற்காக சிகிச்சைக்கு முன் வழங்கப்படும்.
ருமற்றிக் காய்ச்சலானது மறுபடியும் ஏற்படாமல் 30 வயதுவரை கிருமி கொல்லி மருந்துகள் வழங்கப்படும்..
1. வால்வு சத்திரசிகிச்சைகள் வால்வு முற்றாக பிரதியிடப்படலாம். சில சமயங்களில் வால்வுகளிற்கு இடையிலான துவாரமானது அடைக்கப்பட்டிருப்பின் இவை துவாரத்தை அகற்றுவதனால் மாத்திரம் குணப்படுத்தப்படும.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வில்  சிகிச்சைகள் Empty Re: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வில் சிகிச்சைகள்

Post by சபீர் Sat 17 Apr 2010 - 23:14

சிக்கல்கள்
1. சுவாசப்பையின் உயரழுத்தம்
2. குருதிக்குழாய் அடைப்பு
3. பெருத்த இடது சோணையறையின் அழுத்தம்
4. கரகப்பு மிக்க குரல்
5. விழுங்குவதில் சிரமம்
6. சுவாசக்குழாய் அடைப்பு
7. இருகூர்வால்வு அடைப்பு இதன் போது இதயத்தின் இடதுபுற இதயவறைக்கும் இடையில் உள்ள இந்த வால்வானது அடைக்கப்படுவதால் சோணையறையிலிருந்து இதயவறைக்கு குருதி செல்வது குறையும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வு அடைப்பு முன்னுரை
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வின் குணங்குறிகள்
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு பரிசோதனைகள்
» இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வும் செயற்பாட்டுக் கோளாறும் முன்னுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum