புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_c10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_m10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_c10 
83 Posts - 56%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_c10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_m10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_c10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_m10இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர்  வால்வு அடைப்பு முன்னுரை Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

22 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-இருகூர் வால்வு அடைப்பு முன்னுரை

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:40 pm

இருகூர் வால்வானது இடது சோணையறை .இடது இதயவறை என்பவற்றிற்கிடையே காணப்படும். இதனுடாக இடது சோணையறையிலிருந்த இடது இதயவறைக்கு குருதி செல்லும் இதன் துவாரத்தின் குறுக்குவெட்டு அளவானது >2cm ஆகும். இது குறையும் போது இடது சோணையறை விரிவடைதல் நாடித் துடிப்பு தாறுமாறாக இடம்பெறல் இரத்தக் கட்டிகளால் சிறிய இரத்தக் குழாய்கள் அடைபடல் இரத்த வாந்தி அடிக்கடி நுரையீரல் தொற்றுக்கள் ஏற்படல் ஆகியன ஏற்படலாம்.
இந்த நோய் நிலை எற்பட பிரதான காரணிகள்
ருமற்றிக்காய்ச்சல் - வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக இடம்பெறும் நோயாகும். 5-15 வயதானவர்களில் ஏற்படும் .வகை யூ ஸ்ரெப்ரொகொக்கஸ் கிருமியால் ஏற்படுத்தப்படும் தொற்றானது 2-4 வாரங்களின் பின் உடலில் உருவாகும் பிறபொருளெதிரிகளால் இதய வால்வுகள் மூட்டுகள் மூளை தோல் ஆகியவற்றை தாக்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:41 pm

இதன் போது பிறபொருளெதிரிகளால் வால்வு தாக்கப்பட்டு காலப்போக்கில் வால்வின் துவாரமானது அடைக்கப்படும் இது பொதுவாக பெண்களில் அதிகளவு இடம்பெறும் .பக்ற்றீரியா தொற்றுக்களால் ஏற்படும் தொண்டை நோய்த் தொற்றுக்கள் சரியான கிருமி கொல்லிகளால் சிகிச்சையளிக்கப்பட வேண்டும.
பென்சைல் பென்சிலின் ஆனது ருமற்றிக் காய்ச்சலை தவிர்க்க தொண்டை நோய்த் தொற்றுக்கான கிருமி கொல்லியாகப் பயன்படும். இது மீளாய்வு செய்யப்பட்ட ஜோன்ஸ் வகைப்படுத்தலால் கண்டறியப்படும.
ஜோன்ஸ் வகைப்படுத்தலில் இரண்டு பிரதான வகைகளும் அல்லது 1 பிரதான வகையும் 2 சிறிய வகைகளும் இருப்பின் இந் நோயுள்ளதாக கருதப்படும்.இந் நோயை கண்டறிய ஸ்ரெப்ரொகொக்கஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படல் வேண்டும் .

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:41 pm

இருகூர் வால்வு அடைப்பு முன்னுரை

• பிறப்பிலேயே வால்வுக் குறைபாடு
• மியூகொபொலி சக்கரைட்டோசின் எனப்படும் அனுசேபக் குறைபாடு
• காசினொய்ட் நோய்நிலை
• செயற்கையாக வால்வுகள் அடைக்கப்படுவதால் ஏற்படலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக