புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
120 Posts - 76%
heezulia
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
1 Post - 1%
Pampu
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
285 Posts - 77%
heezulia
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
8 Posts - 2%
prajai
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
3 Posts - 1%
Barushree
மின் இதயவரைபு Poll_c10மின் இதயவரைபு Poll_m10மின் இதயவரைபு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் இதயவரைபு

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 17 Apr 2010 - 15:50

இது இதய கணத்தாக்கத்தை வரைபாக பெற்றுக் கொள்ளும் ஒரு முறையாகும்

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வெவ்வேறு விடயங்கள் இதன் மூலம் அளவிடப்படும் சாதாரணமாக சுகதேகி ஒருவரின் மின் இதய வரைபின் பெறுமதிகள் பின்வருமாறு

PR-3-5சிறிய சதுரங்கள் -0.12-0.2sec

QT-0.38-0.42 sec

QRS இன் அளவு – T <0.12 sec

ST-1mm இற்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு முறையே இதயக் கல இறப்பு இரத்தோட்டக்குறைவு ஆகியவற்றை குறைக்கும்.

T சில வேளை தலை கீழாகக் காணப்படல் பொற்றாசியக் குறைவையும் உயரமாகக் காணப்படல் அதிகளவு பொற்றாசியம் காணப்படலையும் குறிக்கும் .

மின்னிதய வரைபில் நிலைக்குத்தான சதுரம் 1மில்லிவோல்ட் கிடையாக உள்ள பெரிய பெட்டியானது 0.2 செக்கன்களைக் குறிக்கும். மின்னிதய வரைபில் பெறப்படும் அசாதாரண பெறுமானங்கள் மற்றும் வரைபின் வடிவங்கள் வெவ்வேறு நோய்களை குறிக்கும் .

இதய செயற்பாட்டின் வேகமனது 300 ஐ பெரிய சதுரங்களால் பிரிப்பதால் பெறப்படும் இதயச்செயற்பாட்டின் சந்தம் - P அலைகளை தொடர்ந்து QRS அலைகள் முறையே வரவேண்டும் இதயச் செயற்பாட்டின் அச்சின் மாற்றமானது சில நோய் நிலைமைகளை குறிக்கும் .

நெஞ்சு நோயுள்ள நோயாளிகள் சிலருக்கு உடற் பயிற்சியின் போது மின்னிதய வரைபு எடுக்கப்பட்டு அதிலுள்ள மாற்றங்கள் அவதானிக்கப்படும்.

இதயத்தின் எக்கோ பரிசோதனை இது கழியொலியை பயன்படுத்தி இதயத்தை பார்வையிடுவதை குறிக்கும்.

தொப்பிளர் பரிசோதனையானது இதன் போது இணைத்து செய்யப்படும் போது வால்வுகளுக்கு குறுக்கேயான படித்திறன்கள் மற்றும் இதயப்பிரிசுவாரில் உள்ள பாதிப்புகள் ஆகியவற்றை கண்டறியலாம்.

எக்கோ பரிசோதனை மூலம் இதயம் எந்தளவு வீதம் செயற்படுகிறது என்பதை அளவிடலாம். இது 60% அல்லது அதற்கு மேல் இருப்பின் திருப்திகரமானது எகொ பரிசோதனை மூலம் வால்வு பிரச்சனைகள் பிறப்பிலான இதயநோய்கள் இதய அகவணியில் ஏற்படும் கிருமித் தொற்று இதயச்சுற்று கவசங்களிடையே பாயங்கள் தேக்கமடைதல் இதயத் தசைகளில் ஏற்படும் திணிவு மாற்றங்கள் என்பன கண்டறியலாம்.[/color]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat 17 Apr 2010 - 20:13

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மின் இதயவரைபு Logo12
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat 17 Apr 2010 - 21:10

டாக்டர் !!! சபீர் அவர்களே
வாழ்க வளமுடன்
தங்கள் பதிவு என் போன்றவற்கு மிக கடினமாக உள்ளது

புரியுது ! ஆனா புரியல !!!

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 17 Apr 2010 - 21:43

manoj_23 wrote:டாக்டர் !!! சபீர் அவர்களே
வாழ்க வளமுடன்
தங்கள் பதிவு என் போன்றவற்கு மிக கடினமாக உள்ளது

புரியுது ! ஆனா புரியல !!!
மின் இதயவரைபு Icon_question மின் இதயவரைபு Icon_eek மின் இதயவரைபு Icon_eek

நேசமுடன் ஹாசிம்
மின் இதயவரைபு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 17 Apr 2010 - 23:02

manoj_23 wrote:டாக்டர் !!! சபீர் அவர்களே
வாழ்க வளமுடன்
தங்கள் பதிவு என் போன்றவற்கு மிக கடினமாக உள்ளது

புரியுது ! ஆனா புரியல !!!

எது புரியுது எது புரியல்ல சகோதரா சோகம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக