புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழிப்பணியாரம்
Page 1 of 1 •
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 ஆழாக்கு
புழுங்கல் அரிசி - 1/2 ஆழாக்கு
து. பருப்பு - 1/2 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - கைப்பிடியளவு
பயத்தம் பருப்பு - கைப்பிடியளவு
வெல்லம் - 500 கிராம்
ஏலக்காய் - 5
தேங்காய் - 1 மூடி
உப்பு - 1 சிட்டிகை
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
ரிபைண்ட் ஆயில் - 300 கிராம்
செய்முறை
* அரிசி, பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கழுவி, ஊற வைக்கவும்.
* இரண்டு மணி நேரம் ஊறிய பின் இட்லி மாவு போல கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
* வெல்லத்தைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து கொள்ளவும்.
* ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா , ஏலப்பொடி அனைத்தையும் மாவில் கலந்து கொள்ளவும்.
* குழிப்பபணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து எல்லாக் குழியிலும் 1 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டுக் காய்ந்தும், முக்கால் குழிக்கு மாவை சிறிய கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
* ஒரு நிமிடம் கழித்துக் கம்பியால் பணியாரத்தைக் குத்தித் திருப்பி விடவும். எண்ணெய் சத்தம் அடங்கியவுடன் பணியாரத்தை எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டு எண்ணெய்யை வடிய விடவும்.
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெள்ளைப் பணியாரம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 ஆழாக்கு
உளுந்தம் பருப்பு - 1/4 ஆழாக்கு
உப்பு தேவையான அளவு
ரிபைண்ட் ஆயில் - 250 கிராம்
செய்முறை
* பச்சரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறிய பின் தண்ணீரை வடித்து விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவுடன் தண்ணீர் சேர்த்துத் தோசை மாவை விடச் சற்றுத் தண்ணீராக இருக்கும்படி கரைத்துக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், அகலமான கரண்டியால் மாவை எடுத்து ஊற்றவும்.
* ஊற்றிய மாவு எண்ணெயின் அடியில் சென்று சில விநாடியில் பந்து போல எழும்பி மேலே வரும்.
* திருப்பிய சில விநாடிகளில் பணியாரத்தை எடுத்து எண்ணெய் வடிய வைத்துச் சாப்பிடலாம்.
* பணியாரத்தை அப்படியே சாப்பிடலாம்.அல்லது பால் சர்க்கரை சேர்த்து ஊற வைத்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பணியாரம் உடனே செய்து கேட்க்கணும் குழிப்பணியாரம்
ஜாலி.....
ஜாலி.....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Aathira wrote:காலையில் ஈகரை ஒரே கோழிக் குழம்பா மணந்த்து. இப்ப பணியாரம். பசி நேரம். சமைக்கனுமேன்னு வருத்தத்தோட இருக்கும் போது இது வேற நாக்குல நீர் ஊற வைக்கிற மாதிரி....ம்ம்ம் என்ன செய்ய? சிவா அதை செஞ்சு அனுப்பி இருக்கக் கூடாதா?
நான் செய்து, அதை நீங்க சாப்பிட்டு.......!!! பிறகு வாழ்வில் சிவா என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிவிடுவீர்கள்.....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பவதாரிணிஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010
எங்கள் வீட்டிலும் நேற்று இரவு குழிப்பணியாரம் தான்...
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பணியாரம் என்றாலே ஜாலிதான்.....
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
சிவா wrote:Aathira wrote:காலையில் ஈகரை ஒரே கோழிக் குழம்பா மணந்த்து. இப்ப பணியாரம். பசி நேரம். சமைக்கனுமேன்னு வருத்தத்தோட இருக்கும் போது இது வேற நாக்குல நீர் ஊற வைக்கிற மாதிரி....ம்ம்ம் என்ன செய்ய? சிவா அதை செஞ்சு அனுப்பி இருக்கக் கூடாதா?
நான் செய்து, அதை நீங்க சாப்பிட்டு.......!!! பிறகு வாழ்வில் சிவா என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிவிடுவீர்கள்.....!
தப்பிக்க இது ஒரு வழியா எல்லா ஆண்களைப் போல நீங்களும் வைத்து இருக்கிறீர்க்ளா சிவா? அம்மா (தலைவி) வந்தப்பரம் இதெல்லாம் அவங்களுக்குச் செஞ்சி கொடுத்துதானே ஆகனும் சிவா.. நான் இருக்கேன் போட்டுக் கொடுத்துடுவேன்...உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று..
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
சிவா வர்ணனையில் நாக்கில் நீர் அருவிபோல் கொட்டுகிறது
சூப்பர் சிவா !! இரண்டையுமே சாப்பிட்ட எஃபக்ட் !!
:silent: :silent: :silent: :silent: :silent: :silent: :silent:
சூப்பர் சிவா !! இரண்டையுமே சாப்பிட்ட எஃபக்ட் !!
:silent: :silent: :silent: :silent: :silent: :silent: :silent:
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1