ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

3 posters

Go down

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Empty குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

Post by சபீர் Sat Apr 17, 2010 6:19 pm

பள்ளி விழாக்கள் மாறுவேடப் போட்டிகள் போன்றவற்றிற்காக உங்கள் குழந்தைகளுக்கு மேக்-அப் போட்டு அனுப்புகிறீர்களா… இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் சருமம் மிக மென்மையானதாக இருக்கும். அவர்களுக்கு மேக்-அப் போடும் போது, பாதுகாப்பான மற்றும் மென்மையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
* தண்ணீர் அல்லது சிலிக்கானை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துங்கள். அவை மிதமானதாக இருக்கும். குறைந்த அலர்ஜி கொண்ட (ஹைப்போ-அலர்ஜனிக்) என்று குறிப்பிடப்பட்டுள்ள அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. இவை பொதுவாக, எரிச்சலூட்டும் பொருட்கள் எதுவும் இன்றி, குறைந்த நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும்.
இவ்வகை மேக்-அப்பில் எரிச்சலூட்டும் மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லாததால், அவற்றை குழந்தைகளுக்கு பயன் படுத்துவது நல்லது.
* தண்ணீரில் கரையாத (வாட்டர் புரூப்) மற்றும் கறை உண்டாக்காத “ஐ’ லைனர்களை பயன்படுத்தலாம். ஏனென்றால், குழந்தைகள் அடிக்கடி தங்கள் கண்களை தேய்த்துக் கொள்வர். அப்போது இவை அழியாமல் இருக்கும்.
* வண்ண லிப் பாம்கள், குழந்தைகளின் உதடுக்கு நிறம் கொடுப்பதோடு, அவர்களின் உதடுகள் உலராமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது.
* கழுவினால் அகன்று விடும் வகையிலான நெயில் பாலிஷ்கள் பயன்படுத்தலாம். இதனால், சாப்பிடும் போது குழந்தைகளின் வயிற்றுக்குள் நெயில் பாலிஷ் பெயின்ட்கள் சென்றுவிடும் என்ற அச்சம் இருக்காது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Empty Re: குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

Post by சபீர் Sat Apr 17, 2010 6:19 pm

* எப்போதும் மென்மையான பீச், பிங்க் போன்ற கலர்களையே குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு குறைந்த அளவே மேக்-அப் போட வேண்டும்.
எவ்வாறு மேக்-அப் போடுவது:
பள்ளி விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் என்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குழந்தைகளுக்கு மேக்-அப் போடுவதற்கு முன் அவர் களின் முகத்தை மிதமான கிளென்சர் பயன்படுத்தி சுத்தப்படுத்திய பின், மிதமான மாய்ச்சரைசர் லோஷன் தடவ வேண்டும்.
மேடை விழாக்கள்:
இந்த வகை மேக்-அப்கள், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு உகந்தது.
* முதலில் முகத்தை சுத்தப்படுத்தி, ஆல்கஹால் இல்லாத டோனர், அதன் பின், ஆயில் ப்ரீ பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.
* பின், “ஐ’ ஷேடோ அப்ளை செய்து விட்டு, அவர்களின் மேல் இமையில் “ஐ’ லைனர் வைத்து, சமமாக வரைய வேண்டும்.
* லிப் லைனர் வைத்து அவர்களின் உதட்டில் வரைந்துவிட்டு, அதனுள் லிப் கலரை நிரப்ப வேண்டும்.
* பின், நிறமற்ற பவுடரை பிரஷ் மூலம் தடவ வேண்டும்.
அலர்ஜியை தவிர்க்க:
தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் அதிகளவில் மேக்-அப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு மேக்-அப் போடுவதால், அவை சருமத்தில் காணப்படும் துளைகளை அடைத்துக் கொண்டு பரு உண்டாக வழிவகுக்கிறது.
* எப்போது மேக்-அப்பை கலைக்கும் போது மிதமான கிளென்சர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது குழந்தைகளுக்கான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தலாம்.
* வாட்டர் புரூப் “ஐ’ மேக்-அப் ரிமூவரை பயன்படுத்தலாம். உதட்டில் காணப்படும் சாயத்தை நீக்க, சிறிதளவு வாஸ்லின் தடவி, பஞ்சு மூலம் அவற்றை துடைத்து சுத்தம் செய்யலாம்.
* புண்கள் ஏற்பட்டால், கத்தாழை ஜெல் தடவலாம்.
இவை அனைத்தையும் செய்தாலும், மேக்-அப் என்பது, சும்மா ஜாலிக்காக செய்வது தான் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்து, அவர்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் அடக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு மேக்-அப் இல்லாமலேயே ஜொலிக்க பெற்றோர்தான் உதவ வேண்டும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Empty Re: குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

Post by ரிபாஸ் Sat Apr 17, 2010 6:20 pm

நல்ல தகவல் மாமு நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Empty Re: குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 6:24 pm

நல்ல தகவல் நன்றி (குரங்கு வேடம் போட்டது ஞாபகமிருக்கிறதா சபீர்) குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? 755837


நேசமுடன் ஹாசிம்
குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Empty Re: குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

Post by சபீர் Sat Apr 17, 2010 6:46 pm

ஹாசிம் wrote:நல்ல தகவல் நன்றி (குரங்கு வேடம் போட்டது ஞாபகமிருக்கிறதா சபீர்) குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? 755837
அழுகை அழுகை அழுகை அழுகை பப்ளிக் பப்ளிக்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்? Empty Re: குழந்தையின் பிஞ்சு முகத்திற்கு என்ன 2 மேக் – அப் 3 போடலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» பனிக்கால தொந்தரவுகளுக்கு முகத்திற்கு துளசி
»  முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!
» ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு)
» முகத்திற்கு அழகு சேர்க்கும் பொட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum