புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
72 Posts - 53%
heezulia
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
41 Posts - 30%
T.N.Balasubramanian
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
6 Posts - 4%
kavithasankar
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
3 Posts - 2%
mohamed nizamudeen
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
3 Posts - 2%
prajai
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
2 Posts - 1%
selvanrajan
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
1 Post - 1%
Rutu
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
260 Posts - 44%
heezulia
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
229 Posts - 39%
Dr.S.Soundarapandian
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
24 Posts - 4%
mohamed nizamudeen
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
17 Posts - 3%
T.N.Balasubramanian
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
16 Posts - 3%
i6appar
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
16 Posts - 3%
Anthony raj
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
13 Posts - 2%
prajai
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
6 Posts - 1%
kavithasankar
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_lcapசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_voting_barசட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே

rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Sat Apr 17, 2010 5:51 pm

சென்னை: தமிழக சட்டசபை சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Hi_linkயில் நேற்று தமிழ் சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Hi_link, தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் உறுப்பினர்கள் பேசினர்.

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தான் இப்படி 5 மொழிகள் ஒலித்தன.

விவாதத்தை
துவக்கி வைத்துப் பேசிய திருவல்லிக்கேணி அதிமுக எம்எல்ஏ பதர் சயீத், தமிழ்
ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் கலந்து பேசினார். தனது தொகுதி பிரச்னைகளை
தமிழிலும் மற்றவைகளை ஆங்கிலத்திலும் அவர் பேசினார். அவர் பேசியதாவது:

வானுயர்ந்த,
கலைநயமிக்க கட்டிடத்தை கட்டி இருக்கிறீர்கள். இது கண்டிப்பாக தேவைதான்.
ஆனால் இவையெல்லாம் நியாயத்தை எடுத்துரைக்குமா? இந்த அவையில் பேசுவதற்கு
சரியாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

பிரச்சனைகளைப் பற்றி பேசினால்,
`அம்மா அப்படி செய்தார், இப்படி செய்தார்' என்று பதிலளிக்கிறீர்கள்.
சரியாக பதிலளிக்க வேண்டும். விவாதத்துக்கு விவாதம் வைக்க வேண்டும்.
சண்டையிடக் கூடாது. இங்கு 22 பெண்கள் இருக்கிறோம். எங்களுக்கு நீங்கள்
இரட்டிப்பு நேரம் தர வேண்டும்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: இப்போது நேரம் கொடுத்திருப்பதால்தான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பதர்
சயீத்: இது எனக்குள்ள உரிமை. அதை நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
பெண்களிடம் ஓட்டு மட்டும் வாங்கப் போகிறீர்கள். பெண்களுக்கு இங்கு 5
நிமிடம் கூடுதல் நேரம் தரக் கூடாதா?.

பரீட்சைத் தாள்கள் இன்று
பஸ்சிலும், ரயிலும் கிடக்கின்றன. ஓட்டுப் பெட்டிகளைப் போல் அவற்றை
பாதுகாக்க வேண்டும். நீங்கள் (சபாநாயகர்) எங்களை அடிக்கடி
வெளியேற்றுகிறீர்கள். ஆளும் கட்சியினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும்
மக்கள் பிரதிநிதிகள்தான். நீங்கள் அவையில் புன்னகை மன்னனாக இருக்க
வேண்டும் என்றார்.

இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. பதர் சயீத், தமிழில் பேசும்போது மிகவும் தடுமாறினார்.

5 மொழிகளில் பேசிய எம்எல்ஏ:

இதையடுத்து
ஓசூர் காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,
ஆங்கிலம் என 5 மொழிகளில் பேசினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும்
எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: பேரவை விதி
56ன்படி தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையெல்லாம் இங்கு பேசுவதற்கு
அனுமதி அளிக்கலாம். கோபிநாத் என்ன பேசப் போகிறார் என்பதை ஆங்கிலத்தில்
எழுதி என்னிடம் கொடுத்திருக்கிறார்.

கன்னடத்தில் பதிலளித்த ஜெ:

அமைச்சர்
பரிதி இளம்வழுதி: கடந்த ஆட்சியில் கோபிநாத் தெலுங்கில் பேசும்போது,
அப்போதைய முதல்வர் கன்னடத்தில் பதிலளித்தார். அப்போது அமைச்சராக இருந்த
பொன்னையன், `அம்மாவின் பேச்சு மிக அற்புதமாக இருந்தது. ஆனால், அவர் என்ன
பேசினார் என்பதுதான் புரியவில்லை' என்று குறிப்பிட்டதை நினைவூட்ட
விரும்புகிறேன்.

காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: முந்தைய முதல்வர்
கூட இங்கு கன்னடத்தில் பேசியிருக்கிறார். எனவே கோபிநாத் தெலுங்கில்
பேசியதில் தவறில்லை.

அமைச்சர் அன்பழகன்: கோபிநாத் பேச வேண்டியதை
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சபாநாயகரிடம் கொடுத்துவிட்டுதான் பேசி
இருக்கிறார். உங்கள் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறைதான்
இப்போதும் பின்பற்றுகிறோம்.

அதிமுக எம்எல்ஏ சண்முகம்:
அங்கீகரிக்கப்பட்ட மொழி எதையும் சட்டசபையில் பேசலாம் என்பது எங்களுக்குத்
தெரியும். கோபிநாத் தனது பேச்சை மொழியாக்கம் செய்து உங்களிடம் கொடுத்து,
தனது கடமையை நிறைவேற்றிவிட்டார். ஆனால் நீங்கள் அதன் நகலை எங்களுக்குத்
தந்திருக்க வேண்டும். உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை. இப்போது அவர்
என்ன பேசினார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லையே.

சபாநாயகர் ஆவுடையப்பன்: அப்படி தருவதற்கு விதியில்லை.

முதல்வர்
கருணாநிதி: கோபிநாத் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்து, அதை மொழி
பெயர்த்து தர முடியாது. பேசி முடித்த பிறகுதான், அவர் பேசியதை மொழி
பெயர்த்துத் தரமுடியும். அது தரப்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக