ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பதற்கரிய புகைப்படம்...

+15
அப்புகுட்டி
மனோஜ்
Aathira
mohan-தாஸ்
சிவா
ரமீஸ்
ஹனி
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
சரவணன்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
dharshi
19 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Sat Apr 17, 2010 5:36 pm

First topic message reminder :

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Dharsh10

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Tue Apr 20, 2010 1:32 pm

/// ஒரு பெண்ணுக்கு அகங்காரம் ,நான் என்ற மமதை என்பன இருக்காக கூடதவற்றுள் சில.. ///

பிரியதர்ஷினி நான் அப்படி என்ன அம்மா தவறாக கேட்டு விட்டேன், நான் பிடித்த படத்தை வேறொரு தளத்தில் இருந்து எடுத்தது என்று சொல்லும் போது அதற்கான ஆதாரத்தை கேட்பது தவறா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 2:51 pm

சித்தர்கள் நிஜம் எனில் ரசவாதம் நிஜம் இது நடந்து இருக்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by வழிப்போக்கன் Tue Apr 20, 2010 3:21 pm

நேற்று தர்ஷி
உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி
விளக்கம் சொல்றேங்க...
என்று எழுதி இருந்தமையை வாசித்தேன், ஏன் அவர்கள் இப்படி எழுதினார் என்பதைப் பார்க்கும் போது மேலே கலை அவர்கள்
எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,
எனக் கேட்டிருந்தமையைப் பார்த்தேன், அதனால் அது அவரைத் தாக்குவதாக இருக்காது எனவே எண்ணினேன்.
நாமே ஒருவரிடம் எனக்கு சிற்றறிவு என்றுவிட்டு, பின்னர் அடுத்தவர் “உங்கள் சிற்றறிவுக்கு புரியுற மாதிரி சொல்றேங்க” என்பது தலைக்கனமாக கருதலாமா..??? இல்லை இதை ஒரு தாக்குதலாகக் கருதலாமா..?


இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம்
தராதீர்கள்
விவாதங்கள் இரசவாதத்தை விட்டு தனிமனிதர்களை நோக்கி நகரும் போது வெறும் வேதனைகளே எஞ்சும், இத்திரி தொடர்வதில் எந்தப் பலனும் இருக்காது என்றே எண்ணமுடிகின்றது. நிர்வாகத்தினல் கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகின்றேன்.


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by சாந்தன் Tue Apr 20, 2010 4:52 pm

வழிப்போக்கன் wrote:நேற்று தர்ஷி
உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி
விளக்கம் சொல்றேங்க...
என்று எழுதி இருந்தமையை வாசித்தேன், ஏன் அவர்கள் இப்படி எழுதினார் என்பதைப் பார்க்கும் போது மேலே கலை அவர்கள்
எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,
எனக் கேட்டிருந்தமையைப் பார்த்தேன், அதனால் அது அவரைத் தாக்குவதாக இருக்காது எனவே எண்ணினேன்.
நாமே ஒருவரிடம் எனக்கு சிற்றறிவு என்றுவிட்டு, பின்னர் அடுத்தவர் “உங்கள் சிற்றறிவுக்கு புரியுற மாதிரி சொல்றேங்க” என்பது தலைக்கனமாக கருதலாமா..??? இல்லை இதை ஒரு தாக்குதலாகக் கருதலாமா..?


இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம்
தராதீர்கள்
விவாதங்கள் இரசவாதத்தை விட்டு தனிமனிதர்களை நோக்கி நகரும் போது வெறும் வேதனைகளே எஞ்சும், இத்திரி தொடர்வதில் எந்தப் பலனும் இருக்காது என்றே எண்ணமுடிகின்றது. நிர்வாகத்தினல் கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகின்றேன்.

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by சாந்தன் Tue Apr 20, 2010 4:57 pm

maniajith007 wrote:சித்தர்கள் நிஜம் எனில் ரசவாதம் நிஜம் இது நடந்து இருக்கலாம்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by கோவை ராம் Tue Apr 20, 2010 5:16 pm

mohan-தாஸ் wrote:
கலை wrote:இங்கே ரசவாதம் பற்றி செய்திகள் உள்ளது...!

படித்து கருத்தினைக் கூறுங்கள்...

கலை சார் நீங்கள் அனுப்பியதையும் படித்தேன் இதில இந்த கால கட்டத்தில் யாரும் நம்புவதும் இல்லை ஆனால் சில பேர் இப்படியும் சொல்கிறார் கிழே படித்து பாருங்கள்.

பொதுவாக ரசவாதம் என்றாலே இரும்பை தங்கமாக மாற்ற ஏழு படிகள் சொல்லப்படுகின்றன. சுத்தப்படுத்துதல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், கரைத்தல், பிரித்தல், விடுவித்தல் மற்றும் கெட்டிபடுத்துதல். இதைத் தவிர உபரி படிகளும் உண்டு. கதிரியமும், காந்தபடுத்துதலும் அப்படியான உபரிப் படிகளில் வரும். உங்கள் கதையில் என்னைக் கவர்ந்தது அந்த செய்முறையின் உபரிப் படிகளை பிரித்துக் கண்டறிந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில் தவறித்தான் போய் இருக்கின்றனர். இதை சொல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கும் இந்த ரசவாதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

பல தலைமுறையாக இந்த ரசவாதம் என்னும் பேய் எங்கள் பரம்பரையை பீடித்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒருவருக்கு இந்த கிறுக்கு பிடித்துவிடும் போல. இறுதியாக எங்கள் முத்து தாத்தா. குடும்பம் குட்டி என்று எதுவுமில்லாத தனிக்கட்டை அவர். அவருடைய சொத்தெல்லாம் ரசவாத ஆராய்ச்சி பற்றிய அவரது தனியாத ஆர்வமும், புரியாத குறிப்புகளும், அவருடைய யானைக்கால் வியாதியும்தான். இறுதிக் காலத்தில் போக்கிடம் எதுவும் இல்லாத முத்து தாத்தா, கிறிஸ்டோபராக மாறி ஆஸ்டின்பட்டியில் ஒரு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். எல்லா ஜீவன்களுக்கு ஏதோ ஒரு வழி வைத்துதான் இருக்கிறான் அந்த ஆண்டவன்.

எங்கள்து பெற்றோருக்கு நாங்கள் (எனக்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா) முத்து தாத்தாவோடு பழகுவது பிடிக்கவே பிடிக்காது. அவருடைய யானைக்கால் வியாதியினால்தான் இப்படி என்று நினைத்திருந்தோம். பிறகுதான் அம்மா சொன்னார்கள் 'ஏழு தலைமுறைக்கு சாபம் இருக்கு மகனே' என்று. அந்தக் கதை சுவாரசியமானது.

எங்கள் முப்பாட்டன்களில் ஒருவர் கடல்கடந்து கப்பலில் பிரயானம் எல்லாம் செய்திருக்கிறாராம். அப்பொழுது கடல்கடந்த சீமையில் ஒரு முனிவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அம்மா அப்படித்தான் சொன்னார்கள். பரசீல முனிவர் என்று பெயர்கூட சொன்ன மாதிரி ஞாபகம். அந்த முனிவர் நடத்திக் காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ரசவாதம். இரும்பை அப்படியே சொக்கத் தங்கமாக்கி காட்டும் அற்புதம். எங்கள் முப்பாட்டன் ஒரு நல்ல நேரமாகப் பார்த்து அந்த ரசவாத குறிப்புகளை திருடிக் கொண்டு பாரதம் ஓடி வந்துவிட்டார். கூடவே வந்தது ஏழு தலைமுறை சாபம். அந்த ரசவாத ஆராய்ச்சி ஒரு சைத்தான் போல எங்கள் குடும்பத்தை பீடித்தது. தலைமுறையில் யாராவது ஒருவரை அதற்கு தீனியாக கொடுக்க வேண்டும் போல. அந்த முப்பாட்டன் திருடிக் கொண்டு வந்த குறிப்புகள் ஏதோ புரியாத மொழியில்தான் இருக்கும். எங்கள் பரம்பரையில் ஒவ்வொருவரும் அந்த குறிப்புகளை தங்களுக்குத் தெரிந்த முறையில் ஆய்ந்து தோய்ந்து அரைப் பைத்தியமாகவே ஆகியிருந்தனர். நிறைய உபகுறிப்புகள் சேர்ந்து அது ஒரு பெரும் ஆராய்ச்சி புதினமாகவே மாறி விட்டிருந்தது. அம்மாவின் கணக்குப்படி முத்துத் தாத்தாவோடு தலைமுறை கணக்கு முடிந்து சாபம் விலகிவிட வேண்டும். தாத்தா எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி என்று ஒருவித பைத்தியமான நிலையில்தான் இருந்து வந்தார். எப்போதும் ஏதாவது மூலிகை, உலோகம், வடிகட்டுதல் என்று கிறுக்குப் பிடித்த மாதிரி. நாங்கள் (முக்கியமாக ஆண் வாரிசுகள்) அந்த ஆராய்ச்சியின் காற்றுப் படாமல் ஜாக்கிரதையாக வளர்க்கப் பட்டோம். இரண்டு மாதங்கள் முன்னர்தான் முத்து தாத்தாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆஸ்டின்பட்டி ஆசிரமத்தின் நிர்வாகியாக புதிதாக் ஜெர்மனியிலிருந்து கிளெமெண்ட் என்று ஒரு பாதிரியார் வந்திருந்தார். அவர் ஆசிரமத்திற்கு நிலம் வாங்க எங்கள் நிறுவனத்தை அணுகியிருந்தார். அவரைப் பார்த்துப் பேச போகும்போதுதான் அந்த ஆசிரமத்தில் முத்து தாத்தாவை மீண்டும் சந்தித்தேன். அதே சிரிப்பும் சிரத்தையுமாகவே அவர் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம். அவருடைய யானைக்கால் வியாதி பூரணமாக குணம் ஆகியிருந்தது.

கிளெமெண்ட் பாதிரியார் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஜெர்மனியில் இருந்து மத சேவைக்காக தென்னிந்தியா வந்திருந்தார். எதேச்சையாக முத்து தாத்தாவின் குறிப்புகளைப் பார்த்த பொழுதுதான் அது ஜெர்மன் மொழியில் இருந்ததை கவனித்திருக்கிறார். அதில்தான் யானைக்கால் வியாதிக்கான மருத்துவ முறைகளும் குறிக்கப் பட்டிருந்தது என்றும் அது உடனேயே பலனளித்ததையும் சொன்னார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அவருக்கு ரசவாதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ரசவாத அதிசயங்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் ஃபிலிப் வோன் என்ற ஒரு ஜெர்மன் மருத்துவர் பதினைந்தாம் நூற்ற்றாண்டில் வாழ்ந்ததாகவும் இந்த குறிப்புகள் பெரும்பாலும் அவற்றை ஒத்திருந்ததாகவும் தனக்குப் தோன்றியதாகச் சொன்னார். முத்து தாத்தா அந்தக் குறிப்புகளை யாருக்கும் முழுவதுமாக கொடுக்கவில்லை. அதனால் கிளமெண்ட் பாதிரியாருக்கு ரசவாதத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், க்ளெமெண்ட் பாதிரியார் சொன்ன மருத்துவர் வாழ்ந்தது 1500-களில். உங்கள் கதையிலும் அதே காலகட்டத்தில் நடந்த ரசவாத அதிசயங்களைப் பற்றி சொல்கிறீர்கள். பாராசெல்ஸஸ் யானைக்கால் வைத்தியத்தில் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் சொல்கிறீர்கள். அம்மாவின் கதைகளில் வரும் 'பராசீல' முனிவரும் உங்களின் பாராசெல்லஸும் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறமாதிரி எனக்குத் தெரிகிறது. பாருங்கள் இந்த விஷயங்கள் எல்லாம் இந்த ரசவாதத்திற்கு எப்படி ஒரு நம்பகத்தன்மை கொடுக்கிறது என்று. நம்பிக்கையே இல்லாத என்னைப் போன்றவனையும் இப்படி ஒரு கடிதம் எழுத வைத்து விட்டது.

க்ளெமெண்ட் பாதிரியார் உதவியோடு முத்துத் தாத்தாவின் குறிப்புகள் ஓரளவு முழுமையடந்தது. இந்த வயதிலும் தாத்தா இந்த ஆராய்ச்சியின் மேல் வைத்திருக்கும் பாசம் மனிதன் தன் உயிர் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு சமானம். ஆனால் தாத்தாவின் வயது அவருடைய வெற்றிக்காக காத்திருக்குமா என்று தெரியவில்லை. இது தொடராமல் போனால் இன்னொரு தலைமுறை பிழைக்கும்.

இப்படியும் சொல்லுராங்க

கோடம்பாக்கம் மனிதர்களுக்கு ஒரு அருமையான கதை கிடைத்துவிட்டது.
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by கோவை ராம் Tue Apr 20, 2010 5:24 pm

இந்த காலதிலுமா மக்கள் இதை எல்லாம் நம்புகிறார்கள்.
கலை அவர்கள் மிக தெளிவாக கூரியபின்னும்
ரசவாதம் என்றால் கொஞ்சம் ஒவரா தெரியல?
21ம் நூற்றான்டிலுமா இப்படி?
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by சிவா Tue Apr 20, 2010 6:32 pm

தனிமனித தாக்குதல்கள் விஸ்பரூபம் எடுக்கும் இந்தத் திரி இதற்மேல் தொடர அனுமதிக்கப் போவதில்லை. இரசவாதம் உண்மையோ, பொய்யோ இத்துடன் முடித்துக் கொள்வோம்!

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்!


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum