புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
17 Posts - 4%
prajai
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
9 Posts - 2%
Jenila
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
4 Posts - 1%
jairam
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_m10இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதைக்கு அரசியல் இல்லை : விஜய்


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jun 23, 2009 10:03 am

அரசியலில் இப்போதைக்கு ஈடுபடப் போவதில்லை என்றும், மக்கள் பிரச்னைக்காக மட்டும் போராடுவேன் என்றும் நடிகர் விஜய் கூறினார்.

நடிகர் விஜய்க்கு இன்று 35வது பிறந்த நாள். இதையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தார். இதன் ஒரு பகுதியாக, கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கராஜபுரத்தில் இலவச கம்ப்யூட்டர் மையத்தை காலையில் திறந்து வைத்தார். அதன் பின், சென்னை - சாலிகிராமத்தில் உள்ள அருணாசலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இலவச கம்ப்யூட்டர் மையத்தையும் அவர் திறந்தார்.

மேலும், வடபழனி ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்கள் நடந்தன. அங்கு 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். இதயம், தோல், சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இலவச இ.சி.ஜி. ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜய்யின் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் விஜய் கூறுகையில், "ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். ஏழை மாணவ - மாணவிகளுக்காக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்க விரும்பினேன். அதை இந்த பிறந்தநாளில் நிறைவேற்றி இருக்கிறேன். இரண்டு பயிற்சிமையம் திறந்துள்ளேன். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாமும் இன்று நடத்தப்பட்டது. உணவும் வழங்கப்பட்டது," என்றார்.

அரசியல் பிரவெசம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "அரசியலில் ஈடுபடுவது குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டது உண்மைதான். பொதுமக்கள், பெண்கள் என எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டோம். அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகளில் ஈடுபடலாம் என்று எல்லோரும் தெரிவித்தனர். அவர்கள் கருத்தை நான் ஒதுக்கவில்லை. ஆனாலும் அரசியலில் இப்போதைக்கு ஈடுபடும் யோசனை எதுவும் இல்லை," என்றார் விஜய்.

ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியிருப்பது குறித்து விளக்கமளித்த விஜய், "எனக்கு எவ்வித மிரட்டலும் வரவில்லை. அந்த அளவுக்கு நான் பெரிய ஆளில்லை. என் ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாகிவிட்டார்கள்," என்றார்.

மேலும், "வேட்டைக்காரன் படப்பிடிப்பு 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு ரிலீசாகும். எனது 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை," என்றார் விஜய்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக