Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
5 posters
Page 1 of 1
இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
இதயமானது விசேடமாக திரிபடைந்த இதயத் தசைக்கலங்களால் ஆனது
இதில் இரண்டு சோணையறைகைள் 2 இதயவறைகள் உள்ளடங்கலாக இதயப் பெருநாடி சுவாசப் பெருநாடி சுவாச நாளங்கள் மேற் பெருநாளம் கீழ் பெருநாளம் இதயத்திற்கு குருதியை வழங்கும் முடியுரு நாடித்தொகுதி என்பன இதில் அடங்கும்.
இதயவறைகளுக்கும் சோணையறைகளுக்கும் இடையே வலது இட்து பக்கங்களில் முறையே இருகூர் வால்வு முக்கூர் வால்வு என்பன காணப்படும். பெருநாடியும். சுவாசப்பெருநாடியும் ஆரம்பிக்கும் இடத்தில் அரைமதி வால்வுகள் உள்ளன.
இதயத்தசையானது தன்னிச்சையாக கணத்தாக்கத்தை உருவாக்கி சுருங்கி விரியக் கூடியது. இந்தக் கணத்தாக்கமானது வலது சோணையறையிலிருந்து ஏனைய தசைகளுக்கு சிறப்படைந்த கணத்தாக்க கடத்தல் தொகுதியால் கடத்தப்படும். இதன் போது சோணையறைகள் சுருங்கும் போது இருகூர் முக்கூர் வால்வுகள் திறந்து இதயவறைக்கு இரத்தம் செல்லும். பின்பு இதயவறை சுருங்கும் போது இவ் வால்வுகள் மூடிக்கொள்ள அரைமதி வால்வுகள் திறப்பதனால் பெருநாடிகளுக்குள் செல்லும். இதயப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தம் உடற் பாகங்களுக்கும் சுவாசப் பெருநாடியினூடாக செல்லும் இரத்தமானது முடியுரு நாடி ஊடாக வழங்கப்படும். நுரையீரல்களில் ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியானது சுவாச நாளங்கள் ஊடாக இடது சோணையறைக்கும் உடலின் ஏனைய பாகங்களில் இருந்து வரும் ஒட்சிசன் குறைந்த மேற்பெரு நாளம் கீழ்பெருநாளம் என்பவற்றின் ஊடாக குருதி வலது சோணை அறையையும் அடையும்.
இதயத்தில் நோயை தீர்மானிக்கும் ஆபத்தை கூட்டும் காரணிகள் ஆவன பரம்பரை அலகுகள் வயது அதிகரித்தல். ஆண்பால் புகைத்தல் உயாகுருதியழுத்தம் குருதியில் அதிகளவு கொலஸ்ரொல் காணப்படல் அதிக உடற்பருமன் போன்றவையாகும. அத்துடன் தொழிற்பாட்டு ரீதியாக வால்வு வளையங்கள் விரிவடைதல் வால்வு வளையங்களில் கல்சியம் படிதல் ருமற்றிக் காய்ச்சல் வால்வுகளில் இதய அகவணியில் நோய்த் தொற்று வால்வை தாங்கும் நார்தசைகள் அறுதல் இதயத்தசை நோய்கள் பிறப்பில் வால்வு கோளாறு ஆகியனவும் இதயத்தில் நோயை உருவாக்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
சூப்பர் நண்பா அறிய தந்தமைக்கு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அறிய தந்தமைக்கு
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
manoj_23 wrote:தகவலுக்கு நன்றி நண்பா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
priyatharshi wrote:மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
நன்றி தங்கையே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இதய சுற்றோட்டத்தொகுதி அறிமுகம் Heart disease introduction
நல்ல தகவல் நன்றி அண்ணா
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Similar topics
» PILES DISEASE
» Lichen Planus Skin disease from 1998
» My Introduction.
» Introduction
» introduction
» Lichen Planus Skin disease from 1998
» My Introduction.
» Introduction
» introduction
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum